நவ மலர் பானம்
HERBAL ENERGY BOOSTER
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வாக வைக்கும்
நவ மூலிகைகள்
ஆவாரம் பூ , செம்பருத்தி பூ , ரோஜா , வெண் தாமரை , சுக்கு மிளகு திப்பிலி நன்னாரி அதிமதுரம்
நவ மலர் பானம் தினமும் இதை பகிர்வதால் கிடைக்கும் நன்மைகள்
சர்க்கரை வியாதி , ரத்த அழுத்தம் ரத்த அடைப்பு மூச்சு திணறல் சைனஸ் நாள் பட்ட சளி தோல் சம்பந்தமான வியாதிகள் மலச்சிக்கல் பைல்ஸ் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஏற்றது
ஆவாரம் பூ
”ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா”
ஆவாரை பூத்திருந்தாலே போதுமாம். அதன் காற்று பட்டாலே ஆயுள் அதிகமாம். மேலும் அந்தப் பூவை அப்படியே உண்ணலாமாம். ஆவாரம் பூ மருத்துவ இயல்பு மனித மரபணுக்களுடன் இணைந்து காலம் காலமாக நமக்கு பலனளிக்கும் தாவர வகைகளுள் ஒன்று. தரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும். ஆவரையின் பூ,காய்,பட்டை,வேர்,இலை ஆகிய ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறைகளில் மிக முக்கியமான உணவாகவும், கைவைத்திய மூலிகையாகவும் ஆவாரம் பூ இருந்து வருகிறது. இந்த ஆவாரம் பூவில் செனாபிக்ரின், கார்டியாக் குளுக்கோசைடு போன்ற வேதிபொருட்கள் நிறைந்துள்ளதால் உடலிலுள்ள இன்சுலின்(Insulin) சுரக்கும் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் முற்றிலூமாக குணபடுத்தபடுகிறது.
செம்பருத்தி பூ
செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும்.
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். வெள்ளைப்படுதலைக் குணமாக்கும்.
ரோஜா
நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் இருக்க முடியும். உடல் சூடு தனிய ரோஜ நீர் ஊரல் பயன்படுகிறது. ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலகழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து
வெண் தாமரை
தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.
மூலிகைகளின் பலனை அறிய ஒரு சின்ன சுருக்கு வழி கூட இறைவன் காட்டியிருக்கிறான் . ஒரு ரகசியம் கூறுகிறேன். ஒரு மூலிகை வடிவில் மனித உறுப்பில் இதை ஒத்து இருக்கிறதோ அந்த உறுப்புக்கு அந்த மூலிகை நிவாரணமாக பயன் படும் .இது பெருவாரியாக ஒத்து வரும் .அதேப்போல் மூடிய தாமரை ஒத்திருக்கும் இதயத்தை தாமரை வலுவாக்கும் தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை விட்டமின் சி பொட்டசியம் பாஸ்பராஸ் விட்டமின் B 6 தாமிர சத்து இவைகளுடன்
மாங்கனீஸ்இவைகள் அடங்கியது .இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை.
சுக்கு
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்த அளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் இருக்கின்றன. இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.
மிளகு
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
திப்பிலி
திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய், இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு மிக சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
நன்னாரி
ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. வயிற்றுபோக்கை தணிக்கவல்லது. உஷ்ண நோய்களை போக்குகிறது.
அதிமதுரம்
இனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம்.கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர். காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.
100% இயற்கையானது [organic]
No chemical
No preservative
No add colour
No sugar
Traditional & home made
இவ்வளவு அற்புதமான இந்த இயற்கை பானத்தை வாங்க கீழ்கண்ட செல் நம்பரில் தொடர்பு கொள்ளவும்
More details
Call 98946 24425 & 9790044225