{"title":"Business Growth \u0026 Customer Attraction","description":"For business owners, shop owners and sales professionals seeking growth, visibility and customer attraction through traditional spiritual practices.","products":[{"product_id":"punugu","title":"Punugu | வசிய புனுகு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eவசிய புனுகு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபுனுகு பூனையில் இருந்து கிடைக்கும் சுத்தமான ஓரிஜனல் புனுகின். மகத்துவம் பற்றி அனைவரும் அறிய சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபுனுகின் பலன்கள் :\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e1.முக வசியம் தரும்\u003cbr\u003e2.ஜன வசியம் தரும்\u003cbr\u003e3.செல்வ ஆகர்ஷனம் கிட்டும்\u003c\/p\u003e\n\u003cp\u003eநெற்றியில் பொட்டு போல் வைத்துக் கொள்ளலாம் குழந்தைகள் கண்தீருஷ்டி, பாலரீஷ்டதோஷம், குழந்தைகள் சீறி அழுதல், குழந்தைகள் உடன் நல்ல vibration உடன் இருக்கவும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவியாபாரம் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர நல்ல முகவசியம் கிடைக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவியாபார கல்லாபெட்டி, வீட்டில் பீரோ, பர்ஸ் போன்றவற்றில் வைத்துக் கொள்ள தண ஆகர்ஷனம் கிடைக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபுனுகுடன் கல் உப்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற வஸ்துகளை மஞ்சள் நிற பையில் சேர்த்து வைத்துக் கொள்ளவும் பணத்தை அதில் வைத்துக் கொள்ள வீண்பண விரையம் தடைப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகடையில் கிடைக்கும் புனுகால் பலன் குறைவே. அவை பெரும்பாலும் மெழுகு உடன் வாசனை திரவியங்கள் சேர்ந்ததாகவே இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eசுத்தமான புனுகு கண்டறியும் முறை:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதுணி ஊசியை நெருப்பில் நன்றாக காய்ச்சி புனுகின் மேல் வைக்க நல்ல புகையுடன் நல்ல நறுமணம் வீசும்.\u003cbr\u003eமாறாக புகை குறைவாகவோ, துற்நாற்றமும், புனுகு கருகினால் அது போலி.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342983655649,"sku":null,"price":850.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/baf4ed64900d7d485d587738b6eda71c.jpg?v=1711439429"},{"product_id":"vasiya-sambirani","title":"Vasiya Sambirani | வசிய சாம்பிராணி","description":"\u003cp\u003e\u003cstrong\u003eவசிய சாம்பிராணி | Vasiya Sambirani\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஆனந்த வணக்கம் வசிய சாம்பிராணி வசியம் என்பது என்ன நேர்மறை ஆற்றல் வெளிப்படுத்தும் பொழுது அந்த நேர்மறை எண்ணங்களை யார் ஒருவர் உணர்கிறார்களோ அவர்கள் அதை நோக்கி வருவார்கள் என்பதுதான் வசியத்தின் தன்மையே அதன்படி வசிய சாம்பிராணி யாரொருவர் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் இல்லத்தில் தொழிலிலோ இருக்கக்கூடிய நபர்கள் அங்கு இருக்கக்கூடிய தலைவரோட உரிமையாளரோட சொல்பேச்சு கேட்பாங்க நீங்க இருக்கக்கூடிய இடத்தில் காலை மாலை இரு நேரங்களிலும் இந்த வசிய-மூலிகை நீங்கள் பயன்படுத்தும் பொழுது அபரிதமான செல்வ ஈர்ப்பு ஏற்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e36 விதமான மூலிகைகளில் மிக சூட்சுமமான தெய்வீகமான மரப்பட்டைகள் எடுத்து அரைத்து அதை நாம் இந்த வசிய சாம்பிராணி ஆக உங்களுக்கு தருகிறோம் இந்த 36 மூலிகைகளும் பல்வேறு விதமான சக்தியைக் கொண்டது இந்த சக்தி முறையில் இருக்கக்கூடிய பொருள்கள் வென்கடுகு மஞ்சள் கருங்காலி புனுகு போன்ற எல்லாம் உதாரணமாக சொல்கின்றேன் பூண்டு சருகு போன்றவற்றையெல்லாம் பொடி செய்த சாம்பிராணி பயன்படுத்தும் போது ஒரு நேர்மறை ஆற்றல் பெருகும் நோய்கள் வராமல் தடுக்கும் அந்த சாம்பிராணியை சுவாசிப்பவர்களுக்கு மனதில் ஒரு தெளிவும் தைரியமும் மன அமைதியும் ஏற்படும் அந்த தன்மை வந்து இந்த வசிய சாம்பிராணி இருக்கும் இந்த சாம்பிராணி நீங்க வீட்டில பயன்படுத்தக்கூடிய போது கூட சேர்ந்து மிக்ஸ் பண்ணி கூட தாராளமாக பயன்படுத்தலாம் ஒவ்வொரு தினமும் காலையும் மாலையும் சாம்ரானி போட போட உங்க வீட்ல இருக்கக்கூடிய எதிர்மறைகள் அனைத்தும் சரியாகி நேர்மறை கள் பெருகும் மிக முக்கியமாக தொடர்ந்து அலுவலகத்தில் பயன்படுத்தினால் திருஷ்டி வாஸ்து சார்ந்த பிரச்சனைகள் இருந்தாலும் கூட சரியாயிரும் அனைவரும் பயன்படுத்தி வளம் பெறுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342984343777,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/BenefitsofVasiyaSambirani.jpg?v=1711438619"},{"product_id":"jana-vasiya-mai","title":"Jana Vasiya Mai | ஜன வசிய மை","description":"\u003cp\u003eஜன வசிய மை\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதாவது ஜனங்கள் என்று சொல்வார்கள் மக்கள் நாம் ஒரு வியாபாரம் செய்கிறோம் ஒரு வேலை செய்யறோம் ஒரு தொழில் செய்கிறோம் அப்படி என்றால் நம்மளை நோக்கி நிறைய பேர் வரணும் இங்கே நம்மை நோக்கி நிறையத் பேரை வர வைக்கிறோமோ அங்கதான் வந்து பணம் பேர் புகழ் என அனைத்துமே கிடைக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதை கிடைப்பதற்காக இந்த வசிய மையை மந்திர உருவேற்றி 36 விதமான மூலிகைகளில் கொல்லிமலை செய்து நமது Akshyum Divine Centre இது உங்களுக்காக தராங்க.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த மையை நீங்கள் பயன்படுத்தும்போது இதற்கு பயன்படுத்தியது சூட்சம மந்திரங்களும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அந்த மந்திரத்தோடு சேர்ந்து இந்த வசிய மையை பயன்படுத்த பயன்படுத்த நீங்கள் நினைத்த காரியங்கள் 48 நாட்களுக்குள் நிறைவேறும் பல்வேறு விதமான தடைகளும் வாழ்க்கையிலிருந்து சரியாகும் வியாபாரத்தில் வரக்கூடிய திருஷ்டியும் இந்த வசிய ஜன வசிய பயன்படுத்தி மூலமாக மாறும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342985523425,"sku":null,"price":2700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/benefitsofJanaVasiyaMai.jpg?v=1711434054"},{"product_id":"sri-raja-vasiya-mai","title":"ஸ்ரீ ராஜா வசிய மை","description":"\u003cp\u003eசகல காரியங்களும் சித்தியாக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஸ்ரீ ராஜா வசிய மை\u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் தேவைக்கு ஏற்ப மை தயாரித்துத்தரப்படும்\u003c\/p\u003e\n\u003cp\u003eநம்முடைய வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பல போராட்டமே நடக்கின்றது. எந்த ஒரு வேலையை நாம் தொடங்கினாலும் அதில் விரைவாக வெற்றி அடைய, நாம் என்ன செய்ய வேண்டும்? அதாவது எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றியை, தன்னம்பிக்கையை, துணிச்சலை, செல்வத்தை, இதோடு சேர்த்து நம்மைப் பார்ப்பவர்களும் நம் வசப்பட வேண்டும். அதாவது வசியமை என்று கேள்விப்பட்டிருப்போம். வசியம் என்ற உடனேயே தவறான வார்த்தை என்று புரிந்து கொள்ளாதீர்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநான் செய்யும் தொழிலில் வசியம் இருக்க வேண்டும். நம் முகத்தில் வசீகரம் இருக்க வேண்டும். நம் பேச்சில் வசீகரம் இருக்க வேண்டும். நம் நடவடிக்கைகளில் வசீகரம் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். பல கோடிகளை சீக்கிரமே சம்பாதிக்க முடியும். அப்போதுதானே பெரிய மாளிகையை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். எப்படி நம்மை நாமே வசீகரமாக மாற்றிக் கொள்ளவது?\u003c\/p\u003e\n\u003cp\u003eவசியம் என்றால் பகைவனுக்குத் துன்பம், தொந்தரவு தராமல் பகையை வெல்வது. அதாவது நம்முடன் நட்பை உண்டாக்கிக் கொள்வது, நம்முடைய சொல் பேச்சை கேட்க வைப்பது. வசியத்தில் நேத்ர வசியம், மை வசியம், மந்திர வசியம் எனப் பல வகை உண்டு. இதில், நேத்ர வசியம் என்பது அதிகமான தியான பயிற்சியால் செய்யக்கூடியது. மந்திர வசியம் என்பது குரு மூலமாக மந்திரங்களைக் கற்றுக்கொண்டு செய்யக்கூடியது. மை வசியம் என்பது மிகவும் எளிமையான விஷயம். சாமானிய மக்களும் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதங்களுடைய\u003cbr\u003e\nமுழு பெயர்\u003cbr\u003e\nபோட்டோ\u003cbr\u003e\nஇராசி\u003cbr\u003e\nநட்சத்திரம்\u003cbr\u003e\nவயது (பிறந்த தினம்)\u003cbr\u003e\nஜாதகம் கட்டம் அமைப்பு\u003cbr\u003e\nஆகியவை கொண்டு சித்தர் வழி முறையில் 1008 உரு மூல மந்திரங்களை உருவேற்றி சர்வ ஜன இராஜ வசியம் மை உருவேற்றி தரப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபலன்கள் :\u003c\/p\u003e\n\u003cp\u003eநீங்கள் இழந்ததை (சொத்து,பணம்,நிலம்) ஆகியவை திரும்ப பெற\u003cbr\u003e\nதொழில் வளர்ச்சி அடைய\u003cbr\u003e\nசெய்யும் தொழில் அபிவிருத்தி அடைய\u003cbr\u003e\nதொழில் போட்டி நீங்க\u003cbr\u003e\nஎதிரி தொல்லை முற்றிலும் நீங்க\u003cbr\u003e\nஇலாபம் பெருகி செல்வ சகல வசதி பெற\u003cbr\u003e\nவீட்டில் இலட்சுமி கடாச்சும் உண்டாக கடன் பிரச்சினை விரைவில் தீர\u003cbr\u003e\nபுதிய தொழில் ஆரம்பிக்க\u003cbr\u003e\nவாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டு வர\u003cbr\u003e\nநான்கு திசை பகுதிகளிலும் இருந்து வாடிக்கையாளர்கள் வரத்து அதிகரிக்க\u003cbr\u003e\nகாரிய தடை நீங்க\u003cbr\u003e\nசெய்யும் தொழில் புகழ் வெற்றி செல்வாக்கு பெற\u003cbr\u003e\nமற்ற தொழில் போட்டியாளர்களிடம் இருந்து தனித்து தெரிய\u003cbr\u003e\nவாஸ்து குறைபாடு நீங்க\u003cbr\u003e\nஎன அனைத்து பலன்களும் பெற\u003cbr\u003e\nசர்வ ஜன இராஜ வசிய மையை பயன்படுத்தலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eநிச்சயம் 64 நாட்களில் மாற்றம் காணலாம்\u003c\/p\u003e\n\u003cp\u003eபயன்படுத்தும் முறை :\u003c\/p\u003e\n\u003cp\u003eசர்வ ஜன இராஜ வசியம் மூலம் தங்கள் ஜாதகம் ரீதியாக தன் நெற்றியில் புருவ மத்தியில் சூரியன் உதயம் ஆன பின் காலை குறிப்பிட்ட நேரம் கணித்து ஜன இராஜ வசிய மையை வைத்து தொடர்ந்து 7 நாட்கள் அதற்கான மூல மந்திரத்தை பிரயோகித்து சொல்ல வைத்து கொள்ள பலிதம் ஆகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதாங்கள் நேரில் வந்தோ அல்லது தங்கள் முகவரிக்கு கொரியர் மூலம் பெற்று கொள்ளலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதங்களுக்கு கிடைத்த பின் வழிபடும் முறை மற்றும் அதற்கான மூல மந்திரம் தெரிவிக்கபடும். தொழில் முன்னேற்றம் அடைந்து தங்கள் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றத்தை காணலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதொழில் விருத்தி வசியம் மை\u003cbr\u003e\nசர்வ ஜன இராஜ வசியம் மை\u003cbr\u003e\nகணவன் மனைவி வசியம் மை மற்றும்\u003cbr\u003e\nஆகிய அனைத்து வசியம் மை வகைகளும் கிடைக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅனைத்து வசியம் மை சித்தர் வழி முறையில் 1008 உரு மூல மந்திரங்களை பிரயோகித்து 48 நாட்கள் (ஓர் மண்டலம்) பூஜித்து உருவேற்றியது ஆகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஆண் பெண் இருபாலருக்கும் திருமண தடை நீங்கி திருமணப்பொருத்தம் அமைந்து விரைவில் திருமணம் அமைத்து தரபடும். தாங்கள் ஆண் பெண் விரும்பியவரையே திருமணம் செய்து கொள்ள செய்து தரபடும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகணவன் மனைவி இருவரும் தன் வாழ்நாள் முழுவதும் எந்த வித பிரச்சினையின்றி ஒற்றுமையோடு சேர்ந்து வாழவும் மற்றும் தன் ஆயுட்காலம் தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளவும் செய்து தரபடும். கணவன் மனைவி பிரிந்த தம்பதியினர் (விவாகரத்து பிரச்சினை நீங்கி) தன் வாழ்வில் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழ செய்து தரபடும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகாதலன் காதலி என ஆண் பெண் இருவரும் தன் வாழ்வில் இருவரும் மீண்டும் ஒன்று சேரவும் மற்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய செய்து தரபடும்.\u003cbr\u003e\nதொழில் வியாபார மூலம் தன் வாடிக்கையாளர்களை தன் வசபடுத்தியும் மற்றும் மற்ற தொழில் வியாபார போட்டியில் தாங்கள் தனித்து வெற்றி பெற்று இலாபம் பெருகி முன்னேற்றம் அடைந்து சகல செல்வ வசதிகளை பெற செய்து தரப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதங்களுக்கு ஜாதகம் ரீதியாக உள்ள அனைத்து வகையான தோஷங்களும் மற்றும் வீடு\/தொழில் வாஸ்து குறைபாடு முற்றிலும் நீங்க செய்து தரபடும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதொழில் வியாபாரம் மூலம் இலாபம் பெருகி முன்னேற்றம் அடைந்து தான் செய்யும் தொழிலை அபிவிருத்தி(விரிவடைய) செய்து தரபடும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகல்வியில் சிறந்து விளங்கி தன் தேர்வில் தேர்ச்சி பெற மற்றும் அரசு\/தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு அமைந்து அத்துறைகளில் சிறந்து விளங்கி பதவி உயர்வு பெற செய்து தரபடும்.\u003cbr\u003e\nதான் செல்லும் பாதையில் காரிய தடை\/தொழில் முடக்கம்\/நினைத்தது நிறைவேறாமல் அக்காரியம் தள்ளி கொண்டு போதல்\/எதிரி தொல்லை\/கடன் பிரச்சினை\/வழக்கு கோர்ட் பிரச்சினை\/ மனதொல்லை\/தொழில் நஷ்டம் என இவற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டு அனைத்து பிரச்சினையிலும் வெற்றி பெற செய்து தரப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகண் திருஷ்டி, பில்லி, சூனியம் ,வைப்பு, தாண்டு, செய்வினையில் இருந்து முற்றிலும் விடுபட மற்றும் அதன் அறிகுறிகளை அறிந்து நிவர்த்தி செய்து தரப்படும்.\u003cbr\u003e\nதீய பழக்கங்களில் (போதை, குடி, சிகரெட், மாது, தவறான தொடர்பு) ஆகியவற்றில் இருந்து முற்றிலும் விடுபட்டு திருந்தி வாழ செய்து தரப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதாங்கள் தன் வாழ்வில் மற்றவர்களிடம் (பணம்,சொத்து,நகை,பத்திரம்,நிலம்) இழந்ததை திரும்ப பெற செய்து தரப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅனைத்து வித பிரச்சனைகளுக்கும் சித்தர் வழி முறையிலும் நிவர்த்தி செய்து தரபடும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eதொடர்பு கொள்ள :\u003cbr\u003e\n786 886 8899\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342994403553,"sku":null,"price":3200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/99bf68916b87570955c0efa8976862c1.jpg?v=1711438893"}],"url":"https:\/\/www.drstaranandram.com\/collections\/business-growth-customer-attraction.oembed","provider":"Dr. Star Anand Ram","version":"1.0","type":"link"}