உங்கள் பணப்பை (MONEY PURSE )எப்படி இருக்க வேண்டும்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நம்மளுடைய மணி பர்சை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும். பணம் என்பதை நாம் வைக்க கூடிய இடத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். நல்ல நறுமணத்துடன் இருக்க வேண்டும். உங்களுடைய பர்சை நீங்கள் எப்படி வைத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் வந்து சேரும். உங்கள் பர்சில் தேவையில்லாத பொருட்கள் தேவையில்லாத பேப்பர்கள் இன்று குப்பையாக வைத்திருக்கக்கூடாது. இந்த மாதிரி Read more…

இந்த 10 விஷயங்களை செய்யுங்கள் பணம் பெருகும் | 10 Money Tips

1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள். 2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் Read more…