Sale!

பணவளக்கலை DVD

300.00

Category:

Description

📀பணவளக்கலை ஆடியோ DVD 📀

பணவளக்கலை உலகிலேயே பணத்தைப் பற்றி சொல்லித் தரக்கூடிய ஒரே ஆடியோ ஒர்க் ஷாப் தான் பணவளக்கலை உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய பணத்தை பற்றிய அத்தனை ஐயத்தையும் போக்கி 20 நாட்களுக்கு மேலாக ஒரு லட்சம் நபர்களுக்கு மேலாக நேரடியாக பயிற்சி வகுப்பை நடத்திய சூட்சமத்தை மனவளக்கலை ஆடியோ புத்தகத்தின் மூலமாக ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் தருகிறார்.

இந்தப் பணவளக்கலை சிடி ஆனது ஆழ்மனதை தூண்டக்கூடிய ஒரு அபரிதமான இசையுடன் வடிவமைக்கப்பட்டது. பணவளக்கலை செய்தியை யாரோ ஒருவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்களோ அவர்கள் வாழ்வில் தொடர்ந்து பண வரவு வந்து கொண்டே இருக்கும் அது மட்டுமல்ல பணத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியும் பணத்தைப் பற்றிய தெய்வீக ஆற்றல் பெறுவதற்கும் இந்த பணவளக்கலை ஆடியோ புத்தகமானது பயன்படும்.

இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் கேட்க கேட்க உங்களை அறியாமல் தொடர்ந்து சரிவு அபிவிருத்தியை ஏற்படுவதை உங்களால் உணர முடியும் என்பது மனம் சார்ந்தது தான் பணத்தை நம்மால் நிறைய சம்பாதிக்க முடியும் பணத்தை நாம் பெருக்கிக்கொள்ள முடியும் படத்தின் மூலமாக வாழ்வில் பெரிய அளவில் முன்னேற முடியும் என்பதை உணர்வதற்கு மிக எளிய முறையில் வழி நடத்துவது தான் இந்த பணவளக்கலை ஆடியோ புத்தகத்தின் சிறப்பை இதை நீங்கள் பயன்படுத்த பயன்படுத்த உங்கள் வாழ்வில் செல்வச் செழிப்பும் வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் உலகிலேயே படத்தைப் பற்றிய தமிழ் ஆடியோ இருப்பது இது மட்டுமே ஆகையால் அனைவரும் அதை பயன்படுத்திக் பயன் பெறுங்கள் வாழ்க வளமுடன்

 

This Price is Only applicable for Indian Regional Customers!