இசையெழுப்பும் அதிசய தூண்கள் இசைத்தூண்

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நம் முன்னோர்கள் இறையை உணர்ந்து இறையாய் வாழ்ந்தார்கள் அந்த இறை தன்மையுடன் அவர்கள் வாழ்ந்தார்கள் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள் அவர்கள் செய்த அற்புதங்கள் கோடி கோடிகோவில் தரிசனம் என்பது என் வாழ்வின் ஒரு அங்கம்.இறைவனை வணங்க மட்டும் அல்ல இறை தன்மையுடன் நமது முன்னோர்கள் உருவாக்கிய கலைகளை ரசிக்க உணர ரகசியங்களை கற்கஅதில் ஓன்று தான் இசை தூண் விஸ்வகர்மாக்கள் உருவாக்கிய இந்த அற்புதங்களுக்கு கோடானகோடி Read more…

பைரவர் ஜென்ம அஷ்டமி காலாஷ்டமி பெருவிழா

பைரவர் ஜென்ம அஷ்டமிகாலாஷ்டமி பெருவிழா நாள் சனிக்கிழமை 27/11/2021 காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக்கூடிய சக்தி கொண்டவர். சிவபெருமானின் அம்சமான பைரவர் காசி நகரின் காவல் தெய்வம், நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவானால் ஏற்படும் துன்பங்கள் தீரும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பைரவரை வணங்கலாம். பைரவரின் Read more…

குருகுலங்கள்

இங்கிலாந்தில் முதல் பள்ளி 1811 இல் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் 732000 குருகுலங்கள் இருந்தன. எங்கள் குருகுலங்கள் எவ்வாறு மூடப்பட்டன என்பதைக் கண்டறியவும். குருகுலக் கற்றல் எப்படி முடிந்தது.குருகுல கலாச்சாரத்தில் (சனாதன் கலாச்சாரத்தில்) என்ன துறைகள் கற்பிக்கப்பட்டன என்பதை முதலில் உங்களுக்குச் சொல்லும்! பெரும்பாலான குருகுலங்கள் பின்வரும் பாடங்களைக் கற்பித்தன.01 அக்னி வித்யா (உலோகவியல்)02 வாயு வித்யா (காற்று)03 ஜல் வித்யா (நீர்)04 ஆன்ட்ரிக்ஸ் வித்யா (விண்வெளி அறிவியல்)05 Read more…