Description
செல்வ வசியம் DVD | Swarna Agarashana Bhairavar DVD
தன ஆகர்ஷன சொர்ண பைரவருக்கு காண பாடல்களும் பைரவரின் சூட்சும தரிசனம்தான் இந்த ஆடியோ சிடி சொர்ண ஆகர்ஷன பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரங்களில் மனதார வழிபட வேண்டிய ஒரு அற்புதமான தெய்வம் அந்த தெய்வத்தைப் பற்றிய முழு விளக்கத்துடன் கூடிய ஒரு ஆடியோ சிடி தான் இந்த செல்வம் வசிய ஆடியோ சிடியே இந்த ஆடியோ சிடியை நீங்கள் தொடர்ந்து கேட்க கேட்க இதில் இருக்கக்கூடிய மந்திரங்களும் இதில் இருக்கக்கூடிய பைரவரின் சூச்சமும் நீங்கள் உணர உணர உங்கள் வாழ்வில் கூடிய செல்வ பீடைகள் அனைத்துமே காணாமல் போகும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் என்பவர் குபேரருக்கும் மகாலட்சுமிக்கு செல்வத்தை வாரி வாரி வழங்குவார் அந்த வழங்கக்கூடிய பைரவரை அஷ்டகம் ஆனது தனம் தரும் பைரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் என்று வரும் இந்த பாடலை கேட்க கேட்க உங்கள் வாழ்வில் தனம் மழையாய் பொழியும் ஆனந்தம் மழையாய் பொழியும் உங்களை அறியாமல் உங்கள் மனதுக்குள் சிவன் நடனத்தை நீங்கள் செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் ஆக ஆசிர்வாதத்தை பெறுவதற்கு இந்த செல்வ வசிய சிடியை நீங்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேய்பிறை அஷ்டமி ராகு கால நேரங்களில் தொடர்ந்து கேட்க கேட்க உங்கள் வீட்டில் உங்கள் தொழில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தடையும் சரியாக மிக முக்கியமாக தொழில் செய்யக்கூடிய இடங்களில் செல்வ வசிய சிடி யை நீங்கள் தொடர்ந்து கேட்க கேட்க தொழில் சார்ந்து இருக்கக்கூடிய திருஷ்டிகள் தொழில் சார்ந்து இருக்கக்கூடிய தடைகள் தொழில் சார்ந்து இருக்கக்கூடிய பயங்கள் என அத்தனையும் காணாமல் போகும் தன ஆகர்ஷன தரக்கூடிய சொர்ண பைரவரை தொடர்ந்து வழிபடவும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் ஆசிர்வாதம் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்வோம்.