August 2021

காயத்திரி ஜெபம் சூச்சம ரகசியம்

காயத்ரி மந்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.  பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புண்ணிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை  சிருஷ்டித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டவள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள்.  மந்திரம்: ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் …

காயத்திரி ஜெபம் சூச்சம ரகசியம் Read More »

வரலட்சுமி நோன்பு

வேண்டிய வரத்தை உடனே தரும் ‘வரலட்சுமி நோன்பு’ 20/08/2021 அன்று மிக எளிமையாக எப்படி மேற்கொள்வது? புதிதாக விரதம் இருப்பவர்கள் இதை செய்யலாம். வரலட்சுமி நோன்பு யாரெல்லாம் இருக்கலாம்? வரலட்சுமி நோன்பு என்றாலே கோலாகலத்துடன் பிரம்மாண்டமாக கொண்டாட கூடிய ஒரு நோன்பு நாள் என்றே சொல்லலாம். ஆனால் புதிதாக கடைப்பிடிக்க விரும்புவோர் மற்றும் எளிமையாக கடைபிடிக்க விரும்புவோர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். எளிதாக வரலட்சுமி நோன்பை கடைப்பிடிப்பது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து …

வரலட்சுமி நோன்பு Read More »

விநாயகர் சதுர்த்தி 2021

விநாயகர் சதுர்த்தியன்று விரதமிருந்து வீட்டில் பூஜை செய்யும் முறை வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி 2021 – வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களாகிய உள்ளத்தையும் உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். பூஜை அறையில் மணைப்பலகையை வைத்து, அதன்மேல் தலை வாழையிலையை வைத்து அரிசியைப் பரப்ப வேண்டும். …

விநாயகர் சதுர்த்தி 2021 Read More »

கிருஷ்ண ஜெயந்தி 2021

கோகுலாஷ்டமி_முன்விபரங்கள்…. ஸ்ரீ கிருஷ்ணரின் #5248 வது பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம்.அதன்படி சில முக்கிய விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை கொள்கின்றேன். சரியான பூஜை நேரம் மற்றும் விதிமுறைகள் என்பன பற்றியும் கூறுவதற்கான சிறப்பு பதிவு இது. கண்ணா, கிருஷ்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் ஆழ்ந்திடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடா தயாராவோம். கிருஷ்ணஜெயந்தி_2021எப்போது? ஒவ்வொரு ஆண்டும் தமிழ் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்ததாகக் …

கிருஷ்ண ஜெயந்தி 2021 Read More »

விஷ்ணுபதி புண்ய காலம்

*வாழ்வில் வளம் வாரி வழங்கும் * விஷ்ணுபதி புண்ய காலம் கடுமையான கஷ்டமா?கொடுமையான வாழ்க்கையா?பெரும் நஷ்டம் கடனா? வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 AM மணி முதல் காலை 10:30 AM மணி வரை. பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள். 27 சுற்று முடித்த …

விஷ்ணுபதி புண்ய காலம் Read More »

Scroll to Top