பணதாந்த்ரீக money symbol

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பர்களே பணதாந்த்ரீக money symbol ஒரு அற்புதமான பயிற்சி வகுப்பை கடந்த 21 நாட்களாக பல அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஸ்ரீகுபேர குருஜியின் மூலமாக நடத்தப்பட்டது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே மிக சூட்சுமமான முறையில் உருவமும் அருவமும் என்ன அதன் மூலமாக எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் அதன் மூலமாக நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிர்மறை போக்கக் கூடிய Read more…

ஸ்ரீ லிகித ஜெப பயிற்சி

5000008 முறை ஸ்ரீ லிகித ஜெப பயிற்சி செய்து நினைத்ததை மந்திர உருவெறி அடைந்தோம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே கடந்த 3 மாதத்திற்கு முன் நமது அக்ஷயம் டிவைன் சென்டர் சார்பாக ஸ்ரீ லிகித ஜெபம் பயிற்சி என்ற ஒரு அற்புதமான பயிற்சியை வாட்ஸ் அப் இன் மூலமாக இருபத்தொரு நாட்கள் நடத்தினோம் இப்பயிற்சியில் 108 விதமான மந்திரங்களை அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் கற்றுக்கொடுத்து Read more…

வரலட்சுமி நோன்பு

வேண்டிய வரத்தை உடனே தரும் ‘வரலட்சுமி நோன்பு’ 20/08/2021 அன்று மிக எளிமையாக எப்படி மேற்கொள்வது? புதிதாக விரதம் இருப்பவர்கள் இதை செய்யலாம். வரலட்சுமி நோன்பு யாரெல்லாம் இருக்கலாம்? வரலட்சுமி நோன்பு என்றாலே கோலாகலத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாட கூடிய ஒரு நோன்பு நாள் என்றே சொல்லலாம். ஆனால் புதிதாக கடைப்பிடிக்க விரும்புவோர் மற்றும் எளிமையாக கடைபிடிக்க விரும்புவோர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். எளிதாக வரலட்சுமி நோன்பை கடைப்பிடிப்பது எப்படி? Read more…

விநாயகர் சதுர்த்தி 2021

விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருந்து வீட்டில் பூஜை செய்யும் முறை வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி 2021 – வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை Read more…

விஷ்ணுபதி புண்ய காலம்

*வாழ்வில் வளம் வாரி வழங்கும் * விஷ்ணுபதி புண்ய காலம் கடுமையான கஷ்டமா?கொடுமையான வாழ்க்கையா?பெரும் நஷ்டம் கடனா? வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 AM மணி முதல் காலை 10:30 AM மணி வரை. பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு Read more…

உங்கள் வீட்டில் POSITIVE ENERGY அதிகரிக்க

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நமது வீட்டில் எந்த இடத்திலிருந்து நேர்மறையான சக்திகள்(Positive Energy) வருகின்றது என்று பார்த்தால். இந்த உலகத்தில் காந்தசக்தி எதுவென்று பார்த்தால் இந்த நேர்மறையான சக்திகள் எந்த இடத்தில் இருந்து வருகின்றது என்று பார்த்தால் வடக்கு மற்றும் வடகிழக்கு. இந்த வடக்கையும் வடகிழக்கை யும் நம் வீட்டில் சுத்தமாக வைத்திருந்தால் செல்வ விருத்தியடையும். குருபகவான் வடகிழக்கு நோக்கி இருந்தால் பல்வேறு நல் மாற்றங்கள் நடக்கும் என்று Read more…

கோடிகளை குவிக்க வள்ளலார் கூறிய ரகசிய சூட்சும வழிமுறைகள் | Money attraction secret

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே செல்வம் என்பது இருக்கக்கூடிய காலகட்டங்களில் மிக அவசியமானது. செல்வத்தை அடைவதற்கு வள்ளலார் ஏதேனும் வழிகள் கூறி இருக்கின்றாரா? வள்ளல் பெருமான் அவர்கள் பணத்தைப் பற்றி கூறிய நிகழ்வுகள் பணம் இல்லாமல் பிணம் கூட இல்லை என்று ஒரு வார்த்தை சொல்வார்கள். இவ்வுலகில் பணம் இன்றி எதுவும் இல்லை. நீங்கள் எந்த காரியம் செய்தாலும் அது நிச்சயம் பணத்தின் பங்கு Read more…

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? ஹோமம் தான்.ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோநடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள்என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….. Read more…

பழனியும் இரவு செல்வ ரகசிய புஜையும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே பல்வேறு விதமான செல்வ ரகசியங்களையும் வாழ்வியல் மேம்பாட்டு தன்னம்பிக்கை ரகசியங்களையும் பதிவிட்டு வருகின்றோம். இன்று பழனி முருகனின் செல்வ ரகசியத்தை பற்றிய ஒரு பதிவை தான் பதிவிடுகின்றோம். பழனி மலை முருகன் கோவிலைப் பற்றி வரலாறுகள் கூறுவதையும் நாம் கூற வேண்டும் என்று நினைத்தாலும் பல பதிவுகள் போதாது பல திரைப்படங்களும் போதாது அதற்கு மேலாக பழனி மலையின் Read more…

காரடையான் நோன்பு 2021

மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு… விரத முறைகள்… சரடு கட்டிக்கொள்ளும் நேரம்! நம் பாரத தேசத்தில் பலவிதமான விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கேதார கௌரி விரதம், வரலட்சுமி விரதம், காரடையான் நோன்பு என்று பல்வேறு விரதங்கள் இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குறிப்பிட்ட ஒரு விரதத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்த விரதங்களின் முக்கியப் பலன் ஒன்றாகவும் உபபலன்கள் பலவுமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. காரடையான் நோன்பு அப்படிப் பல்வேறு நன்மைகளை நமக்கு Read more…