Sale!

நன்றிகள் கோடி தியான இசை DVD

430.00

Category:

Description

📀நன்றிகள் கோடி நினைத்தை ஈர்க்கும் DVD 📀

நன்றி என்கின்ற ஒரு வார்த்தையை யார் ஒருவர் சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாவிதமான வளம் நலம் சகல ஐஸ்வர்யங்கள் என அனைத்துமே ஏற்படும். அய்யன் திருவள்ளுவரின் பாதையில் பணவளக்கலை சொல்லித் தரக்கூடிய நன்றி தியானம்தான் இந்த நன்றி தியான ஆடியோ சிடியே

எண்ணன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு என்று செய்நன்றி என்ற குரல் 110 நமது ஐயன் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார்.

அதன்படி யாரொருவர் நம்மைச் சுற்றியுள்ள அத்தனை சூட்சம சக்திகளுக்கும் தொடர்ந்து நன்றியை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்களோ. அவர்களுக்கு நன்றிகள் பெருகிக்கொண்டே இருக்கும் நமது ஸ்ரீ குருஜி அவர்கள் எப்போது யாருக்கு நன்றிகள் சொன்னாலும் நன்றிகள் கோடி என்று தான் சொல்வார் ஏனென்றால் நன்றிகளை கோடி கோடியாக வெளிப்படுத்தும் பொழுது தெய்வத்தை நாட்கள் கோடி கோடியாய் நம்மை நோக்கி வரும் என்ற சூட்சுமத்தை அறிந்து அவர் தான் நமது குருஜி நமது குருதியில் தெய்வீகக் குரலில் இந்த பதிவை நமக்காக பதிவு செய்து வெளிப்படுத்துகிறார் இதை நீங்கள் ஒவ்வொரு நாளும் இரவு உறங்கும் பொழுது கேட்க கேட்க உங்களுக்குள் அன்பு பெருகும் ஆனந்தம் பெருகும் ஆனந்தத்துடன் சேர்ந்த செல்வச் செழிப்பும் பெருகும் கேளுங்கள் உலகில் இருக்கக்கூடிய அனைத்து சக்திகளுக்கும் நன்றி தெரிவியுங்கள் அந்த நன்றியை ஏன் உங்களை வளப்படுத்தும் நன்றியை நீங்கள் எவ்வாறு சொல்லவேண்டும் நன்றியை இவ்வாறு ஆழ்மனதில் பதிவு செய்ய வேண்டும் அந்த நன்றி மூலமாக உங்கள் வாழ்வில் கூடிய காரிய தடைகள் எல்லாம் எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும் என்கின்ற நன்றிகள் கோடி இசை சொல்லித் தருகிறது.

This Price is Only applicable for Indian Regional Customers!