{"title":"Daily Pooja Essentials","description":"Sambirani, camphor, pooja items and divine products for daily spiritual practice.","products":[{"product_id":"green-kungumam","title":"பச்சை குங்குமம் | Green kungumam (2 Pack)","description":"\u003cdiv class=\"kvgmc6g5 cxmmr5t8 oygrvhab hcukyx3x c1et5uql ii04i59q\"\u003e\n\u003cdiv dir=\"auto\"\u003e\n\u003cp\u003eபச்சை நிற குபேர குங்குமம் \u003cbr\u003e\u003cbr\u003eதன ஆகர்சன யந்திரத்தில் வைத்து 100008 முறை குபேர ஆகர்சன மந்திர உரு ஏற்றி ஸ்ரீ குபேர பீட பிரசாதம் அனுப்படும். \u003cbr\u003e\u003cbr\u003eபச்சை நிறம் குபேரனுக்கு உரியது.\u003cbr\u003e\u003cbr\u003eபச்சை நிறம் பசுமை, வளத்தினை குறிக்கின்றது. பச்சை நிறம் குபேரருக்கு உரியது. பச்சை நிற குங்குமத்தில் குபேரன் அருள் பரிபூரணமாய் நிரம்பி வழிகின்றது. தினமும் பச்சை நிற குங்குமத்தினை இட்டுக்கொள்வதால் குபேரன் அருள் கிட்டும். செல்வ சம்பத்தும் கிட்டும்.\u003cbr\u003e\u003cbr\u003eநம் நெற்றியில் வைக்கும் சாதாரண குங்குமத்தை போன்று இந்த பச்சை நிற குங்குமத்தையும் தினமும் வைத்துக் கொள்ளலாம். \u003cbr\u003e\u003cbr\u003eபச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து 41 நாட்கள் வைப்பது நல்ல பலனைத் தரும். எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தீர்க்கும் சக்தி இந்த குங்குமத்திற்கு உண்டு. தொடர்ந்து பச்சைநிற குங்குமத்தை இட்டுக்கொண்டு வந்தால் வீட்டிலிருக்கும் பணப்பிரச்சனை, மனக்கஷ்டம், குழந்தைகளின் கல்வித்தடை, கடன் தொல்லை, சண்டை சச்சரவுகள், திருமணத்தடை நீங்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எந்த ஒரு காரியமும் விரைவாக வெற்றி அடைய வேண்டுமென்றால் இந்த பச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்.\u003cbr\u003e\u003cbr\u003eபச்சை என்பது உலகில் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நிறம். இது வளத்தின் நிறம் இந்த நிறத்தை நாம் வைத்துக் கொண்டால் நமக்கு வளம் என்ற செல்வம் கிடைக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதனால்தான் நாங்கள் பணவளக்கலை என்ற பயிற்சியில் பச்சைநிற சூட்சம தியானத்தை சொல்லித் தருகின்றோம். இந்த பச்சை நிற தியானம் செய்யும் போது இயல்பாகவே இந்த உலகத்தில் உள்ள செல்வ வளத்தை நாம் மனதாலும் சுவாசத்தாலும் உள்ளே இழுக்க முடியும்.\u003cbr\u003eஇந்த பச்சை பொட்டை நாம் நெற்றியில் வைத்துக் கொண்டு எங்கெங்கு செல்கின்றோமோ இந்த பச்சை பொட்டு செல்வ வளத்திற்கான வசனத்தை ஈர்த்து தரும். அந்த ஆபரேஷன் அதற்காகத்தான் நான் இந்த பச்சை பொட்டை நெற்றியில் வைத்துக் கொள்கிறோம்.\u003cbr\u003eவெள்ளை நீர் அதாவது திருநீர் முக்தியைத் தரும். சிவப்பு நீர் சக்தியைத் தரும் பச்சை நீர் செல்வத்தை தரும்.\u003cbr\u003eஇந்தப் பச்சைப் பொட்டை தினமும் வைப்பதன் மூலமாகநீங்கள் செல்வ கடாட்சத்தை பெறுவீர்கள். உங்களுக்கு செல்வ ரீதியான ஏதேனும் காரியத்தடைகள் இருந்தால் அது விலகும்.\u003cbr\u003eபச்சை பொட்டும் பண வரவும்\u003cbr\u003e\u003cbr\u003eபச்சை பொட்டிருக்கும் பண வரவிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா பச்சை என்பது இயல்பாகவே வசீகரத் தன்மை உடையது உலகில் இயற்கையாய் வெளிப்படுத்தக்கூடிய நிறம் பச்சை மருத்துவர்கள் பச்சை நிறத்தை அவர்களின் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்துகிறார்கள் காரணம் பச்சை என்பது மனதை அமைதிப்படுத்தும் பச்சை என்பது நோயை தீர்க்கும் பச்சை என்பது வசீகரத்தை ஏற்படுத்தும் அந்த பச்சை பொட்டிய மூலிகைகளை வைத்து உருவாக்கி அதை உங்களுக்கு நான் அக்ஷய சென்டர் மூலமாக தந்து வருகின்றேன். நிச்சயமாக உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும் அவசியத்தையும்  ஏற்படுத்தித் தரும்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342983622881,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/Greenkungumam.jpg?v=1711436702"},{"product_id":"valamburi-sangu-small","title":"Valamburi sangu வலம்புரிச்சங்கு","description":"\u003cp\u003eவலம்புரி சங்கு \u003cbr\u003e2 inch , 4 inch \u0026amp; 6 inch \u003cbr\u003e\u003cbr\u003eநம்மிடம் யாக பூஜையில் வைத்து சங்கல்பம் செய்து அனுப்படும் \u003cbr\u003e\u003cbr\u003eவலம்புரி சங்குவின் பிரத்தியேகக் கதையை தமிழில் படியுங்கள்.\u003cbr\u003e 1. வலம்புரிச் சங்கு இருக்கும் இடத்தில், எந்தத் தீய சக்தியும் நம்மை அணுகாது!\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e 2. பாற்கடலைக் கடைந்தபோது திருமகள் வெளியே வந்தபோது கூடவே தோன்றியது இந்தச் சங்கு. இதை எடுத்து தமது கரத்தில் தாங்கிக்கொண்டார் திருமால்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e 3. வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம் என்பது ஐதீகம். இது இருக்கும் இடத்தில் உணவு பஞ்சமே வராது. வலம்புரிச் சங்கு பூஜை செய்பவர்களின் பிரம்மதோஷம் விலகி விடும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e 4. வளர்பிறை நாளில் வாங்கி வந்த வலம்புரிச் சங்கை, புனித நதி நீர் இருந்தால், அதில் நீராட்டி சுத்தம் செய்யவேண்டும். இல்லாவிட்டால், மஞ்சள் கலந்த தூய நீரில் கழுவலாம். பின்னர் மஞ்சள், சந்தனம், குங்குமம், புஷ்பங்கள் கொண்டு அலங்கரித்து ஒரு பீடத்தின் மீது வைக்க வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e5.வலம்புரிச் சங்கை ஒருபோதும் கீழே வைக்கவே கூடாது. தூப தீபம் காட்டி, நெய் தீபமேற்றி, மந்திரங்கள் கூறி வணங்க வேண்டும். சங்குக்கு வெள்ளியாலான பூண் இடுவது விசேஷமானது. வலம்புரிச் சங்கை வணங்கும் எந்த இடத்திலும் மஹாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்பது நிச்சயம். தொழில் செய்யும் இடத்தில், பணம் புழங்கும் இடத்தில் இந்த சங்கு இருப்பது இன்று விஷேசமானது. சங்கு வைத்து செய்யப்படும் எந்தப் பூஜையும் நிறைவடைகிறது. கணபதி, வலம்புரிச் சங்கு, சாளக்கிராமம், ருத்ராட்சம் இந்த நான்கும் இருக்கும் இடம் தெய்வ சந்நிதிக்கு நிகரானது என்பது ஆன்றோர்களின் வாக்கு.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e 6. கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த சங்கசூடனும் துளசியும் ஸ்ரீமன் நாராயணனின் திருவருளால் பூஜைக்குரிய சங்காகவும் துளசி இலையாகவும் பிறவி எடுத்தனர். ''துளசியை மாலையாக தொடுத்து எனக்கு அணிவித்து, துளசி இலைகளால் அர்ச்சனை செய்பவர்கள் என் அருளுக்கு பாத்திரமாவார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e 7. சங்கசூடனோ வலம்புரிச் சங்குகளாக பூமியில் தோன்றுவதோடு 'பாஞ்சஜன்யம்' என்ற பெயரில் என் திருக்கரத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பான். அது மட்டுமல்ல எவர் வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து உரிய முறைப்படி பூஜைகள் செய்து வழிபடுகின்றாரோ, அவருடைய வீட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருக்கும்'' என்றார் பகவான். அப்படி பகவானால் ஆசீர்வதிக்கப்பட்டு பூமியில் தோன்றிய வலம்புரிச் சங்கினை முறைப்படி பூஜித்தால் பல நன்மைகள் கிட்டும். ஒரு வீட்டில் இச்சங்கு இருக்குமானால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் அங்கே நிலைக்கும். வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி வைத்து பூஜை செய்ததால் மங்கள ஸ்நானம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கி விடும்.சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் உள்ள தோஷம் நீங்கிவிடும். வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தோறும் தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்யும் தோஷம் விலகி திருமணம் நடந்துவிடும். அதிகக் கடன்பட்டவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்துவர உடனே கடன் தீரும். சுத்தமான, உண்மையான வலம்புரிச் சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறமுடியும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e 8. பூஜை அறையில் ஒரு தட்டில் அரிசி பரப்பி அதில் சங்கை வைத்து பூ, போட்டு வணங்கி வந்தால் உணவுப் பஞ்சமே வராது. புதுமனை செல்பவர்கள் சிறப்பாய் வாழ்ந்திட, கண் திருஷ்டி, வியாபார சரிவு, கடன்கள், கல்வியில் கவனமின்மை, தொழில் கூடங்களில் தொய்வு, எதிரிகளால் தொல்லை, திருமணத்தடை போன்ற எண்ணற்ற பிரச்னைகளை தீர்க்க வல்லது வலம்புரிச் சங்கு. வாஸ்து குறைகள் முற்றிலும் நீங்க, நினைத்த காரியம் வெற்றி உண்டாக, ஆவி பிரச்சனைகள் தீர வலம்புரிச் சங்கு வழிபாடு உதவும்.இதை இல்லத்தில் வைத்து வழிபடுவதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கி அஷ்ட ஐஸ்வர்ய கடாட்சமும் சௌபாக்யமும் ஏற்படும். குடும்பம் சுபிட்சம் பெற வலம்புரிச் சங்கை வாங்கி பயன்பெற விரும்புவோர் அவரவர் சக்திக்கேற்ப அளவுகள் கொண்ட வலம்புரிச் சங்கினை தேர்வு செய்து கொள்ளலாம்.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Big","offer_id":44347010089185,"sku":"","price":2200.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Medium","offer_id":44347010056417,"sku":"","price":1300.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Small","offer_id":44347021885665,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/Valamburisangu.jpg?v=1711451367"},{"product_id":"green-camphor","title":"பச்சைக்கற்பூரம் | Green Camphor","description":"\u003cp\u003e\u003cstrong\u003eபச்சைக்கற்பூரம் | Green Camphor\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் பூஜை அறையில் தெய்வ கடாக்ஷம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டுமென்றால் பச்சை கற்பூரத்தை அதிகமாக போட்டு வையுங்கள். இந்த பச்சைக்கற்பூரம் இருக்கும் இடத்தில் அதிக ஆகர்ஷனங்கள் இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபச்சைக்கற்பூரம் எதிர்மறையான ஆற்றல்களையும் சக்திகளையும் தடுக்கும் அதனால் உங்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும். இந்த பச்சை கற்பூரத்தை உங்களது பணப்பையில் தூவி விடுங்கள் அது உங்களுக்கு செல்வத்தை அதிகரிக்க உதவும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதெய்வ கடாட்சத்தை அதிகரிக்க பச்சை கற்பூரத்தை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள்\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342987686113,"sku":null,"price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/GreenCamphor.jpg?v=1711436860"},{"product_id":"iswarya-gubera-deepa-oil","title":"Iswarya Gubera Deepa Oil","description":"\u003cp\u003eஐஸ்வர்ய குபேர தீப எண்ணெய் \u003cbr\u003eதன வசிய மூலிகை எண்ணெய்\u003c\/p\u003e\n\u003cp\u003eபலன்கள்\u003cbr\u003eநேர்மறை ஆற்றல் பெற\u003cbr\u003eவீட்டில் செல்வம் பெற\u003cbr\u003eகுபேர கடாச்சம் கிடைக்க\u003cbr\u003eசெல்வதடை சரியாக\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":45650727534817,"sku":"","price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/Staranandramspiritualbraceletproducts.jpg?v=1724690494"}],"url":"https:\/\/www.drstaranandram.com\/collections\/daily-pooja-essentials.oembed","provider":"Dr. Star Anand Ram","version":"1.0","type":"link"}