{"title":"Rahu Kethu \u0026 Dosham Support","description":"Spiritual rings, malas and pooja items used with traditional belief for dosham-related spiritual support.","products":[{"product_id":"ராகு-கேது-வெள்ளி-மோதிரம்","title":"Ragu Kethu Sliver Ring | ராகு கேது வெள்ளி மோதிரம்","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003eராகு கேது வெள்ளி மோதிரம்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eராஜ யோகத்தை தரக்கூடிய பொருள்கள் நாம் நிறைய வைத்துள்ளோம் அந்த ராஜ யோகத்தை தரக்கூடிய ராகுவும் ஞானத்தை தரக்கூடிய கேதுவும் இணைந்த ஒரு அற்புதமான கோமேதகம் வைடூரியம் சேர்ந்த வெள்ளி மோதிரம் தான் இந்த ராகு-கேது மோதிரமே. இந்த மோதிரத்தை யார் ஒருவர் தனது லெப்ட் அண்ட் இடது கை மோதிரவிரலை பயன்படுத்துகிறார்களோ ராகு கேது சார்ந்த எதிர்மறைகள் தடைகள் குழப்பங்கள் இருந்தால் சரியாகிவிடும் மிக முக்கியமாக ராகு கேது இருந்தால் நோய் உண்டாகும் கற்ற கலைகள் செயல்படாது எக்காரியத்திலும் காரிய தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் உறவுகளும் குடும்பத்திலும் ஒரு குழப்பங்கள் வரும் அதன் மூலமாக பல்வேறு விதமான தடைகளும் ஏற்படும். இது ஏற்படுவதால் நிறைய பேரு என்ன நினைத்துக்கொள்வார்கள் நமக்கு என்ன ஆனாலும் தோல்வி தான் வருது அப்படி நினைப்பாங்க அந்த தோல்வியில் இருந்து வெளி வருவதற்கும் தெய்வீக ஆற்றல் கிடைப்பதற்கும் ராஜ யோகம் பெற சரஸ்வதி கடாட்சம் பெருக நோய் எதிர்ப்பு சக்தி பெற மனத்தெளிவு உறவுகள் பலப்பட ராகு கேது மோதிரத்தை பயன்படுத்தலாம் கிரகங்களில் ராகு வானது ராஜயோகத்தை இயல்பாகவே தரும் கேது என்பது ஞானத்தை தரக்கூடியது அந்த ஞானம் என்பது எப்படி கிடைக்கும் தோல்விகள் தடைகள் பயம் சிக்கல்கள் குழப்பங்கள் பிரச்சினைகள் போன்றவற்றை உருவாக்கி அதன் மூலமாகவே கேது ஞானத்தைத் தரும் அந்த நேரங்களில் நம் மனது குழம்பாமல் இருக்க எதிர்மறை ஆற்றல் களுக்குள் போய் செல்லாமல் இருக்க தெளிவு பெறுவதற்காக தான் நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக ராகு-கேது மோதிரமானது தந்து கொண்டு இருக்கின்றோம் இந்த மோதிரத்தை வாங்கி யார் ஒருவர் பயன்படுத்துகிறார்களோ ராகு கேது சார்ந்த தடைகளும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய பல்வேறு விதமான குளறுபடிகளும் சரியாகும் மிக முக்கியமாக செவ்வாய் தோஷம் இருக்கின்றது திருமணத் தடை இருக்கிறது வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை கணவன்மனைவிக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் இதை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தினால் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும் சக்தி மிக்க பூஜையை செய்து நம் அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக இதை வழங்கி வருகின்றோம் அனைவரும் வாங்கி பயன் படுத்தி வளம் பெறுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகோமேதகம் - வைடூரியம்\u003cbr\u003e\nவெள்ளி மோதிரம் 💍\u003c\/p\u003e\n\u003cp\u003eபயன்கள்:\u003cbr\u003e\n🕉️ராஜயோகம் பெற\u003cbr\u003e\n🕉️சரஸ்வதி கடாச்சம் பெருக\u003cbr\u003e\n🕉️நோய் எதிர்ப்பு சக்தி பெற\u003cbr\u003e\n🕉️மனத் தெளிவு கிடைக்கும்\u003cbr\u003e\n🕉️உறவுகள் பலப்படும்\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342988996833,"sku":null,"price":4500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/Benefiysof.jpg?v=1711437718"},{"product_id":"கருங்காலி-மாலை-karungali-maalai","title":"Original Karungali Maalai | கருங்காலி மாலை","description":"\u003cp\u003eசகல தோஷத்தை போக்கி சகல ஐஸ்வர்யாதை தரும் கருங்காலி மாலை\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமதுரைக்கு அருகில் இருக்கும் பழமையான வீடுகளில் தூணாக உலக்கையாக கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை கருங்காலி பிரேஸ்லெட் கருங்காலி ருத்ராச்சம் நமது அக்சயம் டிவைன் சென்டரில் உங்கள் ராசி நட்சரத்திற்கு பூஜை செய்து சூச்சம மந்திரத்துடன் தரப்படும்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலியின் ஆன்மிக மருத்துவ பயனை இப்போது பார்ப்போம்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருமையாக இருக்கும். அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்த காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டவை. குழந்தைகள் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்காது\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை.\u003c\/p\u003e\n\u003cp\u003e* இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eநவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.  இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம் நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும். வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும். நெருப்பின் பயம் போக்கும், அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். சகோதர் பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஉடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது .கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப்படுகிறது. வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்துமாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eநோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும். எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி மாலையானது நன்றாக வைரம் பாய்ந்த மரம் கொண்டு செதுக்கி மணிகளாக செய்து 108 மணிகளை கொண்டு மாலையாக செய்யப்படுகிறது.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"7mm","offer_id":44698497450209,"sku":"","price":1100.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"8mm","offer_id":44698497482977,"sku":"","price":1500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/KarungaliMaalai7mm.jpg?v=1711341305"},{"product_id":"கருங்காலி-பிரேஸ்லெட்-karungali-bracelet","title":"Karungali Bracelet","description":"\u003cp\u003eகருங்காலி பிரேஸ்லெட்\u003c\/p\u003e\n\u003cp\u003eசகல தோஷத்தை போக்கி சகல ஐஸ்வர்யாதை தரும் கருங்காலி பிரேஸ்லெட்\u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி பிரேஸ்லெட்\u003c\/p\u003e\n\u003cp\u003eமதுரைக்கு அருகில் இருக்கும் பழமையான வீடுகளில் தூணாக உலக்கையாக கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை கருங்காலி பிரேஸ்லெட் கருங்காலி ருத்ராச்சம் நமது அக்சயம் டிவைன் சென்டரில் உங்கள் ராசி நட்சரத்திற்கு பூஜை செய்து சூச்சம மந்திரத்துடன் தரப்படும்\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலியின் ஆன்மிக மருத்துவ பயனை இப்போது பார்ப்போம்\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருமையாக இருக்கும். அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்த காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டவை. குழந்தைகள் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்காது\u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி பிரேஸ்லெட்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்த கருங்காலி பிரேஸ்லெட் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Normal Karungali Bracelet","offer_id":44700696346849,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Sliver Karungali Bracelet","offer_id":44700696379617,"sku":"","price":2700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/KarungaliBracelet.jpg?v=1711369511"},{"product_id":"rudhraksha-malai","title":"Rudhraksha Malai","description":"\u003cdiv\u003e🍋Rudraksha Malai\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eRudraksha Mala offers a wide array of benefits spanning spiritual, mental, emotional, and physical well-being:\u003c\/div\u003e\n\u003cdiv\u003eSpiritual Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Deepens your connection with divine and cosmic energies, enhancing spiritual awareness.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Facilitates meditation by calming the mind and sharpening focus.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Acts as a protective shield against negative energies and harmful influences.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eMental and Emotional Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Helps reduce stress and anxiety, promoting mental tranquility and restful sleep.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Strengthens confidence, willpower, and inner resilience to face life’s challenges.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Supports emotional balance and mental clarity both during meditation and daily activities.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003ePhysical Health Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Assists in regulating blood pressure and supports cardiovascular health.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • May help balance neurological and digestive functions.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Enhances overall physical vitality and boosts the immune system.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eAdditional Advantages\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Eliminates distractions and disturbances, aiding sustained focus on your goals.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Attracts positive transformations, prosperity, and financial stability.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Enhances mantra chanting practices, fostering spiritual growth and inner harmony.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIn essence, Rudraksha Malai is a powerful spiritual tool that nurtures holistic well-being-mind, body, and soul-while promoting protection, focus, and prosperity.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44698586972385,"sku":"","price":2750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/RudhrakshaMaalai.jpg?v=1711343270"},{"product_id":"karungali-vinayagar","title":"KARUNGALI VINAYAGAR","description":"\u003cdiv\u003e🍋KARUNGALI VINAYAGAR\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKarungali Vinayagar provides a wide range of benefits that enhance spiritual, mental, and physical well-being:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Wealth and Prosperity: Revered for bestowing Kubera’s wealth, Karungali Vinayagar attracts financial success and prosperity in business and new ventures.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Obstacle Removal and Positive Energy: It clears obstacles, dispels negative energies and evil influences, and fills the surroundings and mind with positive vibrations.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Improved Memory and Intelligence: Devotees experience enhanced memory, sharper intellect, and greater mental clarity, aiding success in studies and work.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Health Advantages: Water infused with Karungali wood is traditionally used for detoxification, balancing body heat, and treating skin conditions such as rashes, acne, and psoriasis. It also helps alleviate joint pain and boosts physical vitality.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Astrological Benefits: Linked to the planet Mars, Karungali mitigates its malefic effects, strengthens the body, and balances the energies of vata, pitta, and kapha.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Spiritual Protection and Growth: Wearing Karungali malas or keeping Karungali Vinayagar idols enhances spiritual power, shields against psychic attacks and the evil eye, and elevates positive energy.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Mental Peace and Relationship Harmony: It aids in overcoming fear, laziness, and depression, fostering peace of mind and strengthening family bonds.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIn essence, Karungali Vinayagar is highly valued for attracting wealth, removing obstacles, promoting health, enhancing intellect, and offering spiritual protection and growth. It is commonly used in worship, jewelry, and home decor to harness these powerful benefits.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"4 inch","offer_id":44705310179553,"sku":"","price":1600.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"6 inch","offer_id":44705310212321,"sku":"","price":4600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/BENEFITSOFKARUNGALIVINAYAGAR.jpg?v=1711441017"},{"product_id":"karungali-stick","title":"Karungali Stick","description":"Karungali Stick","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"3 inch","offer_id":44705334984929,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"6 inch","offer_id":44705335017697,"sku":"","price":1400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/BenefitsofKarungaliStick.jpg?v=1711442357"},{"product_id":"karungali-thayathu","title":"Karungali Thayathu","description":"\u003cdiv\u003e🍋Karungali Thayathu\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKarungali Thayathu, made from black ebony wood, offers a variety of spiritual, medicinal, and protective benefits:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Strengthens Thirukkuthram: It balances the body’s energies (tridooshas) and strengthens bones, promoting overall health.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Protection from Evil Eye: It wards off negative energies, evil eye (drishti), and malevolent influences, purifying the environment and safeguarding the wearer.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Increases Vakku Siddhi: Enhances speech power, intelligence, concentration, and mental clarity, aiding success in studies, business, and career growth.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Balances Astrological Effects: Particularly effective in reducing malefic impacts of planet Mars (Chevvai dosham), improving physical strength and mental peace.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Health Benefits: Helps relieve arthritis, menstrual disorders, skin ailments like rashes and acne, and strengthens immunity. Soaking the wood in water can provide additional healing effects.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Enhances Relationships and Mental Peace: Supports harmony in family and marital relationships, reduces fears, depression, and mental stress.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Boosts Wealth and Prosperity: Attracts financial success, overcomes poverty, and helps resolve financial challenges.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Detoxifies and Protects: Absorbs electromagnetic radiation, blocks infectious pathogens, and corrects vastu defects in homes and workplaces.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKarungali Thayathu is worn as an amulet or kept at home\/workplace to harness these benefits. It is especially auspicious when worn during key life phases, such as menstrual cycles, and is revered for its ability to invoke blessings from deities and enhance spiritual growth.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIn summary, Karungali Thayathu is a powerful talisman that promotes health, protection, mental clarity, spiritual strength, and prosperity while mitigating negative planetary effects and evil influences.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44705340457185,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/KarungaliThayathu.jpg?v=1711442480"},{"product_id":"karungali-yenthiram","title":"Karungali Yenthiram","description":"\u003cp\u003e🍋Karungali Yenthiram Ebony wood Yenthiram\u003c\/p\u003e\n\u003cp\u003eKarungali (Ebony wood) offers multiple benefits, both spiritual and physical:\u003c\/p\u003e\n\u003cp\u003eKarungali, also known as Ebony wood, provides a wide range of benefits that encompass both spiritual and physical well-being: •\u003c\/p\u003e\n\u003cp\u003eMental and Emotional Health: It helps reduce stress, anxiety, and negative emotions, fostering a sense of calm, stability, and emotional harmony. •\u003c\/p\u003e\n\u003cp\u003eWealth and Success: Karungali is believed to attract prosperity, good fortune, and remove barriers that hinder financial progress. •\u003c\/p\u003e\n\u003cp\u003eSpiritual Enhancement: Its grounding properties improve meditation, concentration, mindfulness, and deepen one’s spiritual connection. •\u003c\/p\u003e\n\u003cp\u003e Physical Wellness: Traditionally valued for its healing qualities, Karungali may strengthen the immune system, relieve pain, detoxify the body, and maintain balance among the body’s doshas (vata, pitta, kapha). •\u003c\/p\u003e\n\u003cp\u003e Astrological Advantages: Linked with the planet Mars, it mitigates the adverse effects of Mars, boosts courage and strength, and offers protection and stability. •\u003c\/p\u003e\n\u003cp\u003eShield Against Negative Energies: It acts as a protective barrier against the evil eye, negative influences, and harmful electromagnetic radiation. \u003c\/p\u003e\n\u003cp\u003e • Skin Care: Bathing with water infused with Karungali wood is known to soothe skin issues such as rashes, acne, and psoriasis. Karungali is commonly used in the form of prayer beads (malas), bracelets, rings, and yantras to incorporate its benefits into everyday life and spiritual rituals. In essence, Karungali supports mental tranquility, spiritual development, physical health, financial prosperity, and protection from negative forces.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44705727938785,"sku":"","price":1500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/KARUNGALISRICHAKRAYENTHIRAM.jpg?v=1711449607"},{"product_id":"karungali-rudhraksham","title":"Karungali Rudhraksham","description":"\u003cdiv\u003e🍋Karungali ebony Rudraksha \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKarungali Rudraksha blends the potent energies of Karungali wood (ebony) and Rudraksha beads, delivering a comprehensive range of spiritual, mental, and physical benefits:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Improved Focus and Meditation: This combination enhances concentration, mindfulness, and deepens meditation, helping to ease fears and mental stress.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Spiritual Protection and Development: It guards against negative energies, the evil eye, and adverse planetary influences-especially from Mars-while fostering spiritual connection and self-awareness.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Cognitive and Intellectual Enhancement: Wearing Karungali Rudraksha is said to boost memory, intelligence, academic performance, and overall mental sharpness.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Physical Health Support: It aids immunity, detoxification, pain relief, skin health (helping with conditions like leprosy and ringworm), and balances bodily doshas.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Attraction of Wealth and Success: The combination draws financial prosperity, good fortune, and enhances business growth and positive energy in the home.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Stress Reduction and Emotional Stability: It calms the nervous system, reduces anxiety, and promotes emotional balance and mental clarity.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Scientific Validation of Rudraksha: Rudraksha beads possess electromagnetic properties that stabilize heart function, reduce inflammation, improve mental well-being, and help regulate cholesterol and hormones.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKarungali Rudraksha malas and bracelets are widely used in meditation, prayer, and spiritual practices to harness these benefits, making them powerful tools for holistic well-being and protection.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44705753628897,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/KarungaliRudhrakshamOriginal.jpg?v=1711449873"},{"product_id":"karungalai-murugan-statue","title":"Karungalai Murugan Statue","description":"\u003cdiv\u003eKarungalai murugan statue\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eBenefits of Having a Murugan Statue\u003c\/div\u003e\n\u003cdiv\u003eSpiritual Upliftment and Peace\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Placing a Murugan statue at home is believed to bring spiritual upliftment, purify the environment, and elevate the spiritual consciousness of the household.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Regular worship fosters peace, tranquility, and a sense of purpose.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eProtection from Negative Energies\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Lord Murugan is regarded as a powerful protector who destroys evil and safeguards the home from negative influences, both physical and emotional.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • His presence is thought to create a positive, protective aura.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eFamily Harmony and Relationships\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • The statue promotes harmony, understanding, and love among family members, helping to resolve conflicts and strengthen bonds.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eSuccess, Victory, and Prosperity\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Murugan is associated with victory and overcoming obstacles, inspiring perseverance and determination in personal and professional life.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • His blessings are believed to attract prosperity, financial stability, and good fortune.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKnowledge, Wisdom, and Education\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Revered as the god of knowledge, Murugan’s presence encourages learning, enhances memory, and supports academic and professional growth.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eHealth and Well-being\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Worshipping Murugan is believed to promote physical and mental health, provide healing energy, and help manage stress and anxiety.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eCourage and Strength\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • As a warrior deity, Murugan inspires courage, resilience, and the strength to face life’s challenges.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eDiscipline and Order\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Regular rituals and devotion instill discipline and a sense of order in daily life.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eAstrological Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Worshipping Murugan, especially on Tuesdays, is said to reduce the malefic effects of planet Mars in one’s horoscope and provide relief from life’s troubles.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIn summary, keeping a Murugan statue at home is believed to bring spiritual growth, protection, harmony, prosperity, knowledge, health, courage, and discipline to the household\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eSize - 1 feet \u003cbr\u003eMaterial - karungalai ( E bony )\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":46416514089185,"sku":"","price":4700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/MuruganStatue.jpg?v=1746436563"}],"url":"https:\/\/www.drstaranandram.com\/collections\/rahu-kethu-dosham-support.oembed","provider":"Dr. Star Anand Ram","version":"1.0","type":"link"}