Uncategorized
ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ ரகசியம் !
ஆறுநாட்களில் பூரண ஆரோக்கியத்தை வளர்க்கும் அபூர்வ ரகசியம் ! அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதிகுருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். நமது உடலை இயக்கும் “உயிர்சக்தி” மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக Read more…