Sale!

அருட்பெருஞ்ஜோதி புத்தகம்

225.00

Description

அருட்பெருஞ்ஜோதி

ஆனந்த வணக்கம் குருவின் ஆசியுடன் அவரின் திருப் பாதம் தொட்டு இதை சமர்ப்பிக்கின்றேன் இந்த பொக்கிஷம் (புத்தகம்) என்னால் எழுதப்பட்டது அல்ல என் மூலமாக வெளிப்பட்டது மிக நீண்ட நாளாக சித்தர்கள் தரிசனம் வழிபாடு செய்து வரும் நான் சித்தர்கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த போது என் அன்புக்குரிய அண்ணன் மணி கிருஷ்ணன் அவர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய வாழும் மகான். சின்னத்துரை ஐயா அவர்கள் ஆம் இவர் ஒரு தமிழ்கவி சித்தர் என்றே கூறலாம் இவரிடம் நான் என் சித்தர்கள் புத்தகம் பற்றி ஆசையும் எண்ணத்தையும் கூறி உடனே அவர் எனக்கு வழிநடத்திய புத்தகம் இந்த புத்தகம் இதிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் அவர் உருவாக்கிய தான் அவரின் ஆசீர்வாதத்துடன் எனது எண்ணத்தையும் சேர்த்து இந்த பொக்கிஷ புத்தகத்தை வெளியிடுகிறேன்