Sale!

கிரீன் தாரா மந்திரம் அஷ்டகர்ம ஆகர்சன மந்திரம் DVD

900.00

Category:

📀 கிரீன் தாரா ஆடியோ DVD 📀

🦜அஷ்ட கர்மா அகர்சன மந்திரம் 🦜

ஓம் தாரா தூத் தாரா தூரத் சுவாகா என்று தொடங்கக்கூடிய கிரீன் தாரா மந்திரம் அஷ்டகர்ம ஆகர்ஷன மந்திரம் பணப்பிரச்சனை கடன் பிரச்சினையைத் தீர்க்கும் சூட்சம மந்திர இசைதான் இந்த இசையை சீடர்கள் மிக ரகசியமாக சூட்சமமாக வழிபடும் ஒரு தெய்வம்தான் கிரீன் தாரா இந்த தாரா தெய்வத்தை யார் ஒருவர் மனதாரக் வழி படுகிறார்களோ அவர்கள் வாழ்வில் இருக்கக்கூடிய மனக்குழப்பங்கள் சரியாகும் குல தெய்வ வசியம் ஏற்படும் காரியத்தடை சரியாகும் பண வாழ்வு சிறக்கும் காரியசித்தி உண்டாகும்.

சீனர்கள் அதிர்ஷ்ட தெய்வத்தையும் தேவதைகளையும் அதிகமாக வழிபடுபவர்கள் நமது தமிழின் சூட்சுமத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரு தெய்வம் தான் கிரீன் தாரா என்கின்ற தெய்வமே இந்த தெய்வத்தை யாரொருவர் மனதார வழிபட வழிபட ஆரம்பிக்கிறார்கள் அவர்களை நோக்கி செல்வச் செழிப்பு ஏற்படும் பிரபஞ்சத்தை வழிபடக்கூடிய வழிபாடு தான் இந்த கிரீன் தாரா வழிபாடு. இயற்கையை நேசிப்பவர்கள் இந்த மந்திரத்தை யார் ஒருவர் தொடர்ந்து காலை 6 மணி முதல் 7 மணி வரை 48 நாட்கள் கேட்கிறார்களோ நிச்சயமாக அவர்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தடையும் காணாமல் போகும் கிரீன் தாராவின் பார்வை கிடைக்க ஆரம்பித்தாலே போதும் நீங்கள் எங்கு சென்றாலும் சரி உங்களுக்கு அற்புதமான வரவேற்பு கிடைக்கும் அதன் மூலமாக நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்துமே நடக்கும் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய இந்த அற்புதக் கிரீன் தாரா சிடியை அனைவரும் வாங்கிப் பயன்படுகள் இதில் இருக்கக்கூடிய மந்திரம் உங்களுக்கு மந்திர தீட்சையாக வர இருக்கின்றது இந்த மந்திரத்தை நீங்கள் கேட்க கேட்க கிரீன் தாராவின் தீட்சை நீங்கள் அகத்தில் உணரமுடியும் சகல ஐஸ்வர்யங்களையும் பெறமுடியும்.

This Price is Only applicable for Indian Regional Customers!

 

கிரீன் தாரா மந்திரம் அஷ்டகர்ம ஆகர்சன மந்திரம் DVD
900.00
Scroll to Top