Sale!

பஞ்சலோக வேல் காப்பு – காந்த ஈர்ப்பு சக்தி உடைய

1,350.00

பஞ்சலோக வேல் காப்பு
காந்த ஈர்ப்பு சக்தி உடைய

ஐம்பொன், காப்பு பஞ்சலோகம், பஞ்சதாது

ஒவ்வரு தமிழர்களும் வேல் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது தான் நமது ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின் குறிக்கோள் அதன்படி அந்த வேலை பஞ்சலோக காப்பாக உருவாக்கி மந்திர உரு ஏற்றி தருகிறோம்

சித்தர்களின் அருளும் முருகனின் அருள் உங்களை காக்கும் இதை கையில் அனிந்து கொண்டால்

பஞ்சலோக வேல் காப்பின் பயன்கள் பார்க்கலாம்

நம்முடைய முன்னோர்கள் உலோகத்தினை நகைகளாக செய்து உடலில் பல்வேறு இடங்களில் அணிந்தது உடல் அழகுக்காக மட்டும் அல்ல உலோகத்தின் சத்துக்கள்,சக்திகள் நம் உடலுக்கு கிடைக்கட்டும் என்பதுதான்…
ஐந்து விதமான உலோகத்தினை சரியான அளவில் கலந்து செய்யப்படும்,ஐம்பொன்சிலைகள் இதில்,தங்கம்,வெள்ளி,இரும்பு,செம்பு,ஈயம் போன்ற உலோகங்கள் சரியான அளவில் கலந்து செய்யப்படும்,இந்த சிலைகள் பல நூற்றண்டுகள் முன்பு தமிழ் நாட்டில் சிறப்பாக செய்யப்பட்டு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு மக்களின் வழிபாட்டுக்காக வைத்தனர்,
காரணம்,நம்முடைய உடலுக்கும் உலோகத்துக்கும் நெருங்கிய தொ டர்பு உள்ளது,மண்ணில் உள்ள சத்துக்கள் தான் நீர் மற்றும் உணவு பொருள்கள் வழியாக நம் உடலில் வந்து சேரும் ,இந்த உலோக சத்துக்கள் தான் நாம்மை இயக்கும் இது அறிவியல் ரீதியான உண்மை,நம்முடைய நாட்டில் இந்த உலோகங்கள் மண்ணில் குறைந்த அளவுதான் உள்ளது,அதை நிவர்த்தி செய்யவே ஐம்பொன் சிலைகள் செய்து நிறுவப்பட்டது சிலைகளுக்கு அபிஷகம் செய்து கிடைக்கும் பிரசாதத்தை உண்டால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்,இந்த சிலைகள் அதிக காந்த ஈர்ப்பு சக்தி உடையது ,இதில் தங்கம் குருவின் சக்தியையும்,வெள்ளி சுக்ரனின் சக்தியையும் ,செம்பு சூரியனின் சக்தியையும்,இரும்பு சனியின் சக்தியையும்,ஈயம் கேதுவின் சக்தியையும் இழுத்து மக்களுக்கு வழங்கும் இப்படிப்பட்ட அதிசய உலோகத்தினை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து செயல்படுத்தினர்.

Description

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஐம்பொன்னை கொண்டு கைகளுக்கு மோதிரமாகவோ ,காப்பாகவோ மற்றும் வேறுபல ஆபரணங்களாகவோ செய்து உடலில் அணிந்தால் உடலின் வெப்பம் சமமாக வைக்கும் ,உடலினை குளிர்ச்சி படுத்தும்,ராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல் ,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் ,இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும் , காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும்
ஐம்பொன் காப்புகள் வாங்கும்போது சித்தர் பூஜையில் வைத்து அதற்கேற்ற சக்திகளை ஏற்றி தருகிறோம்.

பஞ்ச லோக வேல் காப்பு பூஜைசெய்து வழங்கப்படும் மேலும் விபரங்களுக்கு

Price – 1350/-

Call 786 886 8899