{"title":"Money Attraction \u0026 Debt Relief","description":"For devotees looking for money flow, debt relief support, wealth energy and financial confidence through traditional spiritual practices.","products":[{"product_id":"dhana-agarshana-bag","title":"தன ஆகர்ஷன பை - Money Attraction Bag","description":"\u003cp\u003eதன ஆகர்ஷன பை - Money Attraction Bag\u003c\/p\u003e\n\u003cp\u003eசெல்வத்தை இருக்கவேண்டுமென்றால் செல்வ சூட்சமமான சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் ஒவ்வோர் இல்லத்திலும் பணம் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இடம் வைக்க வேண்டும் அந்த இடம் சந்தனக்கட்டைலோ அல்லது தேக்கு மரத்தில் இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு செலவு பண்ணி நம்மால் அந்த மரப் பெட்டியை தயாரிக்க முடியாது. ஆதலால் ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் தன ஆகர்ஷன பையன் என்ற சூட்சமத்தை பஞ்சபட்சி சாஸ்திரத்தின் படி முன்னோர்கள் சொன்ன மிக சூட்சுமமான தன ஆகர்ஷன எந்திரத்தை பயன்படுத்தி இந்தப் பையில் வைத்து சில மூலிகைகள் மூலமாக வசிய மையின் மூலமாகும் நமக்கு வசியப்படுத்தி தருகின்றார். யார் ஒருவர் இந்த தன ஆகர்ஷன பையை நம் இல்லத்திலோ அல்லது பூஜையறையிலோ அல்லது பணப்பெட்டியில் தொடர்ந்து வீட்டில் வரக்கூடிய வரவு செலவுகளை இந்தப் பையில் வைத்து பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு விரயச் செலவு தடுக்கப்படும் பணவரவு அபரிதமாக இருக்கும் அவர்கள் வீட்டில் பணம் தங்க ஆரம்பிக்கும் தேவையில்லாமல் பணம் எந்தவிதத்திலும் விரையம் ஆகாது உங்கள் இல்லத்தில் பணம் அதிகரிக்க மகாலட்சுமி கடாட்சம் பெருக தன ஆகர்ஷன பையை வாங்கி அனைவரும் பயன்படுத்துங்கள் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்\u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342983688417,"sku":null,"price":1100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/MoneyAttractionBag.jpg?v=1711436550"},{"product_id":"gents-purse","title":"Green Purse for Gents and Ladies | பச்சை நிற பணப்பை","description":"\u003cp\u003e\u003cstrong\u003eபச்சை நிற பணப்பை | Gents Purse\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇது பச்சை நிறத்தில் உள்ள தோலில் தயாரிக்கப்பட்டது. இந்த பணப்பையின் உள்ள இதற்குள் பணத்தை ஈர்க்க கூடிய ஒரு எந்திரமும் பணத்தை தங்க வைக்க கூடிய ஒரு எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சூச்சமமான சாவியும் இதற்கு வைத்து தருகின்றோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇதை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தப் பணப்பையை புனுகு தடவி பூஜையில் வைத்து மிக சூட்சுமமாக உங்களுக்குத் தருகின்றோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபணப்பை பயன்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபணப்புழக்கத்தை அதிகரிக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eவிரயச் செலவை தடுக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eபணத்தை ஈர்க்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eபணத்தை தங்க வைக்கும்\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Gents","offer_id":44705218396385,"sku":"","price":1300.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Ladies","offer_id":44705218429153,"sku":"","price":1400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/GreenPurseforGentsandLadies.jpg?v=1711437278"},{"product_id":"shri-kubera-treasury","title":"ஸ்ரீ குபேர கஜானா |  Shri Kubera Treasury","description":"\u003cp\u003eஸ்ரீ குபேர கஜானா \u003cbr\u003eமாயன் வாஸ்து பணப்பெட்டி \u003cbr\u003e\u003cbr\u003e16 விதமான பண வசிய சூச்சம பொருள்களுடன் CASH BOX \u003cbr\u003e\u003cbr\u003eதேக்கில் செய்யப்பட்ட \u003cbr\u003eபண ஆகர்சன யந்திரம் பதிக்கப்பட்ட \u003cbr\u003eதன ஆகர்சன மந்திர உரு ஏற்றிய பணப்பெட்டி\u003cbr\u003e\u003cbr\u003eபணம் வீட்டில் தங்க \u003cbr\u003eவிரைய செலவை தடுக்க \u003cbr\u003eகுபேரகடாச்சம் கிடைக்க \u003cbr\u003eபணம் பெருக \u003cbr\u003e\u003cbr\u003eபணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.\u003cbr\u003e\u003cbr\u003eபணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். \u003cbr\u003e\u003cbr\u003eபணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக செலவைத் தரும். வட கிழக்கில்  லாபம் தராது. \u003cbr\u003e \u003cbr\u003eபணம், நகைகள் இவற்றை வைக்கும் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியை தென் மேற்கு அறையில் தெற்கு பக்கமாக வைக்கலாம். இவை வடக்கு, கிழக்கு  முகமாக இருக்கும்படி அமைக்கலாம். இவற்றை தரைக்கு சற்று உயரமாக வைக்க வேண்டும். அல்லது மரத்தால் செய்த 1 அடி உயரமான நாற்காலி செய்து அதன்  மேல் நிலையில் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியை வடக்கு அல்லது கிழக்கு முகமாக பார்த்து வைக்கலாம்.\u003cbr\u003e \u003cbr\u003eஅதில் வைக்கும் பணம் தங்கும், வீண் செலவைத் தராது. வடக்கு அறையில் வடமேற்கில் வைக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு முகமாக திறக்கும் நிலையில் வைப்பது இன்னும் சிறப்பாகும். சிலருக்கு எந்த திசை என்று சரியாக கனிக்கத் தெரியாது. இவர்கள் வாஸ்து ஜோதிடரை அணுகி சரியான திசையை பின்பற்றலாம்.\u003cbr\u003e\u003cbr\u003eபணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்\"\u003cbr\u003e\u003cbr\u003eதேவைப்படுவோர்கள் தொடர்புகொள்ளவும் உங்கள் பெயருக்கு மந்திர உரு ஏற்றி தரப்படும் \u003cbr\u003e786 886 8899\u003cbr\u003e\u003cbr\u003eதேக்கு மர பண பெட்டி \u003cbr\u003e16 விதமான செல்வ வசிய பொருள்கள் வைத்து குபேர பூஜை செய்து அனுப்பப்படும் \u003cbr\u003e\u003cbr\u003eபச்சை நிற பணப்பை | Green Gents \/ Ladies Purse \u003cbr\u003e\u003cbr\u003eஇது பச்சை நிறத்தில் உள்ள தோலில் தயாரிக்கப்பட்டது. இந்த பணப்பையின் உள்ள இதற்குள் பணத்தை ஈர்க்க கூடிய ஒரு எந்திரமும் பணத்தை தங்க வைக்க கூடிய ஒரு எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சூச்சமமான சாவியும் இதற்கு வைத்து தருகின்றோம்.\u003cbr\u003eஇதை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.\u003cbr\u003eஇந்தப் பணப்பையை புனுகு தடவி பூஜையில் வைத்து மிக சூட்சுமமாக உங்களுக்குத் தருகின்றோம்.\u003cbr\u003e\u003cbr\u003eபணப்பை பயன்கள்:\u003cbr\u003eபணப்புழக்கத்தை அதிகரிக்கும்\u003cbr\u003eவிரயச் செலவை தடுக்கும்\u003cbr\u003eபணத்தை ஈர்க்கும்\u003cbr\u003eபணத்தை தங்க வைக்கும்\u003cbr\u003e\u003cbr\u003eகுபேர எண் யந்திரம் வைத்து புனுகு பூஜை செய்து தன ஆகர்சன மூலிகையுடன் செல்வ வசிய பொருள்கள் வைத்து குபேர பூஜை செய்து அனுப்பப்படும்\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342993486049,"sku":null,"price":12650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/CashBoxforbusiness.jpg?v=1711297483"},{"product_id":"energised-original-sorakkai-kuduvai","title":"Energised Original Sorakkai Kuduvai","description":"\u003cp\u003eஅட்சயப் பாத்திரம் சுரைக் குடுவை\u003c\/p\u003e\n\u003cp\u003esorakkai kuduvai anicent sympol of money manifestation\u003c\/p\u003e\n\u003cp\u003eசெல்வத்தை அள்ளித் தரும் அட்சயப் பாத்திரம்... சுரைக் குடுவையால் இவ்வளவு நன்மையா..\u003c\/p\u003e\n\u003cp\u003eஅள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் என்பதால் தான் நம் முன்னோர்கள் சுரைக் குடுவையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇப்போதெல்லாம் நம் வாழ்வில் பல விஷயங்களுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களைச் சார்ந்து இருக்கிறோம். ஆனால் அந்த காலத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கும், தேன் எடுத்து வருவதற்கும் மற்றும் தானியம் போன்ற வகைகளைச் சேகரித்து வைப்பதற்கும் சுரை குடுவையைத் தான் பயன்படுத்தி வந்தனர். மேலும், இந்த குடுவையில் குன்றின் மணி, தானியங்கள் உள்ளிட்டவை வைத்துப் பத்திரப்படுத்தி பூஜை செய்து வந்தால் செல்வச் செழிப்புடன் வளமான வாழ்வு அமையும் எனவும், செல்வத்தை அள்ளித் தரும் அட்சய பாத்திரம் இந்த சுரைக் குடுவை எனவும் கூறப்படுகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003eசுரைக் குடுவை என்பது நாட்டு சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய சேமிப்பு பெட்டகம் ஆகும். இது இயற்கையான நீர் குடுவை மற்றும் நீர் சேமிப்புக்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது. சுரைக்காயின் உள்ளிருக்கும் சதைப்பகுதிகளை பயன்படுத்தி நீர் மற்றும் பல பொருட்களை நீண்டகாலம் கெடாமல் பாதுகாக்க உதவுகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003eமேலும், சுரைக் குடுவை செல்வத்தை ஈர்க்கும் அட்சய பாத்திரமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் சில தெய்வீக விஷயங்களை இணைத்து வழிபாடு செய்தால் பெரும் செல்வம் மற்றும் நன்மைகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003eசுரைக் குடுவை நம் பாரம்பரியத்தின் ஒரு முக்கியமான மற்றும் பயனுள்ள பொருளாகும். \u003c\/p\u003e\n\u003cp\u003eஅட்சயப் பாத்திரம் சுரைக் குடுவை நமது ஸ்ரீ ஸ்ரீ குபேர பீடத்தில் சுக்கிரவார நாளில் சுக்கிர ஓரைகள் வைத்து மந்திர உருவேற்றி சுரைக் குடுவிக்குள் பூணுகு , கோரஜனை ,கஸ்தூரி , குன்றின்மணி பச்சை கற்பூரம் , திருமஞ்சனம் \u0026amp; கோமதி சக்கரம் வெட்டிவேர் வைத்து பூஜை செய்து உங்கள் இல்லத்திற்கு அனுப்புகின்றோம் தேவைப்படுபவர்கள் உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி பதிவு செய்யுங்கள் மந்திர உருவேற்றி உங்கள் இல்லத்திற்கு அனுப்பி வைக்கின்றோம்\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசீனர்களின் பெண்சுகி குபேரரின் படி குபேரர் இந்த சூரைக் குடுவையை தூக்கிக் கொண்டு வந்து அதன் மூலமாக செல்வத்தை மக்களுக்கு தருவதாக ஐதீகம் அதனால் இதை குபேர குடுவை என்றும் சொல்வார்கள் குபேரர் தன் கையில் இதை வைத்திருக்கக் கூடிய சிலைகளை நீங்கள் சைனா மற்றும் மலேசியாவில் பார்க்கலாம். சீனர்கள் ஒவ்வொருவரும் தனது வியாபார இடத்தில் செல்வ சூட்சும பொருட்களாக இந்த சூறைக் குடுவையை இப்போதும் வைத்துக் கொண்டு வருகிறார்கள் கடவுளுக்கு இதை படைத்து தன்னிடம் இதை வைத்து அதிர்ஷ்டத்திற்காக பயன்படுத்துகிறார்கள். \u003c\/p\u003e\n\u003cp\u003eIf want to buy energised original sorakkai kuduvai connect with Sri Sri Gubara peedam\u003c\/p\u003e\n\u003cp\u003eSize - 6 to 8 inch \u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":46416507797729,"sku":"","price":1100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/energisedoriginalsorakkaikuduvai.jpg?v=1746436073"},{"product_id":"sri-kuladeyva-akarshan-akshaya-padi","title":"Sri Kuladeyva Akarshan Akshaya Padi","description":"\u003cp\u003eஸ்ரீ குலதெய்வ ஆகர்ஷன அட்சய படி\u003c\/p\u003e\n\u003cp\u003eஒவ்வொரு வீட்டின் பூஜையறையிலையும் கண்டிப்பாக இருக்க வேண்டிய தெய்வீக பொருள்\u003c\/p\u003e\n\u003cp\u003eஅட்சய படி பயன்கள் \u003c\/p\u003e\n\u003cp\u003eகுலதெய்வ ஆகர்ஷணம்\u003cbr\u003eகுலதெய்வ ஆசி வீட்டில் உண்டாக\u003cbr\u003eமகாலட்சுமி கடாட்சம் பெருகும்\u003cbr\u003eவீட்டில் சுபிக்ஸம் பெருகும்\u003cbr\u003eநல்லது நடக்கும் \u003c\/p\u003e\n\u003cp\u003eமந்திர பூஜை செய்து தருகிறோம்\u003c\/p\u003e\n\u003cp\u003eSri Kuladeyva Akarshan Akshaya Padi \u003c\/p\u003e\n\u003cp\u003eDivine object that must be present in every house's puja room \u003c\/p\u003e\n\u003cp\u003eBenefits of Akshaya Padi \u003c\/p\u003e\n\u003cp\u003eKuladeyva Akarshanam \u003c\/p\u003e\n\u003cp\u003eKuladeyva's blessings will be in the house \u003c\/p\u003e\n\u003cp\u003eMahalakshmi's fortune will increase Prosperity will increase in the house Good things will happen\u003c\/p\u003e\n\u003cp\u003eWe perform Mantra Pooja and energised the PADI  and send u\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":46484195148001,"sku":"","price":900.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/SriKuladeyvaAkarshanAkshayaPadi.jpg?v=1747743917"},{"product_id":"dhan-yog-bracelet-money-attractions-bracelet","title":"Dhan Yog Bracelet | Money Attractions Bracelet","description":"\u003cp\u003eKey Features and Materials\u003cbr\u003ePurpose: The bracelets are believed to attract financial prosperity, abundance, and good luck, often linked to Vastu and Feng Shui principles.\u003cbr\u003eGemstones: They typically incorporate specific natural gemstones known for their association with wealth attraction. Common stones include:\u003cbr\u003e\u003cstrong\u003e    Citrine\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Pyrite\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Green Aventurine\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Jade\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Tiger's Eye\u003c\/strong\u003e\u003cbr\u003eDesign: Most are described as adjustable, stretchable, or beaded bracelets (often 8mm round beads) suitable for both men and women.\u003cbr\u003eTiger Eye - Improves Health\u003cbr\u003ePyrite - Attracts Money\u003cbr\u003eCitrine - Helps in Career Growth\u003cbr\u003eQuartz - Boosts Crystal Power by 10x\u003cbr\u003eGreen Aventurine - Attracts Luck\u003cbr\u003eHematite - Enhances Motivation\u003c\/p\u003e\n\u003cp\u003e1. 𝗔𝘁𝘁𝗿𝗮𝗰𝘁𝘀 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 \u0026amp; 𝗟𝘂𝗰𝗸 – Pyrite draws financial prosperity, Citrine supports career growth, and Green Aventurine brings luck, opening doors for success.\u003cbr\u003e2. 𝗕𝗼𝗼𝘀𝘁𝘀 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵 \u0026amp; 𝗠𝗼𝘁𝗶𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 – Tiger Eye improves overall health, while Hematite enhances motivation, helping you stay energized and focused on your goals.\u003cbr\u003e3.𝗦𝘁𝗿𝗲𝗻𝗴𝘁𝗵𝗲𝗻𝘀 𝗬𝗼𝘂𝗿 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 – Quartz amplifies the power of all the crystals, making their effects 10x stronger, for enhanced impact on your life.\u003cbr\u003e4. 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁𝘀 𝗼𝘃𝗲𝗿𝗮𝗹𝗹 𝗴𝗿𝗼𝘄𝘁𝗵 𝗮𝗻𝗱 𝗯𝗮𝗹𝗮𝗻𝗰𝗲 – This combination of crystals balances health, wealth, career, and motivation, guiding you towards a more prosperous and fulfilling life.\u003c\/p\u003e\n\u003cp\u003eHow to wear \u003c\/p\u003e\n\u003cp\u003e1. Wear on your 𝗿𝗶𝗴𝗵𝘁 𝘄𝗿𝗶𝘀𝘁 for optimal energy flow.\u003cbr\u003e2. Start wearing it every morning and set your daily intentions.\u003cbr\u003e3. Wear on 𝗙𝗿𝗶𝗱𝗮𝘆𝘀 to align with the energy of wealth.\u003cbr\u003e4. Match with bright outfits for prosperity.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":47975628112097,"sku":null,"price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/DhanYogBraceletMoneyattractionsbracelet.jpg?v=1771086545"},{"product_id":"zibu-symbol-dhanyog-bracelet","title":"Zibu Symbol Dhanyog Bracelet","description":"\u003cp\u003eZibu Symbol Dhanyog Bracelet ✨ Attract Wealth, Luck \u0026amp; Positive Energy\u003c\/p\u003e\n\u003cp\u003eZibu Symbol Dhan Yog Bracelet is a powerful, high-vibration tool designed to attract wealth, luck, and positive energy by combining the metallic, money-magnetizing properties of Pyrite with the prosperity-enhancing \"Dhan Yog\" configuration (often including Citrine, Tiger Eye, and Green Aventurine) and, when added, the divine, high-frequency energy of Zibu symbols\u003c\/p\u003e\n\u003cp\u003eKey Benefits of the Bracelet\u003cbr\u003e* Attracts Wealth \u0026amp; Prosperity: Known as \"Fool's Gold,\" Pyrite acts as a strong \"money magnet,\" attracting new income opportunities and financial growth.\u003cbr\u003e* Dhan Yog Alignment: The combination of crystals (Pyrite, Citrine, Tiger Eye, Jade) creates a \"Dhan Yog\" (wealth union) in your personal energy field, enhancing financial success.\u003cbr\u003e* Protects Against Financial Loss: The bracelet acts as a shield, protecting against negative energy and potential financial setbacks.\u003cbr\u003e* Boosts Confidence \u0026amp; Focus: Tiger Eye and Citrine build courage, increase motivation, and help you stay focused on financial goals.\u003cbr\u003e* Zibu Symbol Energy: Incorporating Zibu symbols adds symbolic, high-frequency energy to amplify intentions and attract abundance. \u003cbr\u003eHow to Use for Maximum Results\u003cbr\u003e1. Wear on the Right Wrist: While some believe in wearing it on the left (receiving hand), the right hand is generally recommended for projecting energy to attract wealth and prosperity into your life.\u003cbr\u003e2. Best Day to Start: Friday is considered the most auspicious day to begin wearing it, as it is ruled by Venus, the planet of luxury and fortune.\u003cbr\u003e3. Cleanse \u0026amp; Activate: Before wearing, purify the bracelet by placing it under moonlight or in sage smoke to remove old energies.\u003cbr\u003e4. Set Intentions: Upon first wearing, visualize your financial goals and set a clear intention for abundance.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48229390352609,"sku":null,"price":1300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/ZibuSymbolDhanyogBracelet.jpg?v=1776736347"},{"product_id":"infinity-luck-wallet","title":"INFINITY LUCK WALLET","description":"\u003cp\u003e♾️ இன்ஃபினிட் லக் பர்ஸ் ♾️\u003cbr\u003e♾️ INFINITY LUCK WALLET ♾️\u003c\/p\u003e\n\u003cp\u003e🍀 அதிர்ஷ்டம் • செல்வம் • வெற்றி • வளம் 🍀\u003c\/p\u003e\n\u003cp\u003eஇன்ஃபினிட் லக் பர்ஸின் முக்கிய நன்மைகள்\u003c\/p\u003e\n\u003cp\u003e🍀 பணம் தங்கும் \u0026amp; விரைய செலவு குறையும்\u003c\/p\u003e\n\u003cp\u003e🍀 அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்\u003cbr\u003eஇரட்டை குதிரைக்கால் சின்னம் தொடர்ச்சியான அதிர்ஷ்ட ஓட்டத்தை குறிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e🌿 செல்வ வளத்தை ஈர்க்கும்\u003cbr\u003eநான்கு இலை க்ளோவர் சின்னம் செழிப்பு மற்றும் புதிய வாய்ப்புகளை ஈர்க்க உதவுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e♾️ முடிவில்லா வெற்றியின் ஓட்டம்\u003cbr\u003eஇன்ஃபினிட்டி வடிவமைப்பு வெற்றி மற்றும் முன்னேற்றம் இடையறாது தொடர்வதை குறிக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e👜 உயர்தர கைவினைத் தயாரிப்பு\u003cbr\u003eநீடித்த தரமான தோல் மற்றும் அழகிய தையல் வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eINFINITY LUCK WALLET  with Energised money enthra \u0026amp; gomathi sakra  \u003c\/p\u003e\n\u003cp\u003e━━━━━━━━━━━━━━\u003c\/p\u003e\n\u003cp\u003e✨ உங்கள் முடிவில்லா வெற்றிப் பயணத்தை இன்று தொடங்குங்கள்! ✨\u003c\/p\u003e\n\u003cp\u003e💚 “அதிர்ஷ்டம் • செல்வம் • வெற்றி – உங்கள் கைகளில்” 💚💰♾️\u003c\/p\u003e\n\u003cp\u003e#InfinityLuckWallet #LuckyWallet #GreenAventurine #MoneyMagnet #WealthAttraction #GoodLuck #SuccessMindset #Prosperity #Abundance #SriLanka #DrStarAnandRam #LuckAndWealth #PositiveEnergy #LuxuryWallet #InfiniteSuccess\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48556909592801,"sku":null,"price":786.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/INFINITYLUCKWALLET.jpg?v=1781501849"},{"product_id":"rasi-vasiya-mulikai-thayathu-12-zodiac-energized-amulet","title":"ராசி வசிய மூலிகை தாயத்து | Rasi Vasiya Mulikai Thayathu - 12 Zodiac Energized Amulet","description":"\u003ch2\u003e🌿✨ 12 ராசிக்குரிய ராசி வசிய மூலிகை தாயத்து ✨🌿\u003c\/h2\u003e\n\u003cp\u003eஉங்கள் ராசிக்கேற்ற தெய்வீக மூலிகைகள் மற்றும் சக்தி வாய்ந்த பீஜ மந்திரங்களுடன் சிறப்பு முறையில் தயாரிக்கப்படும் ராசி தாயத்து. ஒவ்வொரு ராசிக்கும் உரிய தெய்வீக பீஜ மந்திரம் ஜபித்து, அதற்கான மந்திர சக்தி உரு ஏற்றி அனுப்பப்படும்.\u003c\/p\u003e\n\u003ch2\u003e📦 What's Included in the Package\u003c\/h2\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e✅ Rasi Vasiya Mulikai Thayathu (Energized for your specific zodiac)\u003c\/li\u003e\n\u003cli\u003e✅ Sacred Red Thread (சிவப்பு நூல்)\u003c\/li\u003e\n\u003cli\u003e✅ Energized Thiruneer (விபூதி)\u003c\/li\u003e\n\u003cli\u003e✅ Rasi Mantra Details Sheet (உங்கள் ராசிக்குரிய மந்திர விவரங்கள்)\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch2\u003e🌟 பலன்கள் | Benefits\u003c\/h2\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e✨ அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளம் அதிகரிக்க | Attract wealth and abundance\u003c\/li\u003e\n\u003cli\u003e✨ தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம் | Business and career growth\u003c\/li\u003e\n\u003cli\u003e✨ வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு | Job opportunities and promotions\u003c\/li\u003e\n\u003cli\u003e✨ குடும்ப ஒற்றுமை மற்றும் மன அமைதி | Family harmony and peace of mind\u003c\/li\u003e\n\u003cli\u003e✨ எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாப்பு | Protection from negative energies\u003c\/li\u003e\n\u003cli\u003e✨ கிரக தோஷங்களின் தாக்கம் குறைய | Reduce effects of planetary doshas\u003c\/li\u003e\n\u003cli\u003e✨ திருஷ்டி, செய்வினை நீங்க | Remove evil eye and black magic effects\u003c\/li\u003e\n\u003cli\u003e✨ மனநலம், உடல்நலம் மேம்பட | Improve mental and physical health\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch2\u003e♈ Available for All 12 Zodiac Signs | 12 ராசிகளுக்கும் கிடைக்கும்\u003c\/h2\u003e\n\u003cp\u003eமேஷம் • ரிஷபம் • மிதுனம் • கடகம் • சிம்மம் • கன்னி • துலாம் • விருச்சிகம் • தனுசு • மகரம் • கும்பம் • மீனம்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cem\u003eMesham • Rishabam • Midhunam • Kadagam • Simmam • Kanni • Thulam • Viruchigam • Dhanusu • Magaram • Kumbam • Meenam\u003c\/em\u003e\u003c\/p\u003e\n\u003ch2\u003e🕉️ Dr. Star Anand Ram's Energizing Process\u003c\/h2\u003e\n\u003cp\u003eபூஜை, மந்திர ஜபம் மற்றும் சக்தி உரு ஏற்றிய பின் மட்டுமே அனுப்பப்படும். Every Thayathu is personally energized by Dr. Star Anand Ram through sacred pooja rituals, mantra chanting, and divine energy activation before dispatch. This is not just an amulet — it is a spiritually activated protective shield customized for your zodiac sign.\u003c\/p\u003e\n\u003ch2\u003e📌 How to Wear | அணிவது எப்படி\u003c\/h2\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eMen: Wear on the right hand or around the neck\u003c\/li\u003e\n\u003cli\u003eWomen: Wear on the left hand or around the neck\u003c\/li\u003e\n\u003cli\u003eUse the red thread provided for maximum spiritual benefit\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch2\u003e⚠️ Important Instructions | முக்கிய குறிப்புகள்\u003c\/h2\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eRemove during funeral visits (தீட்டு காலம்)\u003c\/li\u003e\n\u003cli\u003eWomen should remove during menstrual days\u003c\/li\u003e\n\u003cli\u003eRemove during marital intimacy\u003c\/li\u003e\n\u003cli\u003eIf the metal casing breaks, immerse in flowing water (river\/sea)\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48621739180257,"sku":"RASI-THAYATHU-001","price":1450.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/RasiVasiyaMulikaiThayathu-12ZodiacEnergizedAmulet.jpg?v=1783227227"}],"url":"https:\/\/www.drstaranandram.com\/collections\/money-attraction-debt-relief.oembed","provider":"Dr. Star Anand Ram","version":"1.0","type":"link"}