Anandham Foundation
அக்சய பிரசாதம்
இன்று October 22 🪔அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் ஆசிர்வாதத்தால் குரு நாள் அன்னதானம் 🍋அக்சய பிரசாதம் 🍋 மிக சிறப்பாக இன்று நடைபெற்றது 200 க்கும் மேற்பட்ட அன்பர்களுக்கு உணவு வழங்கினோம்



மஹாளய அம்மாவாசை முன்னிட்டு
குரு நாள் அன்னதானம்






குரு நாள் அன்னதானம்







கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்புக்காக நன்கொடை வழங்கியது




அருட்பெரும்ஜோதி
சென்ற ஞாயிற்றுக்கிழமை இயற்கையை போற்றும் அற்புத தன்னார்வ நட்பு குழுவை சந்தித்தேன்
கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு
புராண காலத்தில் இருந்த கௌசிக நதியை தூர்வாரி காளிங்கராயர் குளம் புதுப்பிக்க கடந்த 36 வாரங்களாக குடும்ப குடும்பமாக தன்னார்வத்துடன் வந்த பெரும் செயல்களை செய்து வருகிறார்கள்
குளத்தின் ஒரு பகுதியாக சிறு வனமும் உருவாக்கி வருகிறார்கள் சிறப்பு விருந்தினராக அவர்களை சந்தித்து வாழ்த்தி பாராட்டி நன்றி தெரிவித்து நம் அக்சயம் டிவைன் சென்டர் சார்பாக ரூபாய் 5000 நன்கொடை வழங்கி வந்தேன்
பெருத்த ஆனந்தமும் மன திருப்தியும் கிடைத்தது
ஞாயிற்றுக்கிழமை இயற்கையுடன் இணைய உங்கள் நேரத்தை களிக்க சேவை செய்ய விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள் காலையில் 2 மணி நேரம் மட்டுமே
Mr.Arun 96591 61116
வாய்ப்பு தந்த வசந்தம் டிவி டிவைன் அருண் அவர்களுக்கு & கோவில்பாளையம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு
நன்றிகள் கோடி
குரு நாள் அன்னதானம் - அக்டோபர் 8





குரு நாள் அன்னதானம் - நவம்பர் 5



குரு நாள் அன்னதானம் - நவம்பர் 12






குரு நாள் அன்னதானம் - நவம்பர் 19



குரு நாள் அன்னதானம் - டிசம்பர் 3

குரு நாள் அன்னதானம் - ஜனவரி 20



