May 2022

Lucky Cat | ஃபெங் சுய் இல் லக்கி கேட்

ஃபெங் சுய் இல் லக்கி கேட் அதிர்ஷ்ட பூனை சின்னம் என்றால் என்ன? லக்கி கேட், அல்லது வரவேற்கும் பூனை, மானேகி-நெகோ என்றும் அழைக்கப்படுகிறது, இது ஜப்பானில் தோன்றிய ஒரு சின்னமாகும். ஜப்பானிய மொழியில், மனேகி-நெகோ என்றால், அழைக்கும் பூனை என்று பொருள். பூனை உங்களை வரவேற்கிறது மற்றும் வாழ்த்துகிறது என்பது யோசனை. இந்த அதிர்ஷ்ட பூனை சின்னம் உங்கள் வீடு, அலுவலகம் அல்லது வணிகத்தில் வைப்பது நல்ல அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அதிர்ஷ்ட பூனை சின்னத்தை உங்களால் …

Lucky Cat | ஃபெங் சுய் இல் லக்கி கேட் Read More »

ஸ்ரீ வாராஹி வழிபாடு

அருட்பெரும்ஜோதி ஸ்ரீ வாராஹி வழிபாடு  கருணாசாகரி ஓம் ஸ்ரீ  மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னிதான் இந்த வராஹி அம்மன்.பஞ்சமி தாய் (வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் ஆகும். சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி. மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். …

ஸ்ரீ வாராஹி வழிபாடு Read More »

உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீ குபேர பீடம் அமைய இருக்கிறது

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் என்பது நம் தெய்வப்புலவரின் திருவாக்கு. அத்திருவாக்கைச் சிரமேற்கொண்டு செயல்படும் ஆனந்த அன்பர்களால் அமைய இருக்கிறது. உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீ குபேர பீடம். நமது முன்னோர்களின் காலக்கணிதத் தத்துவப்படி வைகாசி மாதம் நற்காரியங்களுக்கான நல்மாதம். குறிப்பாக, உலக நன்மையின் பொருட்டு மேற்கொள்ளப்படும் செயல்களை நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் உகந்த காலம். காரணம், இம்மாதத்தில்தான் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் உச்சம் பெறுகிறார். அதையே வைகாசி விசாகமாகத் …

உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீ குபேர பீடம் அமைய இருக்கிறது Read More »

Scroll to Top