ஸ்ரீ திரி சக்தி
வில்வம் – சிவமூலிகைகளின் சிகரம்
கருங்காலி – துர்கை, காளி, வாராஹி, பைரவர்
ருத்ராட்சம் சிவபெருமானின் கண்
மூன்று பெரும் ஆற்றல் வாய்ந்த தெய்விக ஆகர்சன ஆன்மிக பொருளை ஒன்றாக பயன்படுத்துவது நம்முள் சகல ஐஸ்வர்யங்களை அபரிதமாக பெருக்கும்
வில்வம்
வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது. சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம்.
வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும்.
வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள்.
வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும்.
சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது. ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கருங்காலி.
* இந்த கருங்காலி கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.
* நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.
* சகோதர் பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும். இல்லறம் நல்லறமாக அமைய அனைவரும் அணிந்து பயன்பெறுவோமாக. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும்.
மந்திர ஜபம் செய்ய சிறந்த மாலையாகும். துர்கை, காளி, வாராஹி, பைரவர் போன்ற தெய்வங்களின் அருள் பெற இந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்ய பலன் நிச்சயம் கிடைக்கும்.
சிவபெருமானின் கண் :
ருத்ராட்சம் என்பது சிவனின் கண் என போற்றப்படுகின்றது. ருத்ரானான சிவனின் அருளை நமக்கு கொண்டுவருவதற்காக ருத்ராட்சம் அணியப்படுகின்றது
ருத்ராட்சத்தைப் பார்ப்பதும், அணிவதும் மிகப்பெரிய புண்ணியமாக நம்பப்படுகின்றது. ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே புண்ணியம் செய்திருந்தால் தான் வரும் என கூறப்படுகின்றது.
ஐந்து முகம் ருத்ராட்சம்
ஐந்து முக ருத்ராட்சத்தை குரு பகவான் ஆளக்கூடியவர். மங்களத்தின் இறுப்பிடமாக பார்க்கப்படுகிறது. இதை அணிபவரின் ஆரோக்கியம் சிறப்பாகும். மனம் அமைதியடையும்.
நமது ஸ்ரீ குபேர பீடத்தில் மந்திர உரு ஏற்றி பூஜை செய்து தருகிறோம்
விலை – 1150/-
இதனுடன் சிவன் அடியார்கள் கையால் உருவாக்கப்பட்ட தீருநீர் சுருக்கு பை அன்பளிக்க கிடைக்கும்