பணப்பையை அதிஷ்ட பையாக மாற்ற | Money Purse Attraction

அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நான் சொல்லக் கூடிய ஒரு பொருளை ஏழு நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பர்சில் வைத்தால். உங்களுடைய பர்ஸில் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும். துருநாற்றம் இருந்தாலும் விலகும் உங்கள் பர்சுக்கு என்ன தேவையோ அதை கொண்டு வந்து தரும். அந்த விஷயம் என்னவென்றால் புதினா.பொதினா என்று சொல்லக்கூடிய புதினா இது நம் வீட்டின் அருகில் உள்ள காய்கறி கடைகளிலும் கிடைக்கும். அந்தப் புதினா Read more…

மைத்திரு முகூர்த்தத்தின் அற்புதம்

குருவே சரணம் குலதெய்வமே துணை டாக்டர் ஸ்டார் ஆனந்த் குருஜி அவர்களுக்கு மிக்க நன்றி என்னுடைய பெயர் : S. சங்கர்குரு ஊர் : திருப்பத்தூர் மாவட்டம் குருஜி அவர்களுக்கு நன்றி, என்னவென்றால் நான் வீடு ஒன்று கட்டினேன் அதற்கு நான் கடன் அதிகப்படியாக ஒன்றரை(1.50) கோடி கடன் வாங்கினேன் அதை திருப்பித் தர முடியாமல் கஷ்டத்துக்கு ஆளானேன். அப்பொழுது உங்களது யூ டியூப் மூலமாக மைத்திரு முகூர்த்த நேரம் Read more…

சந்திராஷ்டமம் 27நட்சத்திரக்காரர்களும் என்ன செய்ய வேண்டும்?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே சந்திராஷ்டம் என்றால் என்ன சந்திர அஷ்டமம் சந்திரன் அவர் அன்றைய நாளில் அஷ்டமித்கிறார் அதாவது மறைகின்றார். நம்முடைய ராசியிலிருந்து எட்டாவது இடத்தில் இருக்கக்கூடிய சந்திரன் நம்மளுடைய நட்சத்திரத்தில் அன்றைய நாளில் சந்திரன் அவர் பார்ப்பதில்லை இதைத்தான் நான் சந்திராஷ்டமம் என்று கூறுகின்றோம். சந்திரன் பார்க்கவில்லை என்றால் என்னென்ன விஷயங்கள் நடக்கும்? சந்திரனை பார்ப்பதால் சந்திரனை நாம் மனோகரன் என்று Read more…

தெரிந்த ஹோமமும் தெரியாத விளக்கமும்!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் உட்சபட்ச பரிகாரம் என்ன? ஹோமம் தான்.ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோநடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்களைன்னாலும், ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள்என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க….. Read more…