மானங்கெட்ட பொழப்பு என்று கூறியவர்களுக்கு பதிலடி

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே இயல்பாகவே நம்ம செயல்பாடுகளைப் பார்த்து நிறைய பேரு இதெல்லாம் ஒரு மானங்கெட்ட பொழப்பு அப்படின்னு ஒரு வார்த்தை வெளிப்படுத்துவார்கள். அதுவும் நான் பணவளக்கலை என்ற பயிற்சியை உலகெங்கும் பல நாடுகளில் நடத்தி கொண்டிருக்கும் பொழுது கூட நம்மள பத்தி நல்லா தெரிந்தவர்கள் கூட என்ன என்றே புரியாமல் இதெல்லாம் ஒரு Read more…

சென்னயில் குபேரரின் ஜீவ சமாதி

குபேரன் சிவ தரிசனம் செய்ய பட்டினத்தாரை பிறந்த சூச்சம ரகசியம் மண்ணுலகில் உள்ள தலங்களைத் தரிசிக்க விரும்பிய குபேரனைச் சிவபெருமான் நிலவுலகில் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் சிவநேசர் ஞானகலாம்பிகை ஆகியோர்க்கு மகனாகப் பிறக்குமாறு செய்தருளினார். பெற்றோர் திருவெண்காடு சென்று வேண்டிப் பெற்ற பிள்ளையாதலின் திருவெண்காடர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். பட்டினத்தார் புராணம் என்னும் நூல் 14 Read more…

கோடிகளை குவிக்க நிரூபிக்கபட்ட தன்னம்பிக்கை ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே தொடர்ந்து பல்வேறு விதமான விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் ஆனந்தம் கொள்கிறேன். நான் இப்போது உங்களிடம் ஏன் இத்தகைய விஷயங்களை பகிர்கிறேன் என்றால் அனைவரும் சகல ஐஸ்வரியங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இத்தகைய பதிவை நான் மேற்கொள்கிறேன். நான் சொல்கின்ற அனைத்து விஷயங்களையும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் Read more…

Natural Sugar Cure

ஆனந்த வணக்கம்,நான் உங்கள் ஸ்டார் ஆனந்த் ராம். பல வருடங்களாக ஆன்மிகமும் அறிவியலும் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறேன். செல்வத்திலே சிறந்த செல்வம் ஆரோக்கிய செல்வம் என்று அனைவருக்கும் சொல்லி வருகிறேன். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் என்னை பின்பற்றுவோருக்கு உடல்ரீதியாக அதிகம் கஷ்டங்களை தருவது சக்கரை நோய் என்று அறிந்தேன். இதற்காக பல Read more…

உப்பில் ஒளிந்திருக்கும் மந்திர ரகசியம்

நீங்கள் தண்ணீரையும் உப்பையும் இணைக்கும்போது, ​​சில தீவிர ஆற்றல் சுத்திகரிப்பு சக்தியைத் திறக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிரகாசத்தை சுத்தப்படுத்த இந்த மந்திர கலவையைப் பயன்படுத்தலாம். இது மிகவும் எளிதானது, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, மேலும் இது மிகவும் நல்லது என்று உணர வைக்கும்… ஆரா என்றால் என்ன? ஒவ்வொரு உயிரினமும் உண்மையில் ஆற்றலால் Read more…

நினைத்ததை முடிப்பவன் நான் நான்

நன்றிகள் கோடி! குபேர பிரபஞ்சமே! ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே ஒரு மனிதன் வாழ்வில் கனவுகள் காண்பது என்பது எளிது அந்தக் கனவை காண்பதற்காக காணக்கூடாது அதை அடைவதற்காக காணவேண்டும் கனவை எழுதினால் அது திட்டமாக மாறும் அதை குறிக்கோளாக மாற்றி யார் ஒருவர் தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக செய்கிறார்களோ அவர்கள் அந்த கனவை Read more…

தமிழன் ஏன் வியாபாரத்தில் வெற்றி அடைவதில்லை?

தமிழன் ஏன் வியாபாரத்தில் வெற்றி அடைவதில்லை?

ஆனந்த வணக்கம். அன்பு நண்பர்களே! இது நமது தமிழர்களின் இளைஞர்களுக்காக. அவர்கள் தலையெழுத்தை மாற்றுவதற்காக ஒரு பதிவு. மிக நீண்ட பதிவு தான் ஆனாலும் ஆழ்ந்து படியுங்கள் உங்கள் தலையெழுத்தை நீங்களே மாற்ற முடியும். உங்கள் தலைமுறையும் உங்களால் மாற்ற முடியும். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். இந்தி வியாபாரிகள், Read more…