Sale!
,

மச்ச யந்திரம்

1,600.00

🎏மச்ச யந்திரம்🎏

🌕வாஸ்து தோச நிவர்த்திக்குரிய மச்ச யந்திரம்🌘
=======

🍋யந்திரத்தின் பயன்கள் 🍋

☯️வாஸ்து தோஷ நிவர்த்தியாக
☯️வீட்டில் குல தேவதை வசியமாக
☯️குடும்ப பிரச்சனை \ உறவு பிரச்சனை சரியாக
☯️இல்லத்தில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
☯️வாஸ்து கிரக லட்சுமி வசியமாகும்

மனித வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதவைகளாகஉணவு , உடை , இருப்பிடம் இவைகளை குறிப்பிடலாம். நாம் வசிக்கும் இருப்பிடத்தின் நிறை குறைகளை குறிப்பிடுவது வாஸ்து சாஸ்திரம் ஆகும்.

வாஸ்து சாஸ்திரம் என்பது நாம் வசிக்கும் இருப்பிடத்தில் பஞ்சபூதங்களை சமநிலைப்படுத்தும் கலையாகும்.

தற்போதைய காலத்தில் மக்களிடையே வாஸ்து சாஸ்திரத்தை பற்றிய விழிப்புணர்வு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. வாஸ்து சாஸ்திரப்படி வீடுகட்டுவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றார்கள். இருப்பினும் ஒரு சில குறைபாடுகளுடன் வீடுகட்டுவதை தவிர்க்க முடிவதில்லை.

100% சரியாக வாஸ்து சாஸ்திரமுறையை பயன்படுத்தி வீடுகட்டுவது என்பது இயலாத காரியமாகும். நாம் வசிக்கும் வசிப்பிடத்தை 60% -70% வாஸ்து முறைப்படி அமைப்பதுவே நல்ல பலன்களை கொடுக்கின்றது.

எனினும் வாஸ்து சாஸ்திரம் பார்த்து கட்டாத வீட்டில் வசிக்கும் நபர்கள் அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டினால் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாவதை காணமுடிகின்றது.

ஒரு சிலர் வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் ஆலோசனைப்படி வீடுகளை மாற்றம் செய்கின்றார்கள். ஒருசிலரால் தகுந்த மாற்றங்களை செய் முடியாததால் பலவிதமான இன்னல்களை சந்தித்து வருகின்றார்கள்.

வாஸ்து சாஸ்திரப்படி வசிப்பிடத்தை ஒரு சில குடும்பங்களில் சிலகாரணங்களாலும் சூழ்நிலைகளாலும் சரியானபடி வாஸ்து மாற்றத்தை செய்ய முடிவதில்லை. இத்தகைய குடும்ப நபர்களுக்கு உகந்த யந்திரமே இந்த மச்ச யந்திரமாகும்.

மச்ச யந்திரத்தை முறையாக வைத்து வழிபடும் குடும்பத்தில் வாஸ்து குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சினைகள் தவிர்க்கப்படும். மேலும் வீடு, இடம் வாங்க முடியாதவர்களும் இந்த யந்திரத்தை வைத்து பூஜித்து வருவதால் இடம் வாங்குவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்கும்.

உங்களுடைய பொருளாதார நிலையியிலும் உயர்வடைய வைக்கும்.

நீங்கள் எடுக்கும் சகல காரியங்களிலும் தடைகள் , தடங்கல்கள், முடக்கங்களை நீக்கி சகல காரியங்களிலும் வெற்றியை கொடுக்கும்.

வாஸ்துதோச நிவர்த்திக்குரிய மச்ச யந்திரமானது மிகவும் சக்தி வாய்ந்த சந்திர கிரகண நேரத்தில் உருவாக்கப்படுகின்றது.
ஏனெனில் மற்ற நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளுக்கு ஏற்படக்கூடிய பலனைவிட கிரகண நேரத்தில் செய்யக்கூடிய யந்திர பூஜைகளின் பலன் 1000 மடங்கு கிடைக்கும்.

இதற்கு உதாரணமாக நம்முன்னோர்கள் ஒருலட்சம் உரு ஜெபிக்கும் மந்திரங்களை கிரகண நேரத்தில் தொடங்கி 1008 உரு ஜெபித்து ஒருலட்சம் உருவிற்கான பலனை அனுபவிப்பார்கள் .
இதிலிருந்து கிரகணநேரத்தின் பலனை நாம் தெரிந்துகொள்ளலாம்.

🕉இந்த மச்ச யந்திரமானது வருகின்ற சந்திரகிரகண நேரத்தில் 26-5-2021 தேதி அன்று ஆரம்பித்து அடுத்துவரும் சூரியகிரகணமான 10-6-2021 அன்று யந்திரபூஜைகள் முடித்து உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். 🕉

108 நபர்களுக்கு மட்டுமே வரைந்து மந்திர உருவேற்றி கொடுக்கப்படும்.

உங்களது யந்திரத்திற்கு முன்பதிவு செய்துகொள்ளவும்.

இதில் வரும் தட்சணை தொகையில் குரு நாள் அன்னாதானமும் நடை பெரும்

☮️வாழ்க பணமுடன் ☮️

மேலும் விபரங்களுக்கு மற்றும் பதிவு செய்வதற்கு தொடர்பு கொள்ளவும் ✅

⚛️அக்சயம் டிவைன் சென்டர் ⚛️
+91 9894624425
+91 9790044225

மச்ச யந்திரம்
1,600.00
Scroll to Top