ஸ்ரீ குபேர குருஜி

MONEY 786°

Maintain / Manage / Manifest To Learn the Power of money attraction

Money 786 Online Zoom Workshop

2 hours Zoom Workshop

பணத்தைப் பற்றிய அறிவே பணப் பிரச்சினையும் கடன் பிரச்சனையையும் தீர்க்கும். உங்கள் பணப் பிரச்சினையும் கடன் பிரச்சினையையும் தீர்ப்பதற்காக Money 786 என்கின்ற ஒரு அற்புதமான ஆன்மீகமும் அறிவியலும் இணைந்த ஒரு ஜூம் Workshop உங்களுக்காக தயாரித்துள்ளேன்.

இந்த பயிற்சியில் நீங்கள் கலந்து கொள்வதன் மூலம் பணத்தை எப்படி Maintain (மெயின்டெயின்) பண்ண வேண்டும், பணத்தை எப்படி Manage (மேனேஜ்) பண்ண வேண்டும், பணத்தை எவ்வாறு Manifest (மேனி பேஸ்ட்) பண்ண வேண்டும். அதன் மூலமாக உங்கள் வாழ்வில் எவ்வாறு அதிகப்படியான வெற்றி பெற வேண்டும் என்று நேரடியாக நானே உங்களுக்கு சொல்லித்தர வர இருக்கின்றேன்.

Dr. Star Anand Ram is a motivational speaker, spirituality guide to many people. He changed many people’s life and made many miracles in their life. Every week, he conducts different kinds of programs to change people’s behavior and give positive energy to them.

ஸ்ரீ குபேர குருஜி பயிற்சியின் அற்புதங்கள்

ஸ்ரீ குபேர குருஜி பயிற்சியின் மூலமாக வாழ்வில் மாற்றங்கள் முன்னேற்றங்கள் அடைந்தவர்கள்

"10 லட்சம் கடனை அடைத்தேன்"

"12 லட்சம் கடனை அடைத்தேன்"

"என் கனவு கார் ஐ 100 நாட்களில் வாங்கினேன்"

ஸ்ரீ குபேர குருஜியின் மற்ற அற்புத பயிற்சி வகுப்புகள்

"வியாபாரவசியக்கலை"

"ஆனந்த ரகசியம்"

"பண விசை வாட்ஸ்அப் பயிற்சி"