தொழிற்கடனை தீர்க்க 108 நாட்கள் போதும்
சக்தி மயமான இந்த பிரபஞ்சம் கால வெளியைக்கடந்து அனைத்து உயிர்களையும் ஆதரித்துபோற்றுகிறது. பிரஞ்ஞை அற்ற மனிதர்கள்பிரபஞ்சத்தின் ஆற்றலையும் சூட்சுமத்தையும்உணராததால் தான் தெய்வ தன்மையற்றுநெருக்கடியில் நிற்கின்றனர் .ஆதித்தமிழர்களும்சிவநெறி சீலர்களும் சித்த புருஷர்களும் ஆன்மீகப்பெரியோர்களும் மறை ஞானிகளும் பிரபஞ்சத்தின்ஆதி ரகசியங்களை சூட்சும முறையில் சொல்லிவைத்துள்ளனர். பெரிய மனித வாழ்வின் இம்மைக்கும் மறுமைக்கும்தேவையான அத்தனை ரகசியங்களும் அதன் உள்ளேபொதிந்துள்ளன .தன் இடைவிடாத முயற்சியாலும்,கடின பயிற்சியாலும், நோக்காலும் சித்தர்களின் அருள்பார்வையும் குலதெய்வத்தின் பெயர் அருளையும்ஒருசேர பெற்று பிரபஞ்சப் பேராற்றல் ஓடு கலந்துகரைந்து அதனோடு …