{"title":"Bracelet","description":null,"products":[{"product_id":"green-thara-bracelet","title":"Green Thara Bracelet | கிரீன் தாரா பிரேஸ்லெட்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eGreen Tara Bracelet\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகிரீன் தாரா பிரேஸ்லெட்\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபச்சை நிறம் என்பது செல்வத்தை ஈர்க்கும் நேரம் அதிலும் இயற்கையாக பச்சை நிறம் கொண்ட மாலைகளில் இருந்து எடுக்கப்படும் கிரீன் ஸ்டோன் மந்திர உரு ஏற்றி தரப்படும் ஒரு பிரேஸ்லெட் தான் கிரீன் தாரா. க்ரீன் தாரா என்பது ஒரு தேவதை அந்த தேவதை வசிய எந்திரம் வைத்து மந்திர பூஜை செய்து நமது குருஜியால் தரப்படும் ஒரு அற்புத சூட்சம பொருள்தான் இது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபயன்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகுல தெய்வ வசியம்\u003cbr\u003e\nதேவதை வசியம்\u003cbr\u003e\nமன தைரியம் பெருகும்\u003cbr\u003e\nதிருஷ்டி விலகும்\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eSuccess Result 100%\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eநமது அக்ஷயம் டிவைன் சென்டரில் அதிகமாக நபர்களால் வாங்கி அற்புத பயன்கள் தந்த டிவைன் பொருள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகிரீன் தாரா தேவதையின் வசியத்தை பெற செல்வ செழிப்பு ஏற்பட அனைவரும் வாங்கி பயன் பெறுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342983852257,"sku":null,"price":1600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/GreenTharaBracelet.jpg?v=1711353908"},{"product_id":"7-chakra-bracelet","title":"7 Chakra Bracelet","description":"\u003cp\u003e7 chakra bracelet\u003c\/p\u003e\n\u003cp\u003eபண வரவு அதிகரிக்க\u003cbr\u003e\nபணப்புழக்கம் கொடுக்கல் வாங்கல் சரியாக\u003cbr\u003e\nகொடுத்த பணம் திரும்பி வர\u003cbr\u003e\nPositive Mind\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342983983329,"sku":null,"price":1900.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/7ChakraBracelet.jpg?v=1711371143"},{"product_id":"copper-bracelet","title":"Copper Bracelet | செம்பு காப்பு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eசெம்பு காப்பு | Copper Bracelet\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகையில் செம்பு பரிபூரணம் மோதிரம்\u003cbr\u003eCopper Bracelet அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?\u003c\/p\u003e\n\u003cp\u003eசெல்வ செழிப்பான மன நிலையை உருவாக்கும்\u003cbr\u003eஉடல் சூட்டை தணிக்கும்\u003cbr\u003eதிஷ்டியை போக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eசெம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் செம்பு காப்பு அணிவது நீங்கள் எதிர்பார்க்காத பல பலன்களை வழங்கக்கூடும். இந்த பதிவில் செம்பு காப்பால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகாப்பர்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதாமிரம் என்று அழைக்கப்படும் செம்பானது உடலின் அத்தியாவசியமாக உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். நட்ஸ், மீன் போன்ற உணவுகளில் தாமிரம் இயற்கையாகவே உள்ளது. அதிகளவு ஜிங்க் மற்றும் வைட்டமின் சி எடுத்துக்கொள்வது உங்கள் உடலில் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். அதிகளவு மது அருந்துவதும் தாமிர குறைபாட்டை ஏற்படுத்தும். செம்பு காப்பு அணிவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஆர்திரிடிஸ்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் எலும்பு தேய்மானத்தை சரி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் மூட்டுவலி, வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம். செம்பு காப்பானது மனிதர்களுக்கு ஒரு மருந்து போல செயல்படுகிறது, மேலும் செம்பு காப்பு அணிவது எலும்புகள் தேய்மானம் அடைவதை தாமதப்படுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபாக்டீரியா எதிர்ப்பு:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசெம்புக்கென்று ஒரு தனிவரலாறு உள்ளது. நமது முன்னோர்கள் காலத்திலே காயங்களை குணப்படுத்த செம்பு பயன்படுத்தப்பட்டது. ஆன்டி பாக்டீரியாவாக செய்லபடும் இது உடலில் இருக்கும் 99 சதவீத பாக்டீரியாக்களை இரண்டு மணி நேரத்தில் அழிக்கிறது. பாக்டீரியாக்களை அழிப்பதற்கு இதனுடன் நேரடி தொடர்பு தேவைப்படுகிறது. அதற்கு செம்பு காப்பு சிறந்த தேர்வாக இருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநோயெதிர்ப்பு மண்டலம்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு தாமிரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தாமிர குறைபாடு இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை பாதிக்கும், இதனால் நமது உடல் தொற்றுநோய்களுக்கு எதிராக போராட முடியாத நிலை ஏற்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடு ஆகும். குழந்தைகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தாமிர குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு செம்பு காப்பு அணிவித்த பிறகு சில நாட்களில் அவர்களின் இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஆண்டிஆக்ஸிடண்ட்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eநமது உடல் கொலாஜன் மற்றும் எலாஸ்டினை உற்பத்தி செய்வதற்கு தாமிரம் சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆகும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் நமது இணைப்பு திசுக்களுக்கு மட்டுமின்றி நமது எலும்புகள் மற்றும் தோலின் கட்டமைப்பிற்கும் உதவுகிறது. வயதாவதை தாமதப்படுத்துவதற்கும்சருமத்தில் சுருக்கங்களை குறைப்பதற்கும் கொலாஜன் மிகவும் அவசியமானதாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eகார்டியோவஸ்குலர் ஆரோக்கியம்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஉடலில் தாமிர குறைபாடு என்பது உயர் இரத்த அழுத்தத்திற்கும், கொழுப்பிற்கும் காரணமாக அமைகிறது . ஆய்வுகளின் படி தாமிர குறைபாடு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அதிகளவு தாமிரமும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே மிதமான அளவில் தாமிரம் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eநரம்பு மற்றும் மூளை செயல்பாடு:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eசமநிலையற்ற அல்லது குறைவான தாமிரம் என்பது நரம்பியல் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடியது. சமநிலையற்ற தாமிர மாற்றங்கள் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி அல்சைமர் நோயை உண்டாக்க வாய்ப்புள்ளது. கையில் செம்பு காப்பு அணிவதன் மூலம் இந்த குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342984933601,"sku":null,"price":3000.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/SpiritualCopperBracelet.jpg?v=1711368057"},{"product_id":"saraswathi-bracelet","title":"சரஸ்வதி பிரேஸ்லெட் | Saraswathi Bracelet","description":"\u003cp\u003e\u003cstrong\u003eசரஸ்வதி பிரேஸ்லெட் | Saraswathi Bracelet\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eகல்வியில் மிகச் சிறந்தவராக வரவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும் நம் வாழ்க்கையில் எதில் வெல்ல வேண்டுமென்றால் முதலில் கல்வியில் சிறந்தவராக வரவேண்டும் அதுதான் சரஸ்வதி கடாச்சம் என்று நமது முன்னோர்கள் கூறுகிறார்கள். அந்த சரஸ்வதி தெய்வத்தின் மந்திரங்களை எந்திரத்தில் வைத்து உருவேற்றியசரஸ்வதிக்குரிய சூட்சமமான நிறங்களில் உருவாக்கப்பட்ட இயற்கையாக இருக்கக்கூடிய கற்களால் உருவாக்கி மந்திரம் உருவேற்றி தருகிறோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசரஸ்வதி பிரேஸ்லெட் இந்த பிரேஸ்லேட்டை யார் ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறாரோ அவர்கள் கல்வி கற்கும் பொழுது இதை அவர்கள் வலது கையில் போட்டுட்டு கல்வி கற்க ஆரம்பித்தால் ஒரு கலையை கற்க ஆரம்பித்தால் அந்த கலை அவர்களுக்கு வசியமாகும் படிக்கக் கூடிய விஷயங்கள் கற்கக் கூடிய விஷயங்கள் மிக எளிதில் அவர்களுக்கு புரிந்து அவர்களின் செயல்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் சரஸ்வதி தெய்வத்தின் ஆசிர்வாதங்கள் இருந்தால்தான் பணம் பெயர் புகழ் என அனைத்தையும் நம்மால் அடையமுடியும். அனைத்துக் சக்திகளின் சூட்சம சக்தியாக விளங்குவது சரஸ்வதி தெய்வம்தான் இந்த சரஸ்வதி தெய்வத்தை வசியம் செய்வதற்கு மாணவர்கள் மற்றும் புதிய விஷயங்களை கற்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மற்றவர்களால் பேச்சு திறமையால் பொருட்களை விற்க கூடியவர்கள் ஆசிரியர்கள் என அனைவருமே பயன்படுத்தக்கூடிய ஒரு சூட்சமமான பொருள் தான் இந்த சரஸ்வதி பிரேஸ்லெட்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபயன்கள்:\u003c\/p\u003e\n\u003cp\u003eகற்றல் திறமை அதிகரிக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eசெல்வ கடாக்ஷம் ஏற்படும்\u003c\/p\u003e\n\u003cp\u003eகற்கக் கூடிய விஷயம் நன்றாக மேம்படும்\u003c\/p\u003e\n\u003cp\u003eசுய ஒழுக்கம் அதிகரிக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஞாபக சக்தி அதிகரிக்கும்\u003c\/p\u003e\n\u003cp\u003eஒவ்வொரு நாளும் புது விஷயத்தை கற்று அனைவரையும் வசியம் செய்வீர்கள்\u003c\/p\u003e\n\u003cp\u003eசரஸ்வதி பிரேஸ்லெட் ஐ பயன்படுத்தி அனைவரும் வளம் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342985883873,"sku":null,"price":1400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/SaraswathiBraceletPower.jpg?v=1711373100"},{"product_id":"krishna-abundance-bracelet","title":"Hamsa Abundance Bracelet","description":"\u003cp\u003eஹம்சா அபாண்டன்ட் பிரேஸ்லெட்\u003c\/p\u003e\n\u003cp\u003eதாய்லாந்தில் இருக்கக்கூடிய ஒரு சூட்சமமான ஒரு கோயில்ல பணவரவையும் தடையையும் பணம் சார்ந்த திருஷ்டியை போக்குவதற்கு ஒரு சூட்சமமான மந்திர ஜபங்கள் உடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த கிருஷ்ணா அபெண்டன்ஸ் பிரேஸ்லட் இந்த பிரேஸ்லட் அணிவதன் மூலமாக நீங்க உங்க வாழ்க்கையில பணம் பேர் புகழ் என எந்தத் துறையில் இருந்தாலும் சரி அந்த துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மிகப்பெரிய திருஷ்டி எதுவாக இருந்தாலும் அதிலிருந்து வெளி வருவதற்கும் பயன்படுத்தக்கூடியது இதில் இருக்கக்கூடிய பெருமாள் கை என்கிற ஒரு சூட்சமம் எந்திரம் என்ற பெயரில் நடந்தாலும் இதை பயன்படுத்த பயன்படுத்த நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் தடைகள் எல்லாம் காணாமல் போகும்.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342986932449,"sku":null,"price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/HamsaAbundanceBracelet.jpg?v=1711369270"},{"product_id":"swarna-lakshmi-bracelet","title":"Swarna Lakshmi Bracelet","description":"\u003cp\u003eஸ்வர்ண லக்ஷ்மி பிரைஸ்லட்\u003c\/p\u003e\n\u003cp\u003eசகலத்தையும் அருளக் கூடியவர் ஸ்வர்ண லக்ஷ்மி. அந்த சுவர்ணலட்சுமி அப்படிங்கறது வீட்டில் இருக்கக் கூடிய குலதெய்வத்தை தான் குறிப்பிடுகிறோம். நம்ம குலதெய்வம் வசியம் ஆவதற்கும். அஷ்டலட்சுமிகளும் வசியம் அதற்காகவும் நமது வலது கையில் இந்த பிரேஸ்லெட் போடச் சொல்கிறோம். இந்த பிரைஸ்லட் போடுவதில் மூலமாக அற்புதமான மாற்றங்கள் குடும்ப ரீதியாக தொழில் ரீதியாக ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் ஏற்படும்.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342987489505,"sku":null,"price":1200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/SwarnaLakshmiBracelet.jpg?v=1711370284"},{"product_id":"gubera-bracelet","title":"Gubera Bracelet | குபேர பிரேஸ்லெட்","description":"\u003cp\u003e\u003cstrong\u003eகுபேர பிரேஸ்லெட் | Gubera Bracelet\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஅருட்பெருஞ்ஜோதி செல்வ வளத்தின் அதிபதியாக இருப்பவர் குபேரர் நவநிதிகளும் நாயகனாகவும் வடக்கு திசையின் அதிபதி ஆகவும் இருக்கக்கூடிய குபேரரை சிவ வழிபாட்டில் இணைந்தே நாம் வழிபட வேண்டும் ஏனென்றால் சிவனின் தோழனாக நெருங்கிய நண்பனாக இருக்கக் கூடியவர்தான் குபேரரே அதனால் குபேரரை சிவ சகா என்றும் கூட வேதங்களில் குறிப்பிடுகிறார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிவனையும் சக்தியையும் வணங்கியே குபேர கடாட்சத்தை குபேரர் பெற்றார். குபேர பதவி அவருக்கு கிடைக்க மிக முக்கியமான காரணமாக இருந்த சிவசக்தியை முன்னிட்டு சிவனுக்குரிய அஞ்சு முகத்தையும் சக்திக்குரிய சூட்சும மான ஸ்படிகத்தை யும் தோற்றத்தை இரண்டையும் இணைத்து சிவ சக்தி பிரேஸ்லெட் ஆக குபேர பிரேஸ்லெட் என்ற ஒன்றை நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக வெளிப்படுத்தி உள்ளோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஐந்துமுக ருத்ராட்சமும் இயல்பாகவே செல்வ கடாட்சத்தை கொடுக்கும். குபேரனுக்கு ஐந்து ரூபாய் காயின் வழிபடுவதன் இதன் சூட்சம். ஐந்து முகம் இருக்கக்கூடிய ருத்திராட்சத்துடன் சுத்தமான ஸ்படிகத்தை இணைக்கும் போது ருத்ராட்சம் வெப்பத்தை வெளிப்படுத்தும் ஸ்படிகம் குளுமையை வெளிப்படுத்தும் வெப்பமும் குளுமையும் சேர்ந்து சிவசக்தி ரூபமாக குபேர பிரேஸ்லெட் டை ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த குபேர பிரேஸ்லெட் டை யாரொருவர் கைகளில் அணிந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு சிவசக்தி என்று சொல்லக்கூடிய இடது மூளை வலது மூளை சமநிலையாக செயல்படும். அவ்வாறு செயல்படும் போது செல்வ நிலையான மனநிலையை உருவாக்கிக் கொள்வார்கள். அதன் மூலமாக எதிர்பாராத விதமான பணவரவுகள் காரியத்தடைகள் சரியாகிவிடும் சிவ கடாக்ஷம் சக்தி கடாட்சமும் குபேர பார்வையும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342987784417,"sku":null,"price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/GuberaBraceletSpiritualProduct.jpg?v=1711368782"},{"product_id":"கருங்காலி-பிரேஸ்லெட்-karungali-bracelet","title":"Karungali Bracelet","description":"\u003cp\u003eகருங்காலி பிரேஸ்லெட்\u003c\/p\u003e\n\u003cp\u003eசகல தோஷத்தை போக்கி சகல ஐஸ்வர்யாதை தரும் கருங்காலி பிரேஸ்லெட்\u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி பிரேஸ்லெட்\u003c\/p\u003e\n\u003cp\u003eமதுரைக்கு அருகில் இருக்கும் பழமையான வீடுகளில் தூணாக உலக்கையாக கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை கருங்காலி பிரேஸ்லெட் கருங்காலி ருத்ராச்சம் நமது அக்சயம் டிவைன் சென்டரில் உங்கள் ராசி நட்சரத்திற்கு பூஜை செய்து சூச்சம மந்திரத்துடன் தரப்படும்\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலியின் ஆன்மிக மருத்துவ பயனை இப்போது பார்ப்போம்\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருமையாக இருக்கும். அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்த காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டவை. குழந்தைகள் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்காது\u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி பிரேஸ்லெட்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்த கருங்காலி பிரேஸ்லெட் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Normal Karungali Bracelet","offer_id":44700696346849,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Sliver Karungali Bracelet","offer_id":44700696379617,"sku":"","price":2700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/KarungaliBracelet.jpg?v=1711369511"},{"product_id":"amethyst-bracelet","title":"Amethyst Bracelet","description":"\u003cdiv\u003e🍋Amethyst Bracelet\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eAmethyst bracelets provide numerous benefits that support physical, emotional, and spiritual well-being:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Relieves Stress and Anxiety: Known for its soothing energy, amethyst helps calm the mind, easing stress, anxiety, and irritability.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Supports Emotional Healing: It fosters inner tranquility, stabilizes mood fluctuations, and aids in overcoming trauma and grief.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Enhances Sleep Quality: Wearing an amethyst bracelet can promote restful sleep and alleviate insomnia, resulting in deeper, more rejuvenating rest.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Boosts Spiritual Awareness and Intuition: Amethyst heightens spiritual insight, sharpens intuition, and strengthens psychic abilities, helping wearers connect with their higher self.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Provides Protective Energy: It serves as a protective barrier against negative influences, emotional harm, and psychic attacks.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Promotes Physical Health: Traditionally, amethyst is believed to strengthen the immune system, reduce headaches and migraines, regulate metabolism, and cleanse the blood.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Aids in Overcoming Addictions: Associated with sobriety and self-discipline, amethyst supports those on the path to recovery from addictive behaviors.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eWhile amethyst is sturdy enough for everyday use, it’s important to handle it with care to prevent scratches and fading.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIn essence, an amethyst bracelet is cherished for its calming, protective, healing, and spiritual benefits, nurturing harmony across mind, body, and soul.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eLet me know if you’d like it adjusted for tone or length!\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44701002858721,"sku":"","price":1400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/AMETHYSTBRACELET.jpg?v=1711372277"},{"product_id":"crystal-bracelet","title":"Crystal Bracelet","description":"\u003cdiv\u003e🍋Crystal Bracelet\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eCrystal Bracelet (Sphatik Mala)\u003c\/div\u003e\n\u003cdiv\u003eCrystal Bracelet, also called Sphatik Bracelet or Quartz Crystal Garland, is a string of beads made from clear quartz crystals. Widely used in Hinduism and spiritual traditions, it serves as a tool for meditation, mantra chanting, and protection. The beads are typically round, measuring 6-10 mm, crafted from natural, transparent quartz often sourced from India or the Himalayas.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKey Properties and Uses\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • It is believed to cleanse the aura, dispel negative energies, and promote peace, patience, concentration, and focus.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Known as the “master healer,” it amplifies energy, thoughts, and intentions, supporting meditation and spiritual development.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • The mala balances the Crown Chakra, encouraging spirituality, higher consciousness, and divine connection.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • It offers protection from psychic attacks and negative influences.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Wearing it enhances mental clarity, emotional stability, and healing, reducing anxiety and stabilizing moods.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Commonly used in japa malas, it intensifies the vibrations of mantras, deepening their spiritual effect.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eAdditional Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • The cooling properties help reduce stress, body heat, and headaches.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • It supports immune health and hormonal balance.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Astrologically, it helps neutralize negative planetary effects, especially related to Venus, and attracts positive energy and good fortune.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eCrystal Maalai comes in various bead sizes and cuts, including diamond-cut styles, and is available through spiritual stores and online vendors. Its value lies both in its spiritual significance and its elegant appearance.\u003c\/div\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44701016457441,"sku":"","price":600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/CrystalBracelet.jpg?v=1711372405"},{"product_id":"magnet-bracelet","title":"Magnet Bracelet","description":"\u003cdiv\u003e🍋Magnet Bracelet\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eMagnet bracelets are believed to offer benefits such as improved blood circulation, reduced inflammation, and pain relief, especially for conditions like arthritis. \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eBenefits:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Attracts wealth and financial luck\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Boosts confidence and clarity in money matters\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Reduces financial stress and obstacles\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Helps maintain focus on financial goals\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Opens doors to new opportunities and prosperity\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Acts as a stylish accessory with spiritual significance\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eUsage Tips:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Wear on the left wrist (traditionally the receiving side) for better energy flow\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Set clear intentions and visualize your financial goals while wearing the bracelet\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Use it alongside practical financial planning for best results\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIn essence, money attraction bracelets combine the metaphysical power of crystals with intention-setting to help wearers align their energy with wealth and abundance, supporting both mindset and manifestation of financial success.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44701048209633,"sku":"","price":800.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/MagnetBracelet.jpg?v=1711372678"},{"product_id":"rudhraksha-bracelet","title":"Rudhraksha Bracelet","description":"\u003cdiv\u003e🍋Rudhraksha Bracelet\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eRudraksha Bracelet offers a wide array of benefits spanning spiritual, mental, emotional, and physical well-being:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eSpiritual Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Deepens your connection with divine and cosmic energies, enhancing spiritual awareness.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Facilitates meditation by calming the mind and sharpening focus.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Acts as a protective shield against negative energies and harmful influences.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eMental and Emotional Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Helps reduce stress and anxiety, promoting mental tranquility and restful sleep.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Strengthens confidence, willpower, and inner resilience to face life’s challenges.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Supports emotional balance and mental clarity both during meditation and daily activities.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003ePhysical Health Benefits\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Assists in regulating blood pressure and supports cardiovascular health.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • May help balance neurological and digestive functions.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Enhances overall physical vitality and boosts the immune system.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eAdditional Advantages\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Eliminates distractions and disturbances, aiding sustained focus on your goals.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Attracts positive transformations, prosperity, and financial stability.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Enhances mantra chanting practices, fostering spiritual growth and inner harmony.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIn essence, Rudraksha Malai is a powerful spiritual tool that nurtures holistic well-being-mind, body, and soul-while promoting protection, focus, and prosperity.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44701082943713,"sku":"","price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/BenefitsofRudhrakshaBracelet.jpg?v=1711372905"},{"product_id":"golden-dragon-bracelet","title":"Golden Dragon Bracelet","description":"\u003cdiv\u003eDiscover the Exquisite Golden Dragon Bracelet: \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eA Symbol of Prosperity and Protection\u003c\/div\u003e\n\u003cdiv\u003eEmbrace the power of the Golden Dragon Bracelet-a timeless emblem of wealth, fortune, and safeguarding energy. Celebrated for its celestial strength, the dragon is believed to attract good luck and shield your financial blessings. This majestic creature acts as a powerful guardian, preventing wealth from slipping away from your home or workplace, while drawing in positivity, success, health, and abundant good fortune.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKey Benefits of the Golden Dragon Bracelet\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Attract Wealth and Abundance: The Golden Dragon is a revered symbol of prosperity, inviting financial growth and stability into your life.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Invite Good Fortune: It radiates positive energy, filling your environment with uplifting vibes and auspicious opportunities.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Protect Your Wealth: Acting as a vigilant guardian, the dragon helps keep your wealth secure, shielding you from financial loss.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Empower Success: Wearing this bracelet affirms your dedication to achieving your goals, boosting your confidence and determination.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Enhance Health and Vitality: The dragon’s energy supports overall well-being, promoting physical strength and balanced health.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Magnetize Positive Energy: It draws in beneficial energies that foster personal growth and professional advancement.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Build Resilience: The dragon instills inner strength and courage, helping you navigate life’s challenges with confidence.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Attract Auspicious Opportunities: This bracelet aligns with universal abundance, opening doors to new possibilities.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Cultivate Good Luck: Serving as a powerful talisman, it invites luck and success on your journey.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Elevate Spiritual Connection: The dragon symbolizes wisdom and spiritual insight, connecting you to higher realms of consciousness.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Inspire Leadership: It empowers you with qualities of authority and grace, guiding you to lead with confidence.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eCrafted with Care and Elegance\u003c\/div\u003e\n\u003cdiv\u003eEach Golden Dragon Bracelet is meticulously handcrafted, featuring exquisite gemstones and intricately detailed dragon designs. This unique piece blends stunning artistry with potent energetic properties, ensuring you receive a bracelet that is both beautiful and meaningful.\u003c\/div\u003e\n\u003cdiv\u003eHow to Use\u003c\/div\u003e\n\u003cdiv\u003eWear your Golden Dragon Bracelet with intention and respect. Visualize the dragon’s protective aura enveloping you, filling your life with abundance, success, and positive energy. Let its powerful symbolism inspire and uplift you every day.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eOrder Your Golden Dragon Bracelet Today\u003c\/div\u003e\n\u003cdiv\u003eInvite prosperity, protection, and boundless good fortune into your life. Order your Golden Dragon Bracelet now and unlock the transformative power of this magnificent symbol. Elevate your journey with success, positivity, and spiritual growth.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":46416336224481,"sku":"","price":1200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/GoldenDragonBracelet.jpg?v=1746427853"},{"product_id":"dhan-yog-bracelet-money-attractions-bracelet","title":"Dhan Yog Bracelet | Money Attractions Bracelet","description":"\u003cp\u003eKey Features and Materials\u003cbr\u003ePurpose: The bracelets are believed to attract financial prosperity, abundance, and good luck, often linked to Vastu and Feng Shui principles.\u003cbr\u003eGemstones: They typically incorporate specific natural gemstones known for their association with wealth attraction. Common stones include:\u003cbr\u003e\u003cstrong\u003e    Citrine\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Pyrite\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Green Aventurine\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Jade\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cstrong\u003e    Tiger's Eye\u003c\/strong\u003e\u003cbr\u003eDesign: Most are described as adjustable, stretchable, or beaded bracelets (often 8mm round beads) suitable for both men and women.\u003cbr\u003eTiger Eye - Improves Health\u003cbr\u003ePyrite - Attracts Money\u003cbr\u003eCitrine - Helps in Career Growth\u003cbr\u003eQuartz - Boosts Crystal Power by 10x\u003cbr\u003eGreen Aventurine - Attracts Luck\u003cbr\u003eHematite - Enhances Motivation\u003c\/p\u003e\n\u003cp\u003e1. 𝗔𝘁𝘁𝗿𝗮𝗰𝘁𝘀 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 \u0026amp; 𝗟𝘂𝗰𝗸 – Pyrite draws financial prosperity, Citrine supports career growth, and Green Aventurine brings luck, opening doors for success.\u003cbr\u003e2. 𝗕𝗼𝗼𝘀𝘁𝘀 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵 \u0026amp; 𝗠𝗼𝘁𝗶𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 – Tiger Eye improves overall health, while Hematite enhances motivation, helping you stay energized and focused on your goals.\u003cbr\u003e3.𝗦𝘁𝗿𝗲𝗻𝗴𝘁𝗵𝗲𝗻𝘀 𝗬𝗼𝘂𝗿 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 – Quartz amplifies the power of all the crystals, making their effects 10x stronger, for enhanced impact on your life.\u003cbr\u003e4. 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁𝘀 𝗼𝘃𝗲𝗿𝗮𝗹𝗹 𝗴𝗿𝗼𝘄𝘁𝗵 𝗮𝗻𝗱 𝗯𝗮𝗹𝗮𝗻𝗰𝗲 – This combination of crystals balances health, wealth, career, and motivation, guiding you towards a more prosperous and fulfilling life.\u003c\/p\u003e\n\u003cp\u003eHow to wear \u003c\/p\u003e\n\u003cp\u003e1. Wear on your 𝗿𝗶𝗴𝗵𝘁 𝘄𝗿𝗶𝘀𝘁 for optimal energy flow.\u003cbr\u003e2. Start wearing it every morning and set your daily intentions.\u003cbr\u003e3. Wear on 𝗙𝗿𝗶𝗱𝗮𝘆𝘀 to align with the energy of wealth.\u003cbr\u003e4. Match with bright outfits for prosperity.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":47975628112097,"sku":null,"price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/DhanYogBraceletMoneyattractionsbracelet.jpg?v=1771086545"},{"product_id":"hamsa-black-tourmaline-anklet","title":"Hamsa Black Tourmaline Anklet","description":"\u003cp\u003eHAMSA Black Tourmaline Anklet\u003c\/p\u003e\n\u003cp\u003eElevate your energy and style with our Black Tourmaline Anklet, a powerful piece designed to offer protection, grounding, and energetic balance. Crafted with natural black tourmaline beads, this anklet is known for its ability to absorb negative energy and create a protective shield around you.\u003cbr\u003eWith its minimal and elegant design, it not only enhances your look but also supports your daily energy alignment, making it perfect for both spiritual use and everyday wear.\u003cbr\u003eIdeal for those who want to stay protected, grounded, and energetically balanced throughout the day\u003c\/p\u003e\n\u003cp\u003e✨ BENEFITS\u003cbr\u003e* Helps protect from negative energy\u2028• Promotes grounding and emotional stability\u2028• Supports energy balance and cleansing\u2028• Encourages a sense of calm and security\u2028• Perfect for daily wear and spiritual use\u003c\/p\u003e\n\u003cp\u003e💫 HOW TO USE\u003cbr\u003e* Wear on your ankle daily for continuous protection\u2028• Use during meditation or spiritual practices\u2028• Set your intention while wearing for enhanced results\u2028• Cleanse occasionally with sage smoke or moonlight\u003c\/p\u003e\n\u003cp\u003e🖤 STYLING\u003cbr\u003e* Minimal, elegant, and versatile design\u2028• Adjustable chain for a comfortable fit\u2028• Perfect for both casual and spiritual wear\u003c\/p\u003e\n\u003cp\u003e📦 PRODUCT DETAILS\u003cbr\u003e* Product: HAMSA Black Tourmaline Anklet\u2028• Stone: Natural Black Tourmaline Beads\u2028• Closure: Adjustable chain with hook\u2028• Suitable for daily wear\u2028• Handcrafted \u0026amp; Made in India\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48198509461729,"sku":null,"price":399.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/HAMSABlackTourmalineAnklet.jpg?v=1775801115"},{"product_id":"tiger-eye-bracelets","title":"Tiger Eye Bracelets","description":"\u003cdiv\u003eTiger Eye bracelets \u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eUnlock Confidence, Protection, and Prosperity\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eTiger Eye bracelets are popular in spiritual practices for their grounding energy and protective qualities, often worn to enhance confidence and clarity. These stones feature a golden-brown chatoyancy resembling a tiger’s eye, aligning with solar plexus chakra work popular among spiritual content creators. They suit daily wear in rituals or motivation-focused routines.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eKey Properties\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eTiger Eye promotes courage, willpower, and focus by balancing emotions and shielding against negativity. It activates personal power, aiding decision-making and reducing anxiety in high-stress scenarios. Grounding vibrations support manifestation for prosperity and abundance.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eUsage Tips\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eWear on the left wrist for inner healing or right for protection and outward energy projection. Cleanse monthly with moonlight or sage to maintain potency, avoiding water exposure. Pair with citrine for wealth attraction or rose quartz for emotional harmony in workshops.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eWho Benefits Most\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eIdeal for entrepreneurs seeking business success, empaths needing energy shields, or fitness enthusiasts balancing mind-body strength. Suitable daily except during sleep or baths; set intentions upon first wear for best results\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eProduct description\u003c\/div\u003e\n\u003cdiv\u003e1. It is a stretchable bracelet and can be worn by anyone. Diameter: 2.5 Inch (Approx) \u003c\/div\u003e\n\u003cdiv\u003e2. It is an authentic and Natural Healing Stone \/ Crystal \u003c\/div\u003e\n\u003cdiv\u003e3. Handcrafted with Precision\u003c\/div\u003e\n\u003cdiv\u003e4. Authentic Natural Certified Stones\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e #TigerEyeBracelet\u003c\/span\u003e\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48229389795553,"sku":null,"price":950.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/TigerEyebracelets.jpg?v=1776735832"},{"product_id":"zibu-symbol-dhanyog-bracelet","title":"Zibu Symbol Dhanyog Bracelet","description":"\u003cp\u003eZibu Symbol Dhanyog Bracelet ✨ Attract Wealth, Luck \u0026amp; Positive Energy\u003c\/p\u003e\n\u003cp\u003eZibu Symbol Dhan Yog Bracelet is a powerful, high-vibration tool designed to attract wealth, luck, and positive energy by combining the metallic, money-magnetizing properties of Pyrite with the prosperity-enhancing \"Dhan Yog\" configuration (often including Citrine, Tiger Eye, and Green Aventurine) and, when added, the divine, high-frequency energy of Zibu symbols\u003c\/p\u003e\n\u003cp\u003eKey Benefits of the Bracelet\u003cbr\u003e* Attracts Wealth \u0026amp; Prosperity: Known as \"Fool's Gold,\" Pyrite acts as a strong \"money magnet,\" attracting new income opportunities and financial growth.\u003cbr\u003e* Dhan Yog Alignment: The combination of crystals (Pyrite, Citrine, Tiger Eye, Jade) creates a \"Dhan Yog\" (wealth union) in your personal energy field, enhancing financial success.\u003cbr\u003e* Protects Against Financial Loss: The bracelet acts as a shield, protecting against negative energy and potential financial setbacks.\u003cbr\u003e* Boosts Confidence \u0026amp; Focus: Tiger Eye and Citrine build courage, increase motivation, and help you stay focused on financial goals.\u003cbr\u003e* Zibu Symbol Energy: Incorporating Zibu symbols adds symbolic, high-frequency energy to amplify intentions and attract abundance. \u003cbr\u003eHow to Use for Maximum Results\u003cbr\u003e1. Wear on the Right Wrist: While some believe in wearing it on the left (receiving hand), the right hand is generally recommended for projecting energy to attract wealth and prosperity into your life.\u003cbr\u003e2. Best Day to Start: Friday is considered the most auspicious day to begin wearing it, as it is ruled by Venus, the planet of luxury and fortune.\u003cbr\u003e3. Cleanse \u0026amp; Activate: Before wearing, purify the bracelet by placing it under moonlight or in sage smoke to remove old energies.\u003cbr\u003e4. Set Intentions: Upon first wearing, visualize your financial goals and set a clear intention for abundance.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48229390352609,"sku":null,"price":1300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/ZibuSymbolDhanyogBracelet.jpg?v=1776736347"}],"url":"https:\/\/www.drstaranandram.com\/collections\/bracelet.oembed?page=2","provider":"Dr. Star Anand Ram","version":"1.0","type":"link"}