- Sale!
Uncategorized
கருங்காலி பிரேஸ்லெட் | Karungali Bracelet
கருங்காலி பிரேஸ்லெட்
சகல தோஷத்தை போக்கி சகல ஐஸ்வர்யாதை தரும் கருங்காலி பிரேஸ்லெட்
ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி பிரேஸ்லெட்
மதுரைக்கு அருகில் இருக்கும் பழமையான வீடுகளில் தூணாக உலக்கையாக கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை கருங்காலி பிரேஸ்லெட் கருங்காலி ருத்ராச்சம் நமது அக்சயம் டிவைன் சென்டரில் உங்கள் ராசி நட்சரத்திற்கு பூஜை செய்து சூச்சம மந்திரத்துடன் தரப்படும்
கருங்காலியின் ஆன்மிக மருத்துவ பயனை இப்போது பார்ப்போம்
கருங்காலி ஒரு பழமையான …
- Sale!
Health
Natural Sugar Cure
ஆனந்த வணக்கம்,
நான் உங்கள் ஸ்டார் ஆனந்த் ராம். பல வருடங்களாக ஆன்மிகமும் அறிவியலும் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறேன். செல்வத்திலே சிறந்த செல்வம் ஆரோக்கிய செல்வம் என்று அனைவருக்கும் சொல்லி வருகிறேன். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் என்னை பின்பற்றுவோருக்கு உடல்ரீதியாக அதிகம் கஷ்டங்களை தருவது சக்கரை நோய் என்று அறிந்தேன். இதற்காக பல இடங்களுக்குச் சென்று பல தமிழ் சித்தர்களை சந்தித்து பேசி அறிவுரை கேட்டு சக்கரை நோய்க்கு தீர்வு கண்டுபிடித்தேன். நம் தமிழ் பழமொழியின் படி உணவே மருந்து என்பதை …
health
Showing all 2 results