{"title":"Bestsellers","description":"Our most trusted and proven products, chosen by hundreds of customers for real results.","products":[{"product_id":"punugu","title":"Punugu | வசிய புனுகு","description":"\u003cp\u003e\u003cstrong\u003eவசிய புனுகு\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபுனுகு பூனையில் இருந்து கிடைக்கும் சுத்தமான ஓரிஜனல் புனுகின். மகத்துவம் பற்றி அனைவரும் அறிய சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eபுனுகின் பலன்கள் :\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e1.முக வசியம் தரும்\u003cbr\u003e2.ஜன வசியம் தரும்\u003cbr\u003e3.செல்வ ஆகர்ஷனம் கிட்டும்\u003c\/p\u003e\n\u003cp\u003eநெற்றியில் பொட்டு போல் வைத்துக் கொள்ளலாம் குழந்தைகள் கண்தீருஷ்டி, பாலரீஷ்டதோஷம், குழந்தைகள் சீறி அழுதல், குழந்தைகள் உடன் நல்ல vibration உடன் இருக்கவும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவியாபாரம் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர நல்ல முகவசியம் கிடைக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eவியாபார கல்லாபெட்டி, வீட்டில் பீரோ, பர்ஸ் போன்றவற்றில் வைத்துக் கொள்ள தண ஆகர்ஷனம் கிடைக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eபுனுகுடன் கல் உப்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற வஸ்துகளை மஞ்சள் நிற பையில் சேர்த்து வைத்துக் கொள்ளவும் பணத்தை அதில் வைத்துக் கொள்ள வீண்பண விரையம் தடைப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகடையில் கிடைக்கும் புனுகால் பலன் குறைவே. அவை பெரும்பாலும் மெழுகு உடன் வாசனை திரவியங்கள் சேர்ந்ததாகவே இருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eசுத்தமான புனுகு கண்டறியும் முறை:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதுணி ஊசியை நெருப்பில் நன்றாக காய்ச்சி புனுகின் மேல் வைக்க நல்ல புகையுடன் நல்ல நறுமணம் வீசும்.\u003cbr\u003eமாறாக புகை குறைவாகவோ, துற்நாற்றமும், புனுகு கருகினால் அது போலி.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342983655649,"sku":null,"price":850.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/baf4ed64900d7d485d587738b6eda71c.jpg?v=1711439429"},{"product_id":"dhana-agarshana-bag","title":"தன ஆகர்ஷன பை - Money Attraction Bag","description":"\u003cp\u003eதன ஆகர்ஷன பை - Money Attraction Bag\u003c\/p\u003e\n\u003cp\u003eசெல்வத்தை இருக்கவேண்டுமென்றால் செல்வ சூட்சமமான சில விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் ஒவ்வோர் இல்லத்திலும் பணம் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இடம் வைக்க வேண்டும் அந்த இடம் சந்தனக்கட்டைலோ அல்லது தேக்கு மரத்தில் இருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு செலவு பண்ணி நம்மால் அந்த மரப் பெட்டியை தயாரிக்க முடியாது. ஆதலால் ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் தன ஆகர்ஷன பையன் என்ற சூட்சமத்தை பஞ்சபட்சி சாஸ்திரத்தின் படி முன்னோர்கள் சொன்ன மிக சூட்சுமமான தன ஆகர்ஷன எந்திரத்தை பயன்படுத்தி இந்தப் பையில் வைத்து சில மூலிகைகள் மூலமாக வசிய மையின் மூலமாகும் நமக்கு வசியப்படுத்தி தருகின்றார். யார் ஒருவர் இந்த தன ஆகர்ஷன பையை நம் இல்லத்திலோ அல்லது பூஜையறையிலோ அல்லது பணப்பெட்டியில் தொடர்ந்து வீட்டில் வரக்கூடிய வரவு செலவுகளை இந்தப் பையில் வைத்து பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு விரயச் செலவு தடுக்கப்படும் பணவரவு அபரிதமாக இருக்கும் அவர்கள் வீட்டில் பணம் தங்க ஆரம்பிக்கும் தேவையில்லாமல் பணம் எந்தவிதத்திலும் விரையம் ஆகாது உங்கள் இல்லத்தில் பணம் அதிகரிக்க மகாலட்சுமி கடாட்சம் பெருக தன ஆகர்ஷன பையை வாங்கி அனைவரும் பயன்படுத்துங்கள் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்\u003c\/p\u003e\n\u003cp\u003eThis Price is Only applicable for Indian Regional Customers!\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342983688417,"sku":null,"price":1100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/MoneyAttractionBag.jpg?v=1711436550"},{"product_id":"கருங்காலி-மாலை-karungali-maalai","title":"Original Karungali Maalai | கருங்காலி மாலை","description":"\u003cp\u003eசகல தோஷத்தை போக்கி சகல ஐஸ்வர்யாதை தரும் கருங்காலி மாலை\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eமதுரைக்கு அருகில் இருக்கும் பழமையான வீடுகளில் தூணாக உலக்கையாக கதவாக இருந்த ஆற்றல் மிக்க கருங்காலி மரத்தில் இருந்து சுத்தி செய்து மந்திர உரு ஏற்றிய கருங்காலி மாலை கருங்காலி பிரேஸ்லெட் கருங்காலி ருத்ராச்சம் நமது அக்சயம் டிவைன் சென்டரில் உங்கள் ராசி நட்சரத்திற்கு பூஜை செய்து சூச்சம மந்திரத்துடன் தரப்படும்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலியின் ஆன்மிக மருத்துவ பயனை இப்போது பார்ப்போம்\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருமையாக இருக்கும். அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்த காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில் செய்யப்பட்டவை. குழந்தைகள் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு தீங்கு விளைவிக்காது\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, கருங்காலி மாலை.\u003c\/p\u003e\n\u003cp\u003e* இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eநவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.  இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம் நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும். வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும். நெருப்பின் பயம் போக்கும், அதன் அபாயத்திலிருந்து பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். சகோதர் பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eஉடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குளிர்ச்சி தன்மை கொண்டது, பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது .கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப்படுகிறது. வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்துமாகும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eநோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும். எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003eகருங்காலி மாலையானது நன்றாக வைரம் பாய்ந்த மரம் கொண்டு செதுக்கி மணிகளாக செய்து 108 மணிகளை கொண்டு மாலையாக செய்யப்படுகிறது.\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"7mm","offer_id":44698497450209,"sku":"","price":1100.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"8mm","offer_id":44698497482977,"sku":"","price":1500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/KarungaliMaalai7mm.jpg?v=1711341305"},{"product_id":"shri-kubera-treasury","title":"ஸ்ரீ குபேர கஜானா |  Shri Kubera Treasury","description":"\u003cp\u003eஸ்ரீ குபேர கஜானா \u003cbr\u003eமாயன் வாஸ்து பணப்பெட்டி \u003cbr\u003e\u003cbr\u003e16 விதமான பண வசிய சூச்சம பொருள்களுடன் CASH BOX \u003cbr\u003e\u003cbr\u003eதேக்கில் செய்யப்பட்ட \u003cbr\u003eபண ஆகர்சன யந்திரம் பதிக்கப்பட்ட \u003cbr\u003eதன ஆகர்சன மந்திர உரு ஏற்றிய பணப்பெட்டி\u003cbr\u003e\u003cbr\u003eபணம் வீட்டில் தங்க \u003cbr\u003eவிரைய செலவை தடுக்க \u003cbr\u003eகுபேரகடாச்சம் கிடைக்க \u003cbr\u003eபணம் பெருக \u003cbr\u003e\u003cbr\u003eபணம் இன்றைக்குப் பல பிரச்னைகளைத் தீர்க்கும் சாவியாக இருந்து வருகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅத்தியாவசியப் பொருள்களிலிருந்து ஆடம்பரமான பொருள்கள் வரை எதை வாங்க வேண்டுமென்றாலும், அதற்குப் பணம் தேவையாயிருக்கிறது. வாழ்க்கையில் எல்லோருக்கும் விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் பணத்தை நோக்கி ஓட வேண்டியிருக்கிறது. வாஸ்துவும் பணமும் ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்திருக்கின்றன.\u003cbr\u003e\u003cbr\u003eபணத்தை எப்போதும் மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச் சுவர் ஜன்னலுடன் சேர்ந்து இருக்க வேண்டும். \u003cbr\u003e\u003cbr\u003eபணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக செலவைத் தரும். வட கிழக்கில்  லாபம் தராது. \u003cbr\u003e \u003cbr\u003eபணம், நகைகள் இவற்றை வைக்கும் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியை தென் மேற்கு அறையில் தெற்கு பக்கமாக வைக்கலாம். இவை வடக்கு, கிழக்கு  முகமாக இருக்கும்படி அமைக்கலாம். இவற்றை தரைக்கு சற்று உயரமாக வைக்க வேண்டும். அல்லது மரத்தால் செய்த 1 அடி உயரமான நாற்காலி செய்து அதன்  மேல் நிலையில் அலமாரி அல்லது இரும்புப் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியை வடக்கு அல்லது கிழக்கு முகமாக பார்த்து வைக்கலாம்.\u003cbr\u003e \u003cbr\u003eஅதில் வைக்கும் பணம் தங்கும், வீண் செலவைத் தராது. வடக்கு அறையில் வடமேற்கில் வைக்கலாம். வடக்கு அல்லது கிழக்கு முகமாக திறக்கும் நிலையில் வைப்பது இன்னும் சிறப்பாகும். சிலருக்கு எந்த திசை என்று சரியாக கனிக்கத் தெரியாது. இவர்கள் வாஸ்து ஜோதிடரை அணுகி சரியான திசையை பின்பற்றலாம்.\u003cbr\u003e\u003cbr\u003eபணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்\"\u003cbr\u003e\u003cbr\u003eதேவைப்படுவோர்கள் தொடர்புகொள்ளவும் உங்கள் பெயருக்கு மந்திர உரு ஏற்றி தரப்படும் \u003cbr\u003e786 886 8899\u003cbr\u003e\u003cbr\u003eதேக்கு மர பண பெட்டி \u003cbr\u003e16 விதமான செல்வ வசிய பொருள்கள் வைத்து குபேர பூஜை செய்து அனுப்பப்படும் \u003cbr\u003e\u003cbr\u003eபச்சை நிற பணப்பை | Green Gents \/ Ladies Purse \u003cbr\u003e\u003cbr\u003eஇது பச்சை நிறத்தில் உள்ள தோலில் தயாரிக்கப்பட்டது. இந்த பணப்பையின் உள்ள இதற்குள் பணத்தை ஈர்க்க கூடிய ஒரு எந்திரமும் பணத்தை தங்க வைக்க கூடிய ஒரு எந்திரமும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு சூச்சமமான சாவியும் இதற்கு வைத்து தருகின்றோம்.\u003cbr\u003eஇதை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களிடம் பணப்புழக்கம் அதிகம் இருக்கும்.\u003cbr\u003eஇந்தப் பணப்பையை புனுகு தடவி பூஜையில் வைத்து மிக சூட்சுமமாக உங்களுக்குத் தருகின்றோம்.\u003cbr\u003e\u003cbr\u003eபணப்பை பயன்கள்:\u003cbr\u003eபணப்புழக்கத்தை அதிகரிக்கும்\u003cbr\u003eவிரயச் செலவை தடுக்கும்\u003cbr\u003eபணத்தை ஈர்க்கும்\u003cbr\u003eபணத்தை தங்க வைக்கும்\u003cbr\u003e\u003cbr\u003eகுபேர எண் யந்திரம் வைத்து புனுகு பூஜை செய்து தன ஆகர்சன மூலிகையுடன் செல்வ வசிய பொருள்கள் வைத்து குபேர பூஜை செய்து அனுப்பப்படும்\u003c\/p\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44342993486049,"sku":null,"price":12650.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/CashBoxforbusiness.jpg?v=1711297483"},{"product_id":"eru-singi","title":"Eru Singi","description":"\u003cdiv\u003e🍋Eru Singi\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eEru Singi (also spelled Yeru Singi, Yerusingi, or Erusingi) is a rare and divine Tantrik herb, botanically known as Zanthoxylum rhetsa or Zanthoxylum armatum. It is traditionally used in spiritual and medicinal practices with several notable benefits:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Spiritual Benefits: Eru Singi is believed to elevate the positive energy of any space where it is kept, such as a pooja room or locker. It is associated with Lord Murugan and is said to bring victory, peace, happiness, and spiritual wellness. It protects against negative energies and the evil eye, cleansing the aura and creating a holy environment when worshipped with turmeric water, gangajal, and rosewater.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Wealth and Prosperity: Keeping the Eru Singi stick in your home or business is said to attract wealth, success, and growth, helping the place reach new heights.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Medicinal Uses: Traditionally, parts of the plant are used to treat ailments such as toothache, cold, cough, skin diseases, and even support cancer patients in Siddha medicine. It is also known for anti-aging properties and promoting cell regeneration.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Usage: The herb stick is used in pooja, rituals, meditation, and as a protective talisman. It should be cleansed with turmeric water, gangajal, and rosewater before use, and worshipped with sandalwood paste, turmeric, kumkum, dhoop, and deep.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eEru Singi is valued both as a spiritual tool and a medicinal herb, making it a powerful addition to traditional Indian rituals and healing practices.\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cbr\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eThe spiritual benefits of using Yeru Singi in a pooja room include:\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Increasing the wealth and prosperity of the place and family.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Bringing peace, happiness, and overall spiritual wellness to the environment.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Helping the space reach new heights of success and growth.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003e\u003cspan\u003e • Cleansing the aura and protecting against evil eye and negative energies, thus creating a positive and holy atmosphere.\u003c\/span\u003e\u003c\/div\u003e\n\u003cdiv\u003eFor best results, the Yeru Singi stick is traditionally cleansed with turmeric water, gangajal, and rosewater before worship, enhancing the sanctity of the pooja room and the household.\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":44705834533089,"sku":"","price":1900.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/EruSingi.jpg?v=1711450703"},{"product_id":"aragaja-mai-spiritual-protection-positive-energy","title":"Aragaja Mai - Spiritual Protection Positive Energy","description":"\u003cdiv class=\"relative basis-auto flex-col -mb-(--composer-overlap-px) pb-(--composer-overlap-px) [--composer-overlap-px:28px] grow flex\"\u003e\n\u003cdiv class=\"flex flex-col text-sm\"\u003e\n\u003cdiv class=\"qMYqUG_convSearchResultHighlightRoot\"\u003e\n\u003cdiv class=\"\" data-turn-id-container=\"request-WEB:0bab5a44-0602-4f3f-b6e0-0e46cc830f10-0\" data-is-intersecting=\"true\"\u003e\n\u003cdiv class=\"relative w-full overflow-visible\"\u003e\n\u003csection class=\"text-token-text-primary w-full focus:outline-none has-data-writing-block:pointer-events-none [\u0026amp;:has([data-writing-block])\u0026gt;*]:pointer-events-auto R6Vx5W_threadScrollVars scroll-mb-[calc(var(--scroll-root-safe-area-inset-bottom,0px)+var(--thread-response-height))] scroll-mt-[calc(var(--header-height)+min(200px,max(70px,20svh)))]\" dir=\"auto\" data-turn-id=\"request-WEB:0bab5a44-0602-4f3f-b6e0-0e46cc830f10-0\" data-turn-id-container=\"request-WEB:0bab5a44-0602-4f3f-b6e0-0e46cc830f10-0\" data-testid=\"conversation-turn-2\" data-scroll-anchor=\"false\" data-turn=\"assistant\"\u003e\n\u003cdiv class=\"text-base my-auto mx-auto pb-10 [--thread-content-margin:var(--thread-content-margin-xs,calc(var(--spacing)*4))] @w-sm\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-sm,calc(var(--spacing)*6))] @w-lg\/main:[--thread-content-margin:var(--thread-content-margin-lg,calc(var(--spacing)*16))] px-(--thread-content-margin)\"\u003e\n\u003cdiv class=\"[--thread-content-max-width:40rem] @w-lg\/main:[--thread-content-max-width:48rem] mx-auto max-w-(--thread-content-max-width) flex-1 group\/turn-messages focus-visible:outline-hidden relative flex w-full min-w-0 flex-col agent-turn\"\u003e\n\u003cdiv class=\"flex max-w-full flex-col gap-4 grow\"\u003e\n\u003cdiv data-message-author-role=\"assistant\" data-message-id=\"341ee9a3-b969-4c46-9ebd-0681d0daf75b\" dir=\"auto\" data-message-model-slug=\"gpt-5-5\" class=\"min-h-8 text-message relative flex w-full flex-col items-end gap-2 text-start break-words whitespace-normal outline-none keyboard-focused:focus-ring [.text-message+\u0026amp;]:mt-1\" data-turn-start-message=\"true\" tabindex=\"0\"\u003e\n\u003cdiv class=\"flex w-full flex-col gap-1 empty:hidden\"\u003e\n\u003cdiv class=\"markdown prose dark:prose-invert wrap-break-word w-full light markdown-new-styling\"\u003e\n\u003ch2 data-section-id=\"12on8y3\" data-start=\"0\" data-end=\"91\"\u003eAragaja Mai – Traditional Divine Sacred Kajal for Spiritual Protection \u0026amp; Positive Energy\u003c\/h2\u003e\n\u003cp data-start=\"93\" data-end=\"416\"\u003eExperience the ancient spiritual power of \u003cstrong data-start=\"135\" data-end=\"150\"\u003eAragaja Mai\u003c\/strong\u003e, a sacred traditional kajal prepared using divine ingredients and spiritual methods followed in Hindu tantric and devotional practices. This powerful black mai is widely used for \u003cstrong data-start=\"330\" data-end=\"415\"\u003edrishti removal, spiritual protection, attraction energy, and positive vibrations\u003c\/strong\u003e.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"418\" data-end=\"700\"\u003eAragaja Mai is believed to help protect from negative energies, evil eye, jealousy, and unwanted vibrations while enhancing confidence, spiritual aura, and divine attraction. Many devotees apply this sacred mai during pooja, meditation, temple visits, and special spiritual rituals.\u003c\/p\u003e\n\u003ch3 data-section-id=\"dyp5m9\" data-start=\"702\" data-end=\"729\"\u003eBenefits of Aragaja Mai\u003c\/h3\u003e\n\u003cul data-start=\"730\" data-end=\"1019\"\u003e\n\u003cli data-section-id=\"1ny5vnk\" data-start=\"730\" data-end=\"769\"\u003eHelps protect from evil eye (Drishti)\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"1cswogc\" data-start=\"770\" data-end=\"815\"\u003eSupports positive aura and spiritual energy\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"1x3o3qv\" data-start=\"816\" data-end=\"868\"\u003eTraditionally used for attraction and divine grace\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"d4h5zz\" data-start=\"869\" data-end=\"923\"\u003eIdeal for pooja, meditation, and spiritual practices\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"1d9dzoa\" data-start=\"924\" data-end=\"971\"\u003eCan be applied daily for spiritual protection\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"1dmakkp\" data-start=\"972\" data-end=\"1019\"\u003ePrepared following traditional sacred methods\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch3 data-section-id=\"1qw4ccu\" data-start=\"1021\" data-end=\"1035\"\u003eHow to Use\u003c\/h3\u003e\n\u003cp data-start=\"1036\" data-end=\"1244\"\u003eApply a small quantity of Aragaja Mai on the forehead, behind the ears, or as instructed by your guru\/spiritual practice. Suitable for use during pooja, spiritual rituals, meditation, and important occasions.\u003c\/p\u003e\n\u003ch3 data-section-id=\"bfe9be\" data-start=\"1246\" data-end=\"1266\"\u003eProduct Features\u003c\/h3\u003e\n\u003cul data-start=\"1267\" data-end=\"1408\"\u003e\n\u003cli data-section-id=\"1e5003b\" data-start=\"1267\" data-end=\"1302\"\u003eTraditional spiritual preparation\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"1bffjqh\" data-start=\"1303\" data-end=\"1318\"\u003eEasy to apply\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"192vzap\" data-start=\"1319\" data-end=\"1347\"\u003eSuitable for men and women\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"12t8j6e\" data-start=\"1348\" data-end=\"1377\"\u003eCompact and travel-friendly\u003c\/li\u003e\n\u003cli data-section-id=\"11semvo\" data-start=\"1378\" data-end=\"1408\"\u003eSpiritual and devotional use\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch3 data-section-id=\"5t7ttf\" data-start=\"1410\" data-end=\"1430\"\u003ePackage Includes\u003c\/h3\u003e\n\u003cp data-start=\"1431\" data-end=\"1456\"\u003e1 x Aragaja Mai Container\u003c\/p\u003e\n\u003ch3 data-section-id=\"yng56e\" data-start=\"1458\" data-end=\"1466\"\u003eNote\u003c\/h3\u003e\n\u003cp data-start=\"1467\" data-end=\"1621\"\u003eThis product is intended for spiritual and traditional devotional purposes only. Results and experiences may vary based on individual belief and practice.\u003c\/p\u003e\n\u003cp data-start=\"1623\" data-end=\"1791\" data-is-last-node=\"\" data-is-only-node=\"\"\u003e#AragajaMai #SpiritualProtection #DrishtiRemoval #SacredMai #SpiritualProducts #PositiveEnergy #TamilSpiritualProducts #DivineProtection #PoojaProducts #TantricProducts\u003c\/p\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003cdiv class=\"mt-3 w-full empty:hidden\"\u003e\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/section\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e\n\u003c\/div\u003e","brand":"Dr. Star Anand Ram","offers":[{"title":"Default Title","offer_id":48371425116385,"sku":null,"price":700.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0672\/3049\/9041\/files\/5613f84e37714865378631267adc8b8a_e778539e-fff0-49df-833a-807d99d6c9cd.jpg?v=1778834658"}],"url":"https:\/\/www.drstaranandram.com\/collections\/bestsellers.oembed","provider":"Dr. Star Anand Ram","version":"1.0","type":"link"}