Showing the single result

  • Sale!
    God Products

    கன்னி மூலை கருங்காலி விநாயகர்

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு
    கன்னி முலை கருங்காலி விநாயகர்

    காரிய தடை சரியாக
    இல்லத்தில் நேர்மறை ஆற்றல் பெருக
    கன்னி முலையில் வைத்து வழிபட்டால் குபேர வசியம் உண்டாகும்
    குழந்தைகளுக்கு கல்வி மேம்பாடு ஆகும்

    வாங்குவோருக்கு
    பூஜிக்கப்பட்ட சக்திமிக்க ஸ்ரீ மகா கணபதி யந்திரம்
    வெல் எருக்கு விநாயகர்
    அன்பளிப்பு

    எந்திரங்கள் பொதுவாக மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் சக்தி.

    மங்கள மூர்த்தியான மகா கணபதியின் மந்திரம் மகா சக்தி வாய்ந்தது. சடங்கிலும் பூஜையிலும் முதல் பூஜை, வழிபாடு என முழுமுதற்கடவுளான பிள்ளையாருக்கு இருந்தாலும், எந்தவிதமாக விநாயகரை எப்படி பூஜை செய்து வழிபட்டாலும், அதை அப்படியே ஏற்றுக் …