Uncategorized

வாடகை வீடு குடி போக, கிரகப்பிரவசம் செய்ய உகந்த மாதங்கள்.. | House Shifting best Months in Tamil Calender

சித்திரை:வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் எந்த கவலையுமின்றி தாராளமாக வீடு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசங்களை செய்யலாம். வைகாசி:வைகாசி மாதத்திலும் வாடகை வீட்டிற்கு குடி புகுதல் மற்றும் கிரக பிரவேசம் செய்வது நன்மையை தரும்.  ஆனி:ஆனி மாதத்தில் வீடு குடி போக கூடாது. ஏனென்றால், இந்த மாதத்தில் தான் மகாபலி சக்கரவர்த்தி தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்தார். அதனால், நாம் வாழும் வீட்டை ஆனி மாதத்தில் கிரகப் பிரவேசம் செய்வது, புது வீடு கட்ட …

வாடகை வீடு குடி போக, கிரகப்பிரவசம் செய்ய உகந்த மாதங்கள்.. | House Shifting best Months in Tamil Calender Read More »

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா?வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில் வாழ்வில் வளம் வாரி வழங்கும் *விஷ்ணுபதி புண்ய காலம் வைகாசி 1 🔔15.05.2023 🔔திங்கள்கிழமை அதிகாலை 4 AM மணி முதல் காலை 11 AM மணி வரை.பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள்.ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள்.27 சுற்று முடித்த …

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா? Read More »

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை. அமாவாசை என்றாலே விசேஷம் தான் என்றாலும், வருகிற 19 ஆம் தேதி வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! இன்னும் சில நாட்களில் வர இருக்கும் ஜயேஷ்ட அமாவாசை திருமணமான பெண்களுக்கு மிகவும் விசேஷமானது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த இந்நாளில் சனி ஜெயந்தியும் வர இருப்பது கூடுதல் விஷேஷம் ஆகும். மூன்று …

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை Read More »

வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதா உங்களுக்கு

வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதா உங்களுக்கு நல்வழி என்ற நூளில்” ஔவையார் எழுதிய பாடல் இது.. ஆன முதலில் அதிகம் செலவானால் மானமழிந்து மதிகெட்டு போன திசை எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லானாம் நாடு“நல்வழி” என்னும் நூளில் ஔவையார் எழுதிய பாடல் இது…விளக்கம்: ஈட்டும் பொருளினைவிட அதிகமாக செலவு செய்பவர்கள் பிற்காலத்தில் தங்கள் மானத்தையும், அறிவினையும், உணர்வையும் இழப்பார்கள்… அவர்கள் எவ்வழி நடந்தாலும் திருடர்கள் போல நடத்தப்படுவர்… எத்துனை பிறப்பு பிறந்தாலும் எவ்வித …

வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதா உங்களுக்கு Read More »

குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்

குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்… வியாழக்கிழமை மற்றும் குருபெயர்ச்சி காலத்தில் யாரைப் பூஜிப்பது அல்லது வணங்குவது? நவக்கிரக குருவையா அல்லது ஞான குருவையா(தட்சிணாமூர்த்தி)? சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது மகிழ்ச்சி தான் இருந்தாலும் இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு… குரு பகவானுக்கு செய்ய வேண்டிய …

குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள் Read More »

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம். மூன்றாம் பிறை வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என்று குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது …

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம் Read More »

குரு பெயர்ச்சி சூச்சம ரகசியங்கள்

குரு பெயர்ச்சி சூச்சம ரகசியங்கள் குரு பெயர்ச்சி வர போகிறது குருவின் சூச்சமம் தெரிந்து வழிபட்டால் கோடி செல்வம் தேடி வரும் குருவே சரணம் குருவே துணை குருவருள் ஸித்திக்கும்! சூரியனை ஆத்மகாரகன் என்போம். அந்த ஆத்மாவின் ஒளி, ஜீவன் என்றெல்லாம் கூறப்படுவது குருவே! இவர் லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகிய இடங்களில் நற்பலன்களை அள்ளித் தருகிறார். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் இருந்து 1, 4, 7, 10ல் குரு இருக்கும் அமைப்பை கஜகேசரி …

குரு பெயர்ச்சி சூச்சம ரகசியங்கள் Read More »

செல்வ செழிப்பை அள்ளி தரும் சித்திரை மாத செல்வ சூச்சம சிறப்புகள்

செல்வ செழிப்பை அள்ளி தரும் சித்திரை மாத செல்வ சூச்சம சிறப்புகள் தமிழ் நாட்டைப் பொறுத்தமட்டும், சித்திரை தொடங்கியே வருடம் கணக்கிடப்பட்டு வந்துள்ளது. இதற்கு சித்தர்கள் எழுதியுள்ள நாடி ஜோதிடக் குறிப்புகளே சாட்சி. நாடி ஜோதிடத்தில் நாள், நட்சத்திரம், மாதப் பெயர்களை மறைவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.  அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! சதுர் மஹாயுகம் ஆரம்பித்தது சித்திரை முதல் தேதியன்று என்று பார்த்தோம். …

செல்வ செழிப்பை அள்ளி தரும் சித்திரை மாத செல்வ சூச்சம சிறப்புகள் Read More »

மகாவீரர் ஜெயந்தி

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti)

இன்று விடுமுறை ஏன் தெரிந்துகொள்ளுங்கள் மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti), சமண சமயத்தின் 24-வதும், இறுதித் தீர்த்தங்கரருமான மகாவீரரின் பிறந்த நாள் விழாவைக் குறிப்பதாகும். வர்தமானர் என்ற இயற்பெயருடன் பிறந்து, வளர்ந்தவர் மகாவீரர். இவர் தனது அரசு வாழ்வு, மனைவி, அரண்மனை சுக போகங்கள் ஆகியவற்றை துறந்து துறவி வாழ்க்கை மேற்கொண்டார். அன்பையும் அகிம்சையையும் போதித்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிக துறவிகளில் மகாவீரரும் ஒருவர். நம்பிக்கை, நல்லறிவு, நற்செயல் ஆகியவற்றை கடைபிடித்தால் சித்த நிலையை அடையலாம். தீங்கில்லாத …

மகாவீரர் ஜெயந்தி (Mahavir Jayanti) Read More »

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை ஸ்ரீ சக்தி கணபதியே துணை! கணவர் நலமுடன் இருக்க வேண்டும், தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என அனைத்து பெண்களும் நினைப்பதுடன். தீர்க்க சுமங்கலி வரம் பெற பல விரதங்களை மேற்கொண்டாலும், அவற்றுள் முதன்மையாக போற்றப்படுவது காரடையான் நோன்பு ஆகும். யமனிடம் போராடி தனது கணவனின் உயிரை …

காரடையான் நோன்பு செல்வ சூச்சம ரகசியம் பெண்ணின் மதிநுட்ப அறிவு Read More »

Scroll to Top