Money

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா கடன் தொல்லைகள் தீர்ந்து செல்வம் பெருக அருளும் மைத்ர முகூர்த்தம் அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை! முடியும் 100% மாதம் மாதம் நமது சித்தர்களின் சூச்சமதத்தை வெளிப்படுத்தும் ஸ்ரீ குபேர குருஜியின் மைத்திரு முகூர்த்தம் ரகசியத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வாரு மாதமும் ஸ்ரீ குபேர குருஜியின் யூடுப் சேனலில் பதிவு செய்யும் வீடியோவை பார்த்து அதன்படி …

பரிகாரத்தால் கடன் தீர்க்க முடியமா Read More »

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள். அருட்பெருஞ்ஜோதி பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம். பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ? கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் பொழுது. மனரீதியாக நேர்மறை ஆற்றல்களை பெருக்கி …

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள் Read More »

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம்

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் ஒரு மனிதனுக்கு என்னென்ன விதங்களில் பிரச்சனைகள் வரும், யாராக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம், அவனின் மனம். ஒரு மனிதனின் மனம், சரி இல்லை என்றால் அதுவே அவனை சரியில்லாதவனாக மாற்றிவிடும். அந்த மனதில் ஆரம்பிக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், உறவு தடைகள், வியாபாரக் கடன், வியாபார …

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் Read More »

Lucky Cat | ஃபெங் சுய் இல் லக்கி கேட்

ஃபெங் சுய் இல் லக்கி கேட் அதிர்ஷ்ட பூனை சின்னம் என்றால் என்ன? லக்கி கேட், அல்லது வரவேற்கும் பூனை, மானேகி-நெகோ என்றும் அழைக்கப்படுகிறது, இது ஜப்பானில் தோன்றிய ஒரு சின்னமாகும். ஜப்பானிய மொழியில், மனேகி-நெகோ என்றால், அழைக்கும் பூனை என்று பொருள். பூனை உங்களை வரவேற்கிறது மற்றும் வாழ்த்துகிறது என்பது யோசனை. இந்த அதிர்ஷ்ட பூனை சின்னம் உங்கள் வீடு, அலுவலகம் அல்லது வணிகத்தில் வைப்பது நல்ல அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அதிர்ஷ்ட பூனை சின்னத்தை உங்களால் …

Lucky Cat | ஃபெங் சுய் இல் லக்கி கேட் Read More »

பணதாந்த்ரீக money symbol

அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பர்களே பணதாந்த்ரீக money symbol ஒரு அற்புதமான பயிற்சி வகுப்பை கடந்த 21 நாட்களாக பல அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஸ்ரீகுபேர குருஜியின் மூலமாக நடத்தப்பட்டது இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே மிக சூட்சுமமான முறையில் உருவமும் அருவமும் என்ன அதன் மூலமாக எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் அதன் மூலமாக நம் வாழ்வில் இருக்கக்கூடிய எதிர்மறை போக்கக் கூடிய ஆழமான சூட்சும ரகசியங்கள் என்ன என்பதை …

பணதாந்த்ரீக money symbol Read More »

21 லட்சம் ரூபாயை சேமிக்க எளிய வழிமுறை / 21 Lakhs Saving Idea

அந்த வணக்கம் அன்பு நண்பர்களே பணத்தை பெருக்குவதற்கு பணவளக்கலை பயிற்சியின் மூலம் பல்வேறு விதமான ஆலோசனைகள் கூறி உள்ளோம் ஆனால் இந்த பணத்தை சேமிப்பதற்காக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். நீங்க சேர்க்கக்கூடிய ஒரு சிறு தொகையானது நாளை பெரிய தொகையாக மாறக் கூடிய ஒரு அற்புதமான சூட்சுமமான ரகசியத்தை தான்சொல்லித்தர போகின்றேன். 21 லட்சத்து 60 ஆயிரத்தை மிக எளிதாக எவ்வாறு சேமிப்பது. உங்கள்வீட்டின் அருகில் அல்லது உங்கள் ஊரின் அருகிலுள்ள தபால் …

21 லட்சம் ரூபாயை சேமிக்க எளிய வழிமுறை / 21 Lakhs Saving Idea Read More »

பெண்கள் உங்கள் வீட்டின் லட்சுமியாக மாறி தினமும் பணத்தை ஈர்க்க

ஆனந்த வணக்கம் எனதருமை அன்பர்களே நண்பர்களே பொதுவாக நாம் அம்மாக்களை நீ எப்பொழுதும் சும்மாதான் இருக்கின்றாய் அதை செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று நாம் சொல்லி இருந்திருப்போம் முதலில் கணவன்மார்கள் மனைவிகள் சொல்லி இருப்பார்கள் அதற்கு பிறகு பிள்ளைகள் அதைத் தொடர்ந்து இதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் நீ சும்மாவே தான் இருக்கின்ற இதை செய்தால் என்ன என்று. ஒரு தாய்மார் யோசித்தார் என்ன எல்லாரும் நம்மை சும்மா இருக்கின்றாய் சும்மா இருக்கின்றாய் என்று …

பெண்கள் உங்கள் வீட்டின் லட்சுமியாக மாறி தினமும் பணத்தை ஈர்க்க Read More »

பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி முக்கியமாக வியாபார அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பெரும்பாலானோர் கல்லாப்பெட்டியை எந்த இடத்தில் வைத்தால் பணம் வளரும் என்று குழப்பமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கான ஒரு பதிவுதான் இது. வியாபாரத்தில் லாபம் பெருக உங்கள் கல்லாப்பெட்டியை வலது என்றாலே வளருதல் என்று அர்த்தம். இடது என்றாலே இடறுதல் என்று அர்த்தம். அதனால் எப்போதும் உங்கள் கல்லாப்பெட்டியை வலதுபுறம் வைத்தால் பணம் வளர்ந்து கொண்டே போகும் இடது பக்கம் வைத்தீர்கள் …

பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள் Read More »

கடன் ஏற்பட முக்கிய காரணம் உங்கள் சமையலறை | The main reason for debt is your kitchen

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தாய்மார்கள் மற்றும் சகோதரி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் உங்கள் சமையலறையை நன்றாக கழுவி வைத்துவிட்டு செல்லுங்கள். இரவு நேரத்தில் சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கின்றது. மகாலட்சுமி வந்து பார்க்கும்போது உங்கள் சமையலறையை சுத்தமாக அலங்கோலமாக இருந்தால் அது போலத்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும். முடிந்தவரை இரவு சமையல் அறையை சுத்தப்படுத்தி விட்டு தூங்கச் …

கடன் ஏற்பட முக்கிய காரணம் உங்கள் சமையலறை | The main reason for debt is your kitchen Read More »

வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே வாழ்க்கையில் என்னதான் நான் கோயிலுக்கு சென்றாலும் கடவுளை வழிபட்டாலும் எனக்கு ஒரே கஷ்டமாகத்தான் இருக்கின்றது பணப் பிரச்சனை கடன் பிரச்சனை அதிகமாக தான் இருக்கின்றது. இந்த மாதிரியான நபர்களால் நீங்கள் அப்பஇந்தப் பதிவு முழுவதும் உங்களுக்காக. பொதுவாக எனது பயிற்சி வகுப்பில் நான் கூறுகின்ற ஒரு அற்புதமான கதையை தான் இப்போது உங்களிடம் சொல்லப் போகின்றேன். ஒரு சிலையை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்று தெரியுமா ஒரு கரடுமுரடான மலையில் சென்று அங்கே …

வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem Read More »

Scroll to Top