Uncategorized
சித்தர் தரிசன மந்திரங்கள்
சித்தர் தரிசன மந்திரங்கள் சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார். 1.சித்தர் தரிசன மந்திரம்:- ஓம் || கிலி ரங் அங் சிங் || இம்மந்திரத்தை மாலையில் 5.45 முதல் 6.15 க்குள் அல்லது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் துரியம் என்ற சகஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன்,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும் யோக, ஞான Read more…