தனத்திரயோதசி

தீபாவளிக்கு முந்தைய நாள் இதை செய்யுங்க செல்வம் பெருகும்தனத்திரயோதசி நாள் நேரம் வழிபடும் முறை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களை தீபாவளி என்பது நமது இந்திய திருநாட்டின் ஒரு தெய்வீகமான ஒரு நன்னாள் செல்வச் செழிப்பை உணரக்கூடிய நன்றி தெரிவிக்கக் கூடிய ஒரு அற்புதமான திருநாள்தான் தீப ஒளி திருநாளில் தீமையை அழித்து நன்மையை பெருகக் கூடிய இந்த அற்புதமான திருநாளை தமிழ்நாட்டைப் பொருத்த அளவுக்கு ஒரு நாளும் Read more…

யார் அவன்

யார் அவன் என் தோல்விக்கு காரணம் நான்என் வெற்றிக்கு காரணம் என் மனைவிஎன் அமைதிக்கு காரணம் என் தாய்என் சுயஒழுக்கத்திற்கு காரணம் என் தந்தைஎன் உற்சாகத்திற்கு காரணம் மனம்என் அறிவிற்கு காரணம் குருமார்கள்என் ஆனந்தத்திற்கு காரணம் உழைப்புஎன் குதூகலத்திற்கு காரணம் நண்பர்கள்என் சொல்லுக்கு காரணம் தமிழ்என் செயலுக்கு காரணம் தன்னம்பிக்கைஎன் அமைதிக்கு காரணம் தியானம்என் தியானத்திற்கு காரணம் சித்தர்கள்என் விவேகத்திற்கு காரணம் நன்றி மனப்பான்மைஎன் வழிபாட்டிற்கு காரணம் என் குல Read more…

அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலை

அகத்தியர் அருளிய லலிதா நவரத்தின மாலை தினமும் பாராயணம் செய்தால் செல்வம் பெருகும் காப்பு ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயக வாரணமே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ஐந்து அறங்களையும் நன்கு புரியும் நலம் பூக்கும் சிரிப்பினையுடைய புவனேஸ்வரியின் மேல் இயற்றப்படும் இந்த நவரத்தின மாலை நூல் நன்கு அமைய Read more…

எல்லாமாகி நின்றாய் நீயே

எல்லாமாகி நின்றாய் நீயே தாயும் நீயே தந்தையும் நீயேஅறிவும் நீயே ஆற்றலும் நீயேஅன்னமும் நீயே ஆனந்தமும் நீயேஆற்றலும் நீயே அழிப்பவனும் நீயேஇருப்பவனும் நீயே இல்லாதவனும் நீயேகொடுப்பவனும் நீயே எடுப்பவனும் நீயேஎல்லாம் நீயே எதிலும் நீயேஏற்றமும் நீயே மாற்றமும் நீயேஏக்கமும் நீயே ஊக்கமும் நீயேஎதிலும் நீயே இதிலும் நீயேஅருளும் நீயே பொருளும் நீயேஏகமும் நீயே அனேகமும் நீயேஅருவமும் நீயே உருவமும் நீயேஅகமும் நீயே புறமும் நீயேபுத்தியும் நீயே சக்தியும் நீயேகுகனும் நீயே Read more…