Sale!

ஜெய் கிருஷ்ணா புல்லாங்குழல் ஆழ்மன இசை DVD

900.00

Category:

Description

📀கிருஷ்ணா புல்லாங்குழல் இசை 📀

ஆனந்த வணக்கம் ஒவ்வொருவருக்கும் மனம் சார்ந்த பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும் அந்த மனதை அமைதிப்படுத்தி நாள் மட்டும் தான் நம் வாழ்வில் தொழிலாக இருந்தாலும் சரி வியாபாரமாக இருந்தாலும் சரி. நாம் வெல்லமுடியும் நமக்கே தெரியாமல் நம் மனதில் இருக்கக்கூடிய எதிர்மறைகள் தான் நமது தூக்கத்தை காணாமல் போக வைக்கிறது தூக்கம் இல்லை என்றாலே மனதுக்குள் ஒரு துக்கம் வந்து விடும் அந்த தூக்கத்தையும் எப்பேர்பட்ட காரியமாக இருந்தாலும் சரி அந்த காரியம் நம்ம வாழ்க்கையில தடை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளையெல்லாம் மாற்ற உங்கள் ஆழ் மனதை அமைதிப்படுத்தி ஆனந்தப்படுத்தும் மன அழுத்தத்தை போக்க கூடிய ஒரு அற்புதமான சிடி தான் இந்த ஜெய் கிருஷ்ணா என்கின்ற ஆழ்மன இசை இதில் வரக்கூடிய இசையை நீங்கள் தொடர்ந்து கேட்க கேட்க மனம் அமைதியடையும் மனம் அமைதி அடையும் பொழுது நன்றாக உறக்கம் வரும் நன்றாக உறக்கம் வரும் பொழுது நீங்கள் விழித்து செயல்படுத்தக்கூடிய செயல்பாடுகள் அத்தனையும் உங்கள் வாழ்க்கை நன்மையைக் கொடுக்கும் மன அழுத்தத்துடன் இருப்பவர்களை உலகில் மிக அதிகம் அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளி வருவதற்கும் நல்ல உறக்கங்கள் கிடைப்பதற்கும் ஆனந்தமான மனநிலை உருவாவதற்கும் உங்கள் எண்ணங்கள் நன்றாக இருப்பதற்கும் நீங்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக புத்துணர்ச்சியாக உற்சாகமாக ஆற்றல் மிக்கவராக உங்களை உணர்வதற்கும் இந்த ஜெய் கிருஷ்ணா புல்லாங்குழல் இசையை தொடர்ந்து கேளுங்கள் உங்களுக்கு கிருஷ்ண பகவானின் ஆசிர்வாதத்துடன் திறந்து மன அமைதியும் ஆனந்தமும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.

This Price is Only applicable for Indian Regional Customers!