June 2021

21 லட்சம் ரூபாயை சேமிக்க எளிய வழிமுறை / 21 Lakhs Saving Idea

அந்த வணக்கம் அன்பு நண்பர்களே பணத்தை பெருக்குவதற்கு பணவளக்கலை பயிற்சியின் மூலம் பல்வேறு விதமான ஆலோசனைகள் கூறி உள்ளோம் ஆனால் இந்த பணத்தை சேமிப்பதற்காக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்கள். நீங்க சேர்க்கக்கூடிய ஒரு சிறு தொகையானது நாளை பெரிய தொகையாக மாறக் கூடிய ஒரு அற்புதமான சூட்சுமமான ரகசியத்தை தான்சொல்லித்தர போகின்றேன். 21 லட்சத்து 60 ஆயிரத்தை மிக எளிதாக எவ்வாறு சேமிப்பது. உங்கள்வீட்டின் அருகில் அல்லது உங்கள் ஊரின் அருகிலுள்ள தபால் …

21 லட்சம் ரூபாயை சேமிக்க எளிய வழிமுறை / 21 Lakhs Saving Idea Read More »

பெண்கள் உங்கள் வீட்டின் லட்சுமியாக மாறி தினமும் பணத்தை ஈர்க்க

ஆனந்த வணக்கம் எனதருமை அன்பர்களே நண்பர்களே பொதுவாக நாம் அம்மாக்களை நீ எப்பொழுதும் சும்மாதான் இருக்கின்றாய் அதை செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று நாம் சொல்லி இருந்திருப்போம் முதலில் கணவன்மார்கள் மனைவிகள் சொல்லி இருப்பார்கள் அதற்கு பிறகு பிள்ளைகள் அதைத் தொடர்ந்து இதே வார்த்தையை பயன்படுத்தி இருப்பார்கள் நீ சும்மாவே தான் இருக்கின்ற இதை செய்தால் என்ன என்று. ஒரு தாய்மார் யோசித்தார் என்ன எல்லாரும் நம்மை சும்மா இருக்கின்றாய் சும்மா இருக்கின்றாய் என்று …

பெண்கள் உங்கள் வீட்டின் லட்சுமியாக மாறி தினமும் பணத்தை ஈர்க்க Read More »

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே நம்பிக்கை என்கின்ற வார்த்தை எவனொருவன் வாழ்விலும் வெற்றியை தந்தே தீரும். சமீபத்தில் வாட்ஸ்அப் மூலம் வந்த ஒரு வீடியோவை நான் பார்த்தேன். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். இன்னொரு மாரத்தான் என்கின்ற ஓட்டப் பந்தயத்தில் ஒற்றைக்கால் உடைய ஒரு நபர் முழு மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடி முடித்து அவர் நண்பர்களுடன் உற்சாகத்தில் செம்மையாக வெற்றி வெள்ளத்தின் மூழ்கியிருந்தார். ஒரு விஷயம் கவனித்தீர்களா நம்மால் …

வாழ்க்கை மாற்ற இந்த விஷயத்தை தினமும் கடைபிடிக்க வேண்டும் Read More »

பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி முக்கியமாக வியாபார அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் பெரும்பாலானோர் கல்லாப்பெட்டியை எந்த இடத்தில் வைத்தால் பணம் வளரும் என்று குழப்பமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கான ஒரு பதிவுதான் இது. வியாபாரத்தில் லாபம் பெருக உங்கள் கல்லாப்பெட்டியை வலது என்றாலே வளருதல் என்று அர்த்தம். இடது என்றாலே இடறுதல் என்று அர்த்தம். அதனால் எப்போதும் உங்கள் கல்லாப்பெட்டியை வலதுபுறம் வைத்தால் பணம் வளர்ந்து கொண்டே போகும் இடது பக்கம் வைத்தீர்கள் …

பணம் கொழிக்க கல்லாப்பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள் Read More »

கடன் ஏற்பட முக்கிய காரணம் உங்கள் சமையலறை | The main reason for debt is your kitchen

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே தாய்மார்கள் மற்றும் சகோதரி அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் இரவு தூங்குவதற்கு முன் உங்கள் சமையலறையை நன்றாக கழுவி வைத்துவிட்டு செல்லுங்கள். இரவு நேரத்தில் சமையல் அறையில் லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் இருக்கின்றது. மகாலட்சுமி வந்து பார்க்கும்போது உங்கள் சமையலறையை சுத்தமாக அலங்கோலமாக இருந்தால் அது போலத்தான் உங்கள் வாழ்க்கையும் அமையும். முடிந்தவரை இரவு சமையல் அறையை சுத்தப்படுத்தி விட்டு தூங்கச் …

கடன் ஏற்பட முக்கிய காரணம் உங்கள் சமையலறை | The main reason for debt is your kitchen Read More »

வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே வாழ்க்கையில் என்னதான் நான் கோயிலுக்கு சென்றாலும் கடவுளை வழிபட்டாலும் எனக்கு ஒரே கஷ்டமாகத்தான் இருக்கின்றது பணப் பிரச்சனை கடன் பிரச்சனை அதிகமாக தான் இருக்கின்றது. இந்த மாதிரியான நபர்களால் நீங்கள் அப்பஇந்தப் பதிவு முழுவதும் உங்களுக்காக. பொதுவாக எனது பயிற்சி வகுப்பில் நான் கூறுகின்ற ஒரு அற்புதமான கதையை தான் இப்போது உங்களிடம் சொல்லப் போகின்றேன். ஒரு சிலையை எவ்வாறு வடிவமைக்கிறார்கள் என்று தெரியுமா ஒரு கரடுமுரடான மலையில் சென்று அங்கே …

வாழ்க்கையில் பண கஷ்டமாகவே இருக்கு என்ன செய்வது |Money Problem Read More »

Dr. ஸ்டார் ஆனந்த் ராமின் சைக்கிள் வெற்றி ரகசியம்

ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே ஜூன் 3ஆம் தேதி உலக மிதிவண்டி தினம் இந்த நாளில் சைக்கிளில் அமர்ந்து ஒரு பதிவு போட்டாச்சு நிறையபேர் அதைப் பார்த்து சந்தோஷம் பட்டார்கள் அப்புறம் நிறைய நபர்கள் கிண்டல் செய்தார்கள் “சைக்கிளை பார்த்தால் மட்டும் போதாது அதை ஓட்டணும்” அப்படின்னு சொல்லி இருந்தார்கள் கிண்டல் செய்திருந்தார்கள். எப்போதும் சில நபர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் வெறும் புகைப்படத்திற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்று ஆனால் நான் தினசரி இரண்டு கிலோமீட்டர் சைக்கிளிங் …

Dr. ஸ்டார் ஆனந்த் ராமின் சைக்கிள் வெற்றி ரகசியம் Read More »

Scroll to Top