Sale!

பணவிசை Whatsapp Workshop

550.00

💫💵பண விசை 💵💫வாழ்க பணமுடன்
 
I love money money loves me
 
Whts up MONEY ATTRACTION WORKSHOP
Starting date – October 7
15 days audio , video & message workshop
 
🐘அன்பும் , ஆனந்தமும் சகல ஐஸ்வர்யங்கள் பிரபஞ்சம் முழுவதும் நிலைக்கட்டும்
 
💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰
* பணம் என்றால் என்ன என்பது குறித்த விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், பணம் குறித்த நுட்பமான விஷயங்களையும், அதை கையாளும் முறை, வசீகரிக்கும் வழி, பணத்தை ஈர்க்கும் கலை, காசோலை நுணுக்கங்கள், வராக்கடன்களை வரவழைக்கும் எளிய வழி, கடன் தொல்லைகளை அகற்ற நூதன முறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை பயிற்சி வகுப்பு மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
முற்றிலும் மாறுபட்ட இந்த Whts up workshop நிகழ்வின் இறுதியில் பணம் குறித்த ஐயப்பாடுகள், பிரச்சினைகள், சிக்கல்கள் நிச்சயம் விடைபெறுவது உறுதி என இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். முன்பதிவு மிக முக்கியம்.
 
இந்த பயிற்சியை சர்வதேச அளவிலான தன்னம்பிக்கை பயிற்சியாளர் டாக்டர் ஸ்டார் ஆனந்த் நடத்த உள்ளார்.
Category:

Description

💫💵பண விசை 💵💫வாழ்க பணமுடன்

I love money, money loves me

Whatsapp MONEY ATTRACTION WORKSHOP
Starting date – October 7
15 days audio, video & message workshop

🐘அன்பும் , ஆனந்தமும் சகல ஐஸ்வர்யங்கள் பிரபஞ்சம் முழுவதும் நிலைக்கட்டும்

💰💰💰💰💰💰💰💰💰💰💰💰💰
* பணம் என்றால் என்ன என்பது குறித்த விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், பணம் குறித்த நுட்பமான விஷயங்களையும், அதை கையாளும் முறை, வசீகரிக்கும் வழி, பணத்தை ஈர்க்கும் கலை, காசோலை நுணுக்கங்கள், வராக்கடன்களை வரவழைக்கும் எளிய வழி, கடன் தொல்லைகளை அகற்ற நூதன முறை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை பயிற்சி வகுப்பு மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
முற்றிலும் மாறுபட்ட இந்த Whts up workshop நிகழ்வின் இறுதியில் பணம் குறித்த ஐயப்பாடுகள், பிரச்சினைகள், சிக்கல்கள் நிச்சயம் விடைபெறுவது உறுதி என இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். முன்பதிவு மிக முக்கியம்.

இந்த பயிற்சியை சர்வதேச அளவிலான தன்னம்பிக்கை பயிற்சியாளர் டாக்டர் ஸ்டார் ஆனந்த் நடத்த உள்ளார்.

🦜பணவிசை பயிற்சியில் கலந்து கொண்டு வெற்றி அடைந்தவர்களின் அனுபவ பகிர்வு 🦜

🦚PANAVISAI results – 18 days whts workshop

Success Feedback – 1

Golden sunrise to all. இந்த 2 நாள் பயிர்ச்சியில் சில மாதமாக தள்ளிசென்ற எனக்கு வரவேன்டிய பணதொகை இன்று கிடைத்து. குருஜி க்கு நன்றிகள் கோடி.

Success Feedback – 2

Guruvae sharanam! Sir! Up to tips 10 I did. Yesterday new customers from various areas came to my shop and they purchased without asking too much of queries and it’s very pleasant to sell my things very happily it’s a new experience to me ! Bless me to reach top level in my business sir!

Success Feedback – 3

GOLDEN SUNRISE உங்க டிப்ஸ்ஸை பின்பற்றி என் வாழ்வில் நல்மாற்றங்கள் நிறைய ஏற்பட்டுள்ளது அதில் இன்று நடந்தது REACH 1000rs னு சொல்லிட்டிருந்தேன் எனக்கு ரெம்ப நாளா வராம இருந்த பணத்தில் பகுதி தொகையாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது நன்றிகள் கோடி பணமுடன் வாழ்க வளமுடன்

Success Feedback – 4

Golden sunrise guruji today morning I saw this image and changed my mobile wallpaper to this as per ur instructions after changing it I was very surprised that I received bending amt as a cheque which has not been coming for past 5 months thank you guruji. Vazga valamudan

Success Feedback – 5
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி. ஆனந்த் ஜி யின் வீடியோக்களை பார்த்து அவரது வழிகாட்டுதல்ல எங்கள் 5 வருடங்களாக இருந்த பிரச்சனை தீர்ந்தது. இந்த 15 நாள் பயிற்சியில் கண்டிப்பாக நாமும் வாழ்வில் நன்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. கூடிய விரைவில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வேன். நன்றி குருஜி பணமுடன் வாழ்க வளமுடன்

Success Feedback – 6

பணவிசைநன்பர்கள்அனைவர்களுக்கும்பனிவானவணக்கம்🙏🏻💐நான்ஒருகுருவிடம்12வருடம்இருந்தேன்அப்போழுகூடபணத்தின்ஈர்ப்புபற்றிநான்தெரிஞ்கவில்லைஆனால்இந்த15நாளில்பணத்தின்பற்றினவிழிப்புனார்ச்சியும்ஈர்ப்புசக்தியைபற்றியும் வழி முறைகள்சொல்லிவழிகட்டிநம்ஜெ.சி.💉⭐ஆனந்த்ராம்-ன் குருஜிக்கு நன்றி நன்றி நன்றி கோடிகள். 🌺இதை பின் பற்றி பயன்பெறுவேன். மா.செங்கோட்டையன்.

Success Feedback – 7

பணத்தை பற்றிய. விழிப்புணர்வு அளித்த 15. நாள் எண். வாழ். நாளில். முன்னேற்றபாதையின். முதல் படியாக. அமை ந்தது. என்றும். உங்கள். மாணவன். ஆர். விஜயன். நன்றி க ள். பல பல ஆயிரம். கோடி. வாழ்த்துக்கள். 🌸🙏🏻🌷🙏🏻🌺🙏🏻🌹🙏🏻💐🙏🏻🍄🙏🏻🌼🙏🏻🙏🏻🙏🏻🤝👍👏

Success Feedback – 8

Golden sunrise! Just now I felt we must get 786 note for this month b”coz monthly I will get one or two 786 note and magically my money problem will be solved for that month . As per sir guidance I watched this it”s really working ! Iam sorry forgive me I love you thank you!

Success Feedback – 9

From day 1 started practicing the tips given to us. Though I couldn’t follow all the tips, listed out whatever I can follow without a break. Continuously, consistently followed first thing my health condition improved a lot. Usually I talk to ppl only if there is anything to convey some matters otherwise won’t talk but now started mingling with ppl, this was noticed by my friends n they told,tremendous self confidence has developed within me. After pasting pink circle could feel lot of positive energy n calmness at my home. We haven’t done any changes at our home but still looks very bright. Got 786 note. Concentration has also developed. Thanks a lot for your guidance. Nandri nandri nandri.

Success Feedback – 10

Golden Sunrise
Dear Divine..!
After written 27 times ” Thanks- Give-Count-Divine-
Just now i got Rs.1 Lack amount …
I have one new case Advance amount..
By RM.RajaGopaL Advocate from Salem…

வணக்கம் குபேர குருஜி அவரகளே நான் ஜொகூர் பாரு மலேசியாவிலிருக்கிறேன் எள் பெயர் விஜயலட்சுமி நான் ஒரு tailor நான் ஒரு வருடத்திற்கு முன்பு YouTube வழியாக உங்கள் விடியோக்களை பார்த்தேன் அப்பொழுதுதான் எனக்கு பணத்தின்மேலுள்ள விழிர்பு ணர்வு ஏற்பட்டது நீங்கள் கொடுத்த tips பலவற்றை பின்பற்றினேன் பெரிய மாற்றம் ஏற்பட்டது இப்பொழுதெல்லம் நேர்மை எண்ணங்களோடு இருக்கிறேன் முன்பெல்லாம் தூக்கமில்லாமல் அவதிப்பட்டேன் இப்பொழுது நன்றாக உறங்குகிறேன் மகிழ்ச்சியாகவும் அனந்தமாகவும் இருக்கிறேன் உங்கள் குருவாக அடைந்ததற்கு இறைமறுப்பு நன்றி கூருகிறேன்

Sir தங்களின் பணவளக்கலை பயிற்சி மற்றும் தற்போது சகல காரிய சித்தி பயிற்சியும் பெற்றேன். என் வாழ்வில் இதுவரை நான் நம்பமுடியாத அளவில் மாற்றங்கள் நடக்கின்றன. தற்போது நான் பணி புரியும் நிறுவனத்தினால் எனக்கு ஒரு car பரிசளிக்கப்பட்டது என் பெயரில் மிகவும் சந்தோசமாக உள்ளேன் தங்களுக்கு மிகவும் நன்றி sir.

Sathaya raj – Chennai

இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூட அன்புடன் அழைக்கிறோம்.

அனைவரும் வருக,ஐஸ்வர்யங்கள் பெறுக………

Over all support –
98946 24425 , 9790044225 & ‭96989 99786‬

💵💵💵💵💵💵💵💵💵💵💵💵
Malasiya & Singapoer – , Srilanka
+91 98946 24425 & +91 97900 44225
💵💵💵💵💵💵💵💵💵💵💵

💰💫👋🙌👐
வாழ்க பணமுடன்
Dr.Star Anand ram

Reviews

There are no reviews yet.

Be the first to review “பணவிசை Whatsapp Workshop”

Your email address will not be published.