{"title":"Family Peace \u0026 Harmony","description":"Devotional products and pooja items for peace, harmony, positive energy and divine blessings at home.","products":[{"product_id":"rock-salt-lamp","title":"Rock Salt Lamp","description":"\u003cp\u003eஇமயமலை அடிவாரங்களில் பல ஆண்டுகளாக இருக்கும் மலைகளில் இயற்கையான முறையில் உருவான உப்பு கற்களால் இறுகி இருக்கும். அந்த மலையில் இருக்கும் உப்பை சிறு பகுதியாக எடுத்து அதனுள் விளக்குகளை வைத்து எரிப்பதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை மறையும் ஆக்சிசன் அதிகரிக்கும் காற்றின் மூலமாக வரும் திஷ்டி மற்றும் தேவையில்லாத சக்தியை தன்னுள்ளே ஈர்த்து அளிக்கும்.\u003cbr\u003e\nஒவ்வொரு வீட்டிலும் வைக்க வேண்டிய முக்கிய பொருள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342984311009,"sku":null,"price":950.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/RockSaltLamp.jpg?v=1711435273"},{"product_id":"brass-vel","title":"Brass Vel | முருகன் வேல்","description":"\u003cp\u003eBrass vel முருகன் வேல் ஒவ்வொரு தமிழனும் தன்னகத்தே வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு காப்புக் கவசதிற்கான ஒரு பொருள் என்றால் அது வேல் தான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமருதமலை முருகன் கோயிலில் வைத்து பூஜை செய்த நாங்கள் தந்து கொண்டிருக்கிறோம் வேல். ஒவ்வொரு வேலும் ஒரு காப்பாக இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழர்கள் கையில் வைத்துக் கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியையும் தனக்கு ஒரு பாதுகாப்பாக இருப்பதற்கான உணர்வை உணர முடியும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு முருகன் வேலை கையில் வைத்துக்கொண்டு தினமும் கந்த சஷ்டி கவசத்தை சொல்வதின் மூலமாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு காப்பு உருவாகும் தன்னம்பிக்கை அதிகரிப்பதை நேரடியாகவே நீங்கள் உணரமுடியும் முருகன் வேல் என்பது நமக்குள் இருக்கக்கூடிய சக்தியின் வெளிப்பாடு.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342984474849,"sku":null,"price":1100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/BrassVel.jpg?v=1711433815"},{"product_id":"rasamani-pillayar","title":"Rasamani Pillayar | ரசமணி பிள்ளையார்","description":"\u003cp\u003eரசமணி பிள்ளையார்\u003c\/p\u003e\n\u003cp\u003eவியாபார வசிய செல்வ பிள்ளையார் என்று சொல்லக்கூடிய தான் இந்த ரசமணி பிள்ளையார் இந்த ரசமணி பிள்ளையாரை வியாபாரிகள் உங்களுடன் பணப்பெட்டியில் வைத்துக் கொள்வதன் மூலமாக அல்லது உங்க வீட்டு சாமி அறையில் வைத்துக்கொள்வதன் மூலமாக அற்புதமான வியாபார தடை சரியாகும். இந்த வியாபார வசிய மந்திரங்களை ஆகர்சன படுத்தி ரசமணியை விநாயகர் வடிவத்தை உருவாக்குவது தான் இந்த வியாபார வசிய செல்வரச மணி.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த ரசமணிக்கு தினமும் அருகம்புல் வைத்து பூஜை செய்துவிட்டு அந்த அருகம்புல்லை வியாபாரம் செய்றாங்க தன்னுடைய பாக்கெட்டில் வைத்து வியாபார இடத்திற்கு செல்லும்போது மிகப் பெரிய வியாபார வசியம் ஏற்படும் எல்லா தெய்வத்தை வணங்கும் போது முதலில் விநாயகரை வணங்க சொல்லுவாங்க ஒரு வியாபாரி தினமும் அருகம்புல்லை வைத்து இந்த விநாயகரை வழிபடுவதன் மூலமாக அன்றைய நாளில் வரக்கூடிய அத்தனை தடையையும் வியாபார கடனில் இருந்து வெளிவர முடியும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342985064673,"sku":null,"price":4000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/RasamaniPillayar.jpg?v=1711435005"},{"product_id":"காமாட்சி-அம்மன்-விளக்கு","title":"காமாட்சி அம்மன் விளக்கு | Kamachi amman Vilakku","description":"\u003cdiv class=\"gs\"\u003e\n\u003cdiv class=\"\"\u003e\n\u003cdiv id=\":fa\" class=\"ii gt\"\u003e\n\u003cdiv id=\":f9\" class=\"a3s aXjCH \"\u003e\n\u003cdiv class=\"gmail_quote\"\u003e\n\u003cdiv dir=\"ltr\"\u003e\n\u003cdiv dir=\"ltr\"\u003e\n\u003cdiv dir=\"ltr\"\u003e\n\u003cdiv dir=\"ltr\"\u003e\n\u003cdiv dir=\"ltr\"\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகாமாட்சி விளக்கு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eமகிமையும் சிறப்பும்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eவிளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது.\u003cbr\u003e\nபல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர்.\u003cbr\u003e\nபுதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் திருவிளக்கே.\u003c\/p\u003e\n\u003cp\u003eபுதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, \"நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eமங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகுத்து விளக்கு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகுத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.\u003cbr\u003e\nஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.\u003cbr\u003e\nஉச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக் குரியவையாகவும் ,சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபாவை விளக்கு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம் .\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eதீபங்கள் பதினாறு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதூபம்,\u003cbr\u003e\nபுஷ்பதீபம் (பூ விளக்கு),\u003cbr\u003e\nநாத தீபம்,\u003cbr\u003e\nபுருஷா மிருகதீபம்,\u003cbr\u003e\nகஜதீபம்,\u003cbr\u003e\nருயாஜத (குதிரை) தீபம்,\u003cbr\u003e\nவியாக்ர (புலி) தீபம்,\u003cbr\u003e\nஹம்ஸ் (அன்னம்) தீபம்,\u003cbr\u003e\nகும்ப (குடம்) தீபம்,\u003cbr\u003e\nகுக்குட (கோழி) தீபம்,\u003cbr\u003e\nவிருக்ஷ தீபம்,\u003cbr\u003e\nகூர்மா (ஆமை) தீபம்,\u003cbr\u003e\nநட்சத்திர தீபம்,\u003cbr\u003e\nமேருதீபம்,\u003cbr\u003e\nகற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eதூக்கு விளக்குகள் ஒன்பது\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e1. வாடா விளக்கு\u003cbr\u003e\n2. ஓதிமத்தூக்கு விளக்கு\u003cbr\u003e\n3. தூண்டாமணி விளக்கு\u003cbr\u003e\n4. ஓதிம நந்தா விளக்கு\u003cbr\u003e\n5. கூண்டு விளக்கு\u003cbr\u003e\n6. புறா விளக்கு\u003cbr\u003e\n7. நந்தா விளக்கு\u003cbr\u003e\n8. சங்கிலித் தூக்கு விளக்கு\u003cbr\u003e\n9. கிளித்தூக்கு விளக்கு.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபூஜை விளக்குகள் ஒன்பது\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசர்வராட்சததீபம்,\u003cbr\u003e\nசபூத தீபம்,\u003cbr\u003e\nபிசாஜ தீபம்,\u003cbr\u003e\nகின்னர தீபம்,\u003cbr\u003e\nகிம்புரு தீபம்,\u003cbr\u003e\nகணநாயக தீபம்,\u003cbr\u003e\nவித்யாகர தீபம்,\u003cbr\u003e\nகந்தர்வ தீபம்,\u003cbr\u003e\nபிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகை விளக்குகள் ஏழு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகஜலட்சுமி விளக்கு,\u003cbr\u003e\nதிருமால் விளக்கு,\u003cbr\u003e\nதாமரை விளக்கு,\u003cbr\u003e\nசிலுவை விளக்கு,\u003cbr\u003e\nசம்மனசு விளக்கு,\u003cbr\u003e\nகணபதி விளக்கு,\u003cbr\u003e\nகைவக் விளக்கு\u003cbr\u003e\nஆகியவை கை விளக்குகளாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநால்வகை திக்பாலர்\u003c\/strong\u003e\u003cbr\u003e\n\u003cstrong\u003eதீபங்கள்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஅஷ்டகஜ தீபங்கள் எட்டு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஐராவத தீபம்,\u003cbr\u003e\nபுண்டரீக தீபம்,\u003cbr\u003e\nகுமுத தீபம்,\u003cbr\u003e\nஜனதீபம்,\u003cbr\u003e\nபுஷ்பகந்த தீபம்,\u003cbr\u003e\nசர்வ பவும தீபம்,\u003cbr\u003e\nசுப்ரதீபம்,\u003cbr\u003e\nபித்ர தீபம்\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"adL\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"adL\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"hi\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342988964065,"sku":null,"price":1210.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/Kamatchi-Amman-Villakku-1.jpg?v=1703832197"},{"product_id":"குதிரை-லாடம்-horse-shoe","title":"குதிரை லாடம் | Horse Shoe","description":"\u003cp\u003eகுதிரை லாடம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஒரு வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல்கள் தான். இந்த எதிர்மறை ஆற்றல்களுக்கு நாம் நிறைய பெயரை வைத்திருக்கின்றோம். கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, மருந்து வைப்பது இப்படி எதிர்மறை ஆற்றலுக்கு பல உருவங்களை கொடுக்கின்றோம். கண்ணுக்குத் தெரியாத இந்த கெட்ட சக்திகளிடம் இருந்து, நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு சுலபமான பரிகாரம் தான் நிலை வாசலில் குதிரை லாடத்தை வைப்பது...\u003c\/p\u003e\n\u003cp\u003eமேற்கத்திய நாடுகளில் தேய்ந்து போன பழைய குதிரை லாடம் அதிர்ஷ்டமும், தீய ஆவிகளை விரட்டியடிக்கும் தாயத்து  போன்று வல்லமை பொருந்தியது என்ற நம்பிக்கையால், குதிரை லாடத்தை வீட்டின் முன்புற வாயிற் கதவில் பொருத்திவிடும் வழக்கம் உள்ளது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசனிக்கிழமையில் குதிரைலாடத்தை ஒரு கருப்பு துணியில் சுற்றி அதனை நீங்கள் பணம் வைக்கும் லாக்கரில் வைத்தால். இது உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்..\u003c\/p\u003e\n\u003cp\u003eவாஸ்துவின் படி வீட்டின் முன்கதவில் இதனை மாட்டி வைப்பது அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்தி கண் திருஷ்டியையும் போக்குகிறது...\u003c\/p\u003e\n\u003cp\u003eஆற்றலூட்டப்பட்ட அதிர்ஷ்ட குதிரைலாடத்தை உங்கள் வீட்டின் முன்கதவில் U வடிவில் தொங்கவிட வேண்டும்.. இது செல்வத்தை ஈர்க்க நூற்றாண்டுகளை கடந்தும் செய்யப்படும் வழிமுறையாகும்...\u003c\/p\u003e\n\u003cp\u003eஅசைவம் சமைத்து வெளியிடங்களுக்கு எடுத்து செல்லும்போது, பாதுகாப்பாக இருக்க வேண்டும், பேய் பிசாசு பிடித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கூட ஒரு சிறிய ஆணியை அந்த அசைவ சாப்பாடு உடன் வைத்து அனுப்புவார்கள். சாதாரண இரும்பை விட பல மடங்கு சக்தி கொண்டது தான், இந்த இரும்பில் செய்யப்பட்ட, குதிரை காலில் இருக்கக்கூடிய லாடம்.\u003cbr\u003e\nஇது சாஸ்த்திரப்படி தோஷ நிவர்த்தி செய்யப்பட்டு மந்திர உருவேற்றம் செய்து அனுப்பி வைக்கப்படுகின்றது..\u003c\/p\u003e\n\u003cp\u003eமற்ற இடங்களில் பெற்றாலும் கவனமாக பெறவும் ஒரு சில இடங்களில் நோய் வாய்ப்பட்ட‌ அல்லது விபத்துகளில் இறந்த குதிரைகளின் லாடம் விற்கப்படுகின்றது..அதனை பெற்றால் பலன் தராது..\u003c\/p\u003e\n\u003cp\u003eஓடும் குதிரை என்பது வலிமை வேகம் ஆகியவற்றை குறிப்பதால் தொழில் வாழ்க்கையில் வெற்றி பதவி உயர்வு போன்றவற்றை விரும்புபவர்கள் ஓடும் குதிரையினுடைய படத்தை வீட்டில் வடக்கு திசை நோக்கி வைத்திருப்பது மிகவும் நல்லது என சொல்லப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதிருச்சிற்றம்பலம்...🌻\u003c\/p\u003e\n\u003cp\u003eபூஜை செய்யப்பட்ட குதிரை லாடம் தேவை படுவோர்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eதொடர்பு கொள்ளுங்கள்\u003cbr\u003e\n786 886 8899\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342992601313,"sku":null,"price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/acf3b441e0c91df1a45f58f2d1b96cb5.jpg?v=1711433451"},{"product_id":"shri-amrtha-srishti-yantra","title":"Shri Amrtha Srishti Yantra","description":"\u003cp\u003eஸ்ரீ அம்ருத சிருஷ்டி யந்திர மண்டலா\u003c\/p\u003e\n\u003cp\u003eதந்திர ராஜம் சுவடியில் மறைக்கப்பட்ட மகா சக்தி வாய்ந்த  எந்திரமான\u003cbr\u003e ஸ்ரீ அம்ருத மாயா  பல நூறு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளிப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e சூட்சுமம் நிறைந்த  இந்த மகா யந்திரத்தில் உள்ள குறியீடுகளை ஸ்ரீ சக்கர எந்திரத்தில் உள்ளடக்கி திருமூலர் எண் \u003cbr\u003eயந்திரத்தின்  மூலத்தோடு இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e பிரபஞ்ச சக்தியின் சக்திகளை உள்வாங்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த யந்திரமானது சிவ சக்தியின் அருளோடும் சித்தர்களின் துணையோடும் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eநான்கு திரிசூலங்களால் சூழப்பட்ட மையத்தில் ஸ்ரீ மேருவுடன் கூடிய சக்திவாய்ந்த ஸ்ரீ யந்திர சௌகி மற்றும் நான்கு தூண்களுடன் கூடிய பீடத்தில் செப்பு பிரமிடு மூடப்பட்டிருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ குபேர குருஜியின் தனிப்பட்ட முறையில் சக்தி உருவேற்றி உங்கள் கைகளில் பூஜை செய்யும் வழிமுறையுடன் கொடுக்கப்படுகிறது இதை ஆண்டுக்கு ஒரு முறை ஸ்ரீ குபேர குருஜி இடம் தந்து நீங்கள் மீண்டும் மீண்டும் சக்தி ஒட்டி பயன்படுத்தலாம் இது உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு சக்தி மையம்\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ யந்திரம் மிகவும் மங்களகரமான, முக்கியமான மற்றும் சக்திவாய்ந்த யந்திரங்களில் ஒன்றாகும், இது அதிகபட்ச பலனைத் தருவது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கிறது. இது அனைத்து உலக ஆசைகளையும் அடைவதற்கும் மற்றும் உள் பிரபஞ்ச சக்தி மற்றும் மன வலிமையின் மூலம் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதற்கும் ஆதாரமாக உள்ளது. ஸ்ரீ என்றால் செல்வம் மற்றும் யந்திரம் என்றால் \"கருவி\" - செல்வத்திற்கான கருவி. ஸ்ரீ யந்திரம் பொருள் மற்றும் ஆன்மீக செல்வத்தைக் கொண்டுவருகிறது. ஸ்ரீ யந்திரம் நம் விருப்பங்களை நிறைவேற்றி, நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் அந்த விவரிக்க முடியாத சக்தியைக் கொண்டுள்ளது.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ (ஸ்ரீ) யந்திரத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் அதிக செல்வம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைகிறார். ஸ்ரீ யந்திரம் நம் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் உடைக்க உதவுகிறது. இது காலவரையின்றி மற்றும் எளிதாக வளர்ச்சியின் வரம்புகளைத் தள்ள உதவுகிறது - ஆன்மீக ரீதியாகவும் பொருள்முதல் ரீதியாகவும். ஸ்ரீ யந்திரம் வணங்குபவருக்கு அமைதி, மகிழ்ச்சி, புகழ், அதிகாரம், அதிகாரம், செல்வம், செழிப்பு மற்றும் வெற்றியை ஆசீர்வதிக்கிறது. இந்த பழங்கால யந்திரம் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள மனிதர்களால் புகழ், அதிகாரம் மற்றும் நிதி வெற்றியைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 'கலியுக'த்தில் ஆண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது வாழ்க்கையில் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அடைய உதவும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ யந்திரம் உச்ச ஆற்றலின் ஆதாரம் மற்றும் ஆற்றல் என்பது அலைகள் மற்றும் கதிர்களின் வடிவத்தில் உள்ள தனிமத்தின் மற்றொரு வடிவத்தைத் தவிர வேறில்லை. ஸ்ரீ யந்திரம் அதிக உணர்திறன் கொண்டது மற்றும் அற்புதமான காந்த சக்திகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ யந்திரம் ஒரு தெய்வீக ஆற்றல் களஞ்சியமாக கூறப்படுகிறது, இது கிரகங்கள் மற்றும் பிற உலகளாவிய பொருட்களால் வெளியிடப்படும் குறிப்பிட்ட காஸ்மிக் கதிர் அலைகளை எடுத்து அவற்றை ஆக்கபூர்வமான அதிர்வுகளாக மாற்றுகிறது. இவை பின்னர் ஸ்ரீ யந்திரம் வைக்கப்பட்டுள்ள சுற்றுப்புறங்களுக்கு பரவுகின்றன, இதனால் அருகிலுள்ள அனைத்து அழிவு சக்திகளையும் அழிக்கிறது. ஸ்ரீ யந்திரம் மிக உயர்ந்த மறைந்த சக்திகளைக் கொண்டுள்ளது, இது குறுகிய காலத்திற்குள் கவனிக்கப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e16 செல்வத்திற்கான கருவி ஸ்ரீ அம்ருத சிருஷ்டி யந்திர மண்டலா\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ என்றால் செல்வம் மற்றும் யந்திரம் என்றால் \"கருவி\" - செல்வத்திற்கான கருவி. ஸ்ரீ யந்திரம் பொருள் மற்றும் ஆன்மீக செல்வத்தைக் கொண்டுவருகிறது. ஸ்ரீ யந்திரம் நம் விருப்பங்களை நிறைவேற்றி, நம் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் அந்த விவரிக்க முடியாத சக்தியைக் கொண்டுள்ளது. \u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ (ஸ்ரீ) யந்திரத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நபரும் அதிக செல்வம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைகிறார். ஸ்ரீ யந்திரம் நம் வாழ்வில் உள்ள அனைத்து தடைகளையும் உடைக்க உதவுகிறது. இது காலவரையின்றி மற்றும் எளிதாக வளர்ச்சியின் வரம்புகளைத் தள்ள உதவுகிறது - ஆன்மீக ரீதியாகவும் பொருள்முதல் ரீதியாகவும். ஸ்ரீ யந்திரம் வணங்குபவருக்கு அமைதி, மகிழ்ச்சி, புகழ், அதிகாரம், அதிகாரம், செல்வம், செழிப்பு மற்றும் வெற்றியை ஆசீர்வதிக்கிறது. இந்த பழங்கால யந்திரம் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள மனிதர்களால் புகழ், அதிகாரம் மற்றும் நிதி வெற்றியைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 'கலியுக'த்தில் ஆண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது வாழ்க்கையில் அவர்கள் விரும்பும் அனைத்தையும் அடைய உதவும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ யந்திரம் உச்ச ஆற்றலின் ஆதாரம் மற்றும் ஆற்றல் என்பது அலைகள் மற்றும் கதிர்களின் வடிவத்தில் உள்ள தனிமத்தின் மற்றொரு வடிவத்தைத் தவிர வேறில்லை. ஸ்ரீ யந்திரம் அதிக உணர்திறன் கொண்டது மற்றும் அற்புதமான காந்த சக்திகளைக் கொண்டுள்ளது. ஸ்ரீ யந்திரம் ஒரு தெய்வீக ஆற்றல் களஞ்சியமாக கூறப்படுகிறது, இது கிரகங்கள் மற்றும் பிற உலகளாவிய பொருட்களால் வெளியிடப்படும் குறிப்பிட்ட காஸ்மிக் கதிர் அலைகளை எடுத்து அவற்றை ஆக்கபூர்வமான அதிர்வுகளாக மாற்றுகிறது. இவை பின்னர் ஸ்ரீ யந்திரம் வைக்கப்பட்டுள்ள சுற்றுப்புறங்களுக்கு பரவுகின்றன, இதனால் அருகிலுள்ள அனைத்து அழிவு சக்திகளையும் அழிக்கிறது. ஸ்ரீ யந்திரம் மிக உயர்ந்த மறைந்த சக்திகளைக் கொண்டுள்ளது, இது குறுகிய காலத்திற்குள் கவனிக்கப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉத்யோக சத்ரு (பணி செய்யும்போது கூடவே இருந்து இடையூறு செய்பவர்கள்),  அந்தர் சத்ரு  (கண்களுக்கு தெரியாமல் இருந்து இடர் தருவோர்),   பஹிர் சத்ரு (திடீரென உருவாகி நம்மை நிலைகுலையச் செய்வோர்) ஆகிய  மூன்று வகையான சத்ருக்களை வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.  \u003c\/p\u003e\n\u003cp\u003e\"எதிரி என்று எதிரில் வந்து நின்றால் அம்பை விடு;  அன்பு காட்டி நெகிழ்ந்துவிடாதே!' என்று பாரதப் போரில் அர்ஜுனனிடம் கிருஷ்ணர் சொன்னார். இந்தக் கலியுகத்தில் எதிரிகள் எந்தத் திசையில் இருந்தும் வரலாம். \"தசமஹா வித்யா' என்னும் பத்து வகையான தந்திர வித்யைகளில் எட்டாவது தந்திரமே பகளாமுகியின் எதிர்ப்பை விலக்கி நலம் கூட்டும் மகா கவசம்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eDetails of yentra \u003c\/p\u003e\n\u003cp\u003eDimensions of the Chowki: 4.2 inches (H) x 4.4 inches (L) x 4.4 inches (W)  (10 x 11 x 11 cms approx)\u2028Weight: 710 gms\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ அம்ர்த சிருஷ்டி யந்திரம் செல்வ வளம் பெருகும்\u003c\/p\u003e\n\u003cp\u003eபலன்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003e1. இது உங்கள் உண்மையான நோக்கத்தை அடைய உதவுகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e2. தனிநபர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e3. ஆன்மாவை சுத்தப்படுத்துகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e4. அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e5. ஒருவரின் ஆயுளை நீட்டிக்கிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e6. இது ஒரு தனிநபரை அறிவூட்டுகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e7. இது உங்களை சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e8. புகழையும் செல்வத்தையும் தருகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e9. ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை அமைதிப்படுத்துகிறது\u003c\/p\u003e\n\u003cp\u003e10. இது ஒருவரின் ஈகோவிலிருந்து விடுபட உதவுகிறது\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":45943972430049,"sku":"","price":14500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/ShriAmrthaSrishtiYantra.jpg?v=1732601419"},{"product_id":"om-saravanabava-vel-vilaku","title":"Om saravanabava Vel Vilaku","description":"\u003cp\u003eOm saravanabava Vel Vilaku\u003c\/p\u003e\n\u003cp\u003eTo worship the Vel Vilakku (Lord Murugan's sacred spear lamp), place it in a clean, sacred area such as a pooja room or home temple. Light the lamp using ghee or oil with a clean wick. While the lamp burns, chant Murugan mantras or prayers to invoke his blessings. The Vel Vilakku symbolizes devotion and is believed to grant strength, courage, and victory.\u003c\/p\u003e\n\u003cp\u003e### Detailed Steps for Worship:\u003c\/p\u003e\n\u003cp\u003e- *Preparation:* Select a clean and auspicious time to place the Vel Vilakku. Position it on a heap of Vibuthi (holy ash) or raw rice in a brass or copper plate or pot.\u003cbr\u003e- *Lighting:* Light the lamp with ghee or oil, ensuring the wick is clean.\u003cbr\u003e- *Invocation:* Chant Murugan mantras or hymns while the lamp is lit to invite divine blessings.\u003cbr\u003e- *Offering:* Present flowers, fruits, and other offerings according to your tradition.\u003cbr\u003e- *Devotion:* Offer your prayers and express your devotion to Lord Murugan through the Vel Vilakku.\u003c\/p\u003e\n\u003cp\u003e### Important Notes:\u003c\/p\u003e\n\u003cp\u003e- The Vel Vilakku is a sacred symbol connecting devotees with Lord Murugan’s divine energy.\u003cbr\u003e- It is especially auspicious to light the Vel Vilakku during festivals like Thaipusam, Skanda Shasti, and Kartikeya Pooja.\u003cbr\u003e- Daily worship or special rituals with the Vel Vilakku are believed to remove negativity, bestow courage, and ensure victory in life.\u003cbr\u003e- Regular abhishekam (ritual bathing) of the Vel with substances like milk, curd, honey, and sandal paste enhances its spiritual potency. \u003c\/p\u003e\n\u003cp\u003eThis practice not only honors Lord Murugan but also invites his protection and blessings for strength and success.\u003c\/p\u003e\n\u003cp\u003eLighting the Vel Vilakku daily offers several spiritual and personal benefits:\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eIt symbolizes devotion and reverence to Lord Murugan, inviting his divine blessings into your life. \u003cbr\u003e- The lamp's light represents spiritual illumination, helping dispel ignorance and negativity, fostering clarity and righteousness. \u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e- Regular lighting is believed to bring strength, courage, and protection, reflecting Murugan's power as a warrior god. \u003cbr\u003e- It creates a sacred atmosphere in the home or pooja room, enhancing spiritual energy and peace. \u003cbr\u003e- Daily worship with the Vel Vilakku is said to promote victory over obstacles and negativity, supporting success and wellbeing. \u003cbr\u003e- Lighting the Vel Vilakku can also deepen your connection with Murugan’s divine energy, especially during important festivals and rituals. \u003c\/p\u003e\n\u003cp\u003eIn summary, daily lighting of the Vel Vilakku nurtures devotion, spiritual growth, protection, and positive energy in one’s life.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":46416417652961,"sku":"","price":1100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/OmsaravanabavaVelVilaku.jpg?v=1746432804"},{"product_id":"7-horse-pyrite-frame","title":"7 horse pyrite frame","description":"\u003cdiv\u003e7 horse pyrite frame\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eThe 7 Horse Pyrite Frame serves as a powerful Vastu and Feng Shui decor item, depicting seven galloping horses on raw pyrite stone to attract speed, success, wealth, and progress. Pyrite, often called Fool’s Gold, boosts prosperity energies while protecting against negativity, ideal for enhancing home or office vibes\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKey Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003eSeven horses symbolize relentless drive, triumph, and financial growth, perfectly suiting Tamil spiritual rituals that merge Vastu with motivation. Pyrite strengthens resolve and abundance, amplifying career and business success. Tailored for your pooja practices and workshops.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIdeal Placement\u003c\/div\u003e\n\u003cdiv\u003ePosition in the living room or work area facing south or southeast to maximize energy flow, per Vastu principles. Steer clear of bedrooms; refresh monthly via sage smudging or moonlight exposure. Complements your daily rituals and social media promotions.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKey Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Financial Growth (Attracts wealth, opportunities, and recognition (Pyrite as a \"Money Magnet\").\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Career Success Symbolizes speed and unstoppable growth, helping overcome career hurdles and boosting confidence.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Positive Energy Removes negativity and amplifies harmony, creating a balanced environment.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Motivation \u0026amp; Courage Inspires determination, ambition, and self-belief for achieving goals.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Vastu Harmony Balances home\/workplace energy, brings luck, and supports steady progress. \u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eSize - 6 inch with frame \u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48371397066977,"sku":null,"price":1200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/WhatsAppImage2026-05-15at12.35.49PM_1.jpg?v=1778830705"}],"url":"https:\/\/www.drstaranandram.com\/collections\/family-peace-harmony.oembed","provider":"Dr. Star Anand Ram","version":"1.0","type":"link"}