ஆனந்த வணக்கம்,
நான் உங்கள் ஸ்டார் ஆனந்த் ராம். பல வருடங்களாக ஆன்மிகமும் அறிவியலும் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறேன். செல்வத்திலே சிறந்த செல்வம் ஆரோக்கிய செல்வம் என்று அனைவருக்கும் சொல்லி வருகிறேன். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் என்னை பின்பற்றுவோருக்கு உடல்ரீதியாக அதிகம் கஷ்டங்களை தருவது சக்கரை நோய் என்று அறிந்தேன். இதற்காக பல இடங்களுக்குச் சென்று பல தமிழ் சித்தர்களை சந்தித்து பேசி அறிவுரை கேட்டு சக்கரை நோய்க்கு தீர்வு கண்டுபிடித்தேன். நம் தமிழ் பழமொழியின் படி உணவே மருந்து என்பதை அறிந்து சர்க்கரையை குணமாக்கும் உணவை உருவாக்கினேன். அதை Natural Sugar Cure என்ற பெயரில் என்னை சுற்றி உள்ளவர்களுக்கும் என்னை பின்தொடர்பவர்கள் அளித்து வந்தேன்.
ஒரே மாதத்தில் பாத எரிச்சல், அஜீரண கோளாறு, உடல் எடை குறைவு, உடல் சோர்வு, இரவு நேரங்களில் அதிகமாக சிறுநீர் கழித்தல், மூட்டுவலிகள் போன்ற அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளிவந்தனர்.
இப்பொழுது சித்தர்களின் ஆசீர்வாதத்தோடு அனைவர்களுக்கும் இம் உணவு கிடைக்குமாறு செய்துள்ளேன்.
நம்பிக்கையுடன் வாங்கி சுகர் தொல்லையில் இருந்து நீங்கி பயன்பெறுங்கள். நன்றிகள் கோடி! வாழ்க பணமுடன்!

Call: +918870151666