பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள்

பணவளக்கலையால் பணத்தை வளர்த்த முடியுமா | பணவளக்கலை பயிற்சி விபரங்கள். அருட்பெருஞ்ஜோதி பணம் என்றால் என்ன, நம் உழைப்பின் பிரதிபலிப்பின் வெற்றி, நம் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பொருள், நம்மையும் நம்மை சார்ந்தவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து ஆனந்தமாக நிம்மதியுடன் வாழ வைக்கக்கூடிய ஒரு அற்புதமான கருவிதான் பணம். பணத்தை வளர்த்த முடியுமா பணவளக்கலையால் ? கண்டிப்பாக வளர்த்த முடியும், பணம் வளரும் எப்போது, நம் மனம் வளரும் Read more…

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம்

பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம் மனம் அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் ஒரு மனிதனுக்கு என்னென்ன விதங்களில் பிரச்சனைகள் வரும், யாராக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட மனிதராக இருந்தாலும் பிரச்சனை என்பது தொடங்கக் கூடிய இடம், அவனின் மனம். ஒரு மனிதனின் மனம், சரி இல்லை என்றால் அதுவே அவனை சரியில்லாதவனாக மாற்றிவிடும். அந்த மனதில் ஆரம்பிக்கக் கூடிய பிரச்சனைகள் என்ன, எதை வேண்டுமானாலும் சொல்லலாம் பணப் பிரச்சனைகள், கடன் பிரச்சினைகள், Read more…

புத்தகங்கள் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

ஆனந்தம் அறக்கட்டளை சார்பாக நமது ஸ்ரீ குபேர குருஜி அவர்கள் எழுதிய புத்தகங்கள் வாரியார் அறக்கட்டளை ஆணைகட்டி கேரளா ஆசிரமத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது

அறிவு செல்வம் பெருகட்டும்

ஜெய் ஆனந்தம் ஆனந்தம் அனைவருக்கும்

திதி நித்ய தேவதைகளின் ரகசியம்

திதி நித்யா தேவியர் யார்?
அவர்கள் பராக்ரமம் என்ன? லலிதா பரமேஸ்வரியை ) ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை “ஸ்ரீவித்யை” எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருட்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர். இந்த ஸ்ரீவித்யாவின் ப்ரதம தேவதையான “பராபட்டாரிகா” என வேதங்கள் போற்றும் மஹா நித்யாவானவள், ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை

வாஸ்து நாள் சதுர்த்தி சகல வளமும் கிடைக்கும் 28/10/2022

அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

அக்சயம் டிவைன் சென்டரின்

ஸ்ரீ ஆனந்த குபேர குருஜியின் பக்தியுடன் வழங்கும்

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
வழிபாடு யாகம் மந்திர ஜெபம் சத்சங்கம் கூட்டு பிராத்தனை

சித்தர்களின் சூச்சம வழிகாட்டுதலில் மிக அற்புதமான ஆதி தமிழர்கனின் ஆன்மிக அறிவியல் பாதையில் ஸ்ரீ ரங்கத்தில் கஜபூஜை கோ பூஜையுடன் தொடங்கி ஏழு கோவில்களுக்கு சென்று
சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளோம்

இந்த நிகழ்வில்

கஜ பூஜை
கோ பூஜை
சுதர்சன யாகம்
நவகிரக ஹோமம்
ஸ்ரீ சூக்த பாராயணம்
சோடசலட்சுமி வசீகர மந்திர பூஜையும் அதை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் 7 கோவில்களிலும் சிறப்பு பரிகார பூஜையும் நடைபெற உள்ளது 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

ஒருநாள் யாத்திரை

கடன் நிவர்த்தி லட்சுமிகடாச்ச ஆன்மிக யாத்திரை
28/11/2022

காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 8 மணிக்கு நிறைவு பெரும்

யாத்திரை வரும் நபர்களுக்கு தோஷ நிவர்த்தி பூஜையும் செய்யப்படும் & செல்வ வசிய யந்திர தாயத்தும் வழங்கப்படும்.

ஸ்ரீ குபேர குருஜியின் சத்சங்கம் மந்திர கூட்டு பிராத்தனையும் நடைபெறும்

எல்லாம் வல்ல பிரபஞ்சத்திற்கு நன்றிகள் கோடி

3 நேர உணவு , வாகன செலவு , யாகம் , பூஜை , அபிஷேகம் , அன்னதானம் யந்திரம் தாயத்து & பிரசாதம் அனைத்தும் சேர்த்து

யாத்திரை தொகை – 1950 மட்டுமே

முன் பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி

more details call

+91 7868-868899

www.drstaranandram.com