Sale!

ஸ்ரீ சங்கு பிரயோகம்

1,789.00

Category:

ஸ்ரீ குபேர குருஜியின்

ஸ்ரீ சங்கு பிரயோகம்
கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும் வலம்புரிச் சங்கு சூட்சும வாட்ஸ் அப் பயிற்சி

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவர்க்கும்

பூஜை செய்து மந்திர சக்தி உரு ஏற்றப்பட்ட வலம்புரி சங்கும்

திஷ்டி போக்கும் மந்திர கயிறும்

சங்கு பூஜை செய்யும் 56 பக்க புத்தகமும் திஷ்டி புத்தகமும் அனுப்பிவைக்கப்படும்

வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது! பிரபஞ்சமே நாதத்தால் எழுந்ததுதான். ஓம்கார பிரணவ மந்திரத்தால்தான் சகல லோகங்களும் இயங்குகிறது என்பதே வேதத்தின் சாரம். பிரணவ மந்திரத்தின் அடையாளமாகப் புனிதப்பொருளாக வலம்புரிச் சங்கு கருதப்படுகிறது. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.

பூஜையில் ஒலிக்கவும், போரைத் தொடங்கவும், வெற்றியைப் பறைச்சாற்றவும், நல்லனவற்றின் வருகையை அறிவிக்கவும் ஆதிகாலம் தொட்டே சங்கு முழங்கப்பட்டு வந்துள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஐவரும் ஐந்து விதமான சங்குகளைத் தாங்கி இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

சங்கு எப்போதுமே புனிதப்பொருளாக இருந்து வந்துள்ளதைத் தமிழ் இலக்கியங்களும் சொல்லி வந்துள்ளன. இது மகாலக்ஷ்மியின் அம்சமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. இது இருக்கும் இடத்தில் தோஷங்கள், துஷ்ட சக்திகள் இருக்கவே இருக்காது. கண்திருஷ்டி, பகைவர்களின் நீசச் செயல் எதுவுமே பலனிழந்து போகும். கடன் பிரச்சினை நீங்கும். வாஸ்து தோஷங்கள் யாவும் விலகும்.

சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.

வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்னும் விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவாகிறது. வலம்புரிச் சங்கு இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்கள் வாக்கு.

💰இந்த பயிற்சியில் கலந்து கொள்வதன் மூலமாக
வலம்புரிச் சங்கு பயன்படுத்தும் சூச்சமங்களை கற்கலாம்
கடன் பிரச்னை, வாஸ்து தோஷம், கண் திருஷ்டி, பகை விரட்டும், குடும்ப பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும்
நேர்மறை ஆற்றலை முடியும்.

💰செல்வ செழிப்பான வாழ்வை அமைத்துக்கொள்ள கலந்து கொள்ளுங்கள் ஸ்ரீ சங்கு பிரயோகம் பயிற்சியில்.

Date – 23/7/2021 ஆடி பௌர்ணமி முதல்

For Booking
+91 9790044225
+91 9894624425

ஸ்ரீ சங்கு பிரயோகம்
1,789.00
Scroll to Top