கடன் நிவர்த்தி வியாதி நிவர்த்தி குபேர சம்பத்து பெருக சகஸ்ர நாம யாகம்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே 

ஸ்ரீ ருண விமோசன லக்ஷ்மி குபேர கணபதி வேள்வி

கடன் நிவர்த்தி வியாதி நிவர்த்தி குபேர சம்பத்து பெருக சகஸ்ர நாம யாகம்

கடன் நம் வாழ்வை அழிக்கும் ஒரு செயல். அதிலிருந்து வெளிவர நம் மனது துடிக்கும். கடன் என்ற ஒன்று நமது காரியத்தை தடைபோடும், கவலைதரும். அதிலிருந்து வெளிவர ஆகம விதிப்படி வழிகள் உண்டு. அதில் இருக்கும் ஒரு உன்னதமான விஷயம் ஸ்ரீ ருண விமோசன லக்ஷ்மி குபேர கணபதி வேள்வி

பூஜையின் பயன்கள்

* கடன் சார்ந்த பயம் போக

* கவலை, காரியத்தடை சரியாக

* குபேர சம்பத்து பெருக

* வியாதிகள் விலக

* தொழில் அபிவிருத்திக்கு

* பண வரவு அதிகரிக்க

இந்த அற்புத பூஜை ஒவ்வாறு மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று நடை பெரும் தொடர்ந்து 12 மாதங்கள் கலந்து கலந்து கொண்டால் நிச்சயமான மாற்றங்கள் உங்கள் வாழ்வில் உருவாகும்  

ஒரு மாதம் கலந்து கொள்ள – 555/- 

வரும் மாதம் பூஜை நடைபெறும் நாட்கள்

செப்டம்பர் 4 – கணபதி சகஸ்கர நாம ஜெபம்

செப்டம்பர் 5 – கடன் நிவர்த்தி யாகம்

ஸ்ரீ ருண விமோசன லக்ஷ்மி குபேர கணபதி வேள்வி

பூஜை கலந்து கொள்ள தொடர்புக்கு : 

98946 24425

97900 44225

Scroll to Top