June 2023

மஹா சுதர்சன மந்திரம் – மந்திரத்தின் பலன்கள்

மகா சுதர்சன மந்திரம் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். இது விஷ்ணுவின் வெளிப்பாடான சுர்தர்ஷனாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மஹா சுதர்சன மந்திரம் ஒருவர் வெற்றியடைய உதவுவதோடு, அந்த நபரை நிறைவான நிலையை உணரவும் செய்கிறது. மேலும், இது ஒரு நபரை துரதிர்ஷ்டம், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுவிக்கிறது.

சுதர்சன ஜெயந்தி

ஏவல்,பில்லி,சூனியம் பயம் போக்கும் ஸ்ரீசக்தரத்தாழ்வார் – 28/07/2023 சக்கரத்தாழ்வார் ஜெயந்தி

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் எல்லாம் நீங்கும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம்.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

தந்தை

பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் தனக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் குடும்பத்தின் சந்தோசத்துக்காக சுகமாக சுமந்து கொண்டிருப்பார் தந்தை. இந்த பதிவை பதிவுசெய்ய எனக்கு 10 ஆண்டு ஆனது சாஸ்திரப்படி ஒருவனுக்கு முதல் குரு நமது தந்தையே தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தன்னையே அர்ப்பணித்த தந்தையை போற்றுவோம்: தந்தையர் தினம்… தந்தையாய் மாறினால் தான் தந்தையின் அருமையும் பெருமையும் தெரியும் என் மகனையும் நாளை நல்வழிப்படுத்த முடியும். பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது …

தந்தை Read More »

Scroll to Top