தினமும் வீட்டில் கோ பூஜை செய்த பலன்களை பெற
நாட்டு பசுவின்
சாண குங்கிலியம் மூலிகை தூபம்
மாட்டு சாணமானது கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, காற்றில் உள்ள கிருமிகளை அழித்து சுத்தபடுத்த கூடியது.
நாட்டு பசுவின் சாணம், குங்கிலியம், அகில், தேவதாரு, கோஷ்டம், பச்சை கற்பூரம் மற்றும் நவகிரக மூலிகைகள் சேர்க்கப்பட்டது.
வீடு மற்றும் ஆலயத்தில் இருக்கின்ற பஞ்ச பூத சக்தியினை ஜீவ சக்தியாக மாற்றி லட்சுமி அருளை ஏற்படுத்தும்.
வீட்டில் ஹோமம் செய்தது போன்ற பலனை தரும்
.
கரித்தூள் மற்றும் சென்ட் சேர்க்கப்படவில்லை.
100% pure 100% organic
1 + 1 free