ராகு கேது வெள்ளி மோதிரம்
ராஜ யோகத்தை தரக்கூடிய பொருள்கள் நாம் நிறைய வைத்துள்ளோம் அந்த ராஜ யோகத்தை தரக்கூடிய ராகுவும் ஞானத்தை தரக்கூடிய கேதுவும் இணைந்த ஒரு அற்புதமான கோமேதகம் வைடூரியம் சேர்ந்த வெள்ளி மோதிரம் தான் இந்த ராகு-கேது மோதிரமே. இந்த மோதிரத்தை யார் ஒருவர் தனது லெப்ட் அண்ட் இடது கை மோதிரவிரலை பயன்படுத்துகிறார்களோ ராகு கேது சார்ந்த எதிர்மறைகள் தடைகள் குழப்பங்கள் இருந்தால் சரியாகிவிடும் மிக முக்கியமாக ராகு கேது இருந்தால் நோய் உண்டாகும் கற்ற கலைகள் செயல்படாது எக்காரியத்திலும் காரிய தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் உறவுகளும் குடும்பத்திலும் ஒரு குழப்பங்கள் வரும் அதன் மூலமாக பல்வேறு விதமான தடைகளும் ஏற்படும். இது ஏற்படுவதால் நிறைய பேரு என்ன நினைத்துக்கொள்வார்கள் நமக்கு என்ன ஆனாலும் தோல்வி தான் வருது அப்படி நினைப்பாங்க அந்த தோல்வியில் இருந்து வெளி வருவதற்கும் தெய்வீக ஆற்றல் கிடைப்பதற்கும் ராஜ யோகம் பெற சரஸ்வதி கடாட்சம் பெருக நோய் எதிர்ப்பு சக்தி பெற மனத்தெளிவு உறவுகள் பலப்பட ராகு கேது மோதிரத்தை பயன்படுத்தலாம் கிரகங்களில் ராகு வானது ராஜயோகத்தை இயல்பாகவே தரும் கேது என்பது ஞானத்தை தரக்கூடியது அந்த ஞானம் என்பது எப்படி கிடைக்கும் தோல்விகள் தடைகள் பயம் சிக்கல்கள் குழப்பங்கள் பிரச்சினைகள் போன்றவற்றை உருவாக்கி அதன் மூலமாகவே கேது ஞானத்தைத் தரும் அந்த நேரங்களில் நம் மனது குழம்பாமல் இருக்க எதிர்மறை ஆற்றல் களுக்குள் போய் செல்லாமல் இருக்க தெளிவு பெறுவதற்காக தான் நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக ராகு-கேது மோதிரமானது தந்து கொண்டு இருக்கின்றோம் இந்த மோதிரத்தை வாங்கி யார் ஒருவர் பயன்படுத்துகிறார்களோ ராகு கேது சார்ந்த தடைகளும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய பல்வேறு விதமான குளறுபடிகளும் சரியாகும் மிக முக்கியமாக செவ்வாய் தோஷம் இருக்கின்றது திருமணத் தடை இருக்கிறது வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை கணவன்மனைவிக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் இதை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தினால் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும் சக்தி மிக்க பூஜையை செய்து நம் அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக இதை வழங்கி வருகின்றோம் அனைவரும் வாங்கி பயன் படுத்தி வளம் பெறுங்கள்.
கோமேதகம் – வைடூரியம்
வெள்ளி மோதிரம் 💍
பயன்கள்:
🕉️ராஜயோகம் பெற
🕉️சரஸ்வதி கடாச்சம் பெருக
🕉️நோய் எதிர்ப்பு சக்தி பெற
🕉️மனத் தெளிவு கிடைக்கும்
🕉️உறவுகள் பலப்படும்