Sale!

பணவசியம் DVD

340.00

Category:

📀பணவசியம் ஆடியோ DVD 📀

528 Hz-miracle frequency moneyhealing

பணம் வசியம் செல்வச்செழிப்பான மனநிலையை உருவாக்க சுய ஆலோசனை தரக்கூடிய ஒரு அற்புதமான தியான சிடி 528Hz ஐஸ்வரியம் சேர்க்கும் சுய ஆலோசனை கூடிய இசையுடன் உருவாக்கப்பட்டது இந்த சிடி அகம் எவ்வாறு புறம் அவ்வாறு என்று சொல்வார்கள் அகத்தை இசையின் மூலமாக தூண்டிவிட்டு நேர்மறை ஆற்றல்களை பெருக்கி அதன் மூலமாக நாம் நினைத்ததை எவ்வாறு அடைய வேண்டும் என்பதைத்தான் பண வசியம் என்கின்ற இந்த ஆடியோ சிடியின் மூலமாக நமது ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் நமக்கு வழிகாட்டுகிறார் இந்த சிடியானது யார் ஒருவர் தொடர்ந்து கேட்கிறார்களோ அவர்களுக்கு மனதில் பணத்தைப் பற்றிய நேர்மறை ஆற்றல் பெருகும் அவர்களுக்கு பணம் சார்ந்து இருக்கக்கூடிய எதிர்மறையான ஆற்றல்கள் காணாமல் போகும் பணத்தடை வாழ்வில் சரியாகும் அது மட்டும் இல்ல ஆனந்தமான மனநிலை உருவாகும் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பணத்தை எவ்வாறு பெறுகின்ற சூட்சமத்தை இவர்கள் கற்றுக்கொள்ள முடியும். பண வசிய சிடி சிறப்பு இதுதான்.

This Price is Only applicable for Indian Regional Customers!

பணவசியம் DVD
340.00
Scroll to Top