July 2020

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். மிக முக்கியமாகநம் மதத்தில் இருந்து நம்மையே குறைகூறுபவர்களுக்கு எங்களை பெருமை படுத்த இந்த பதிவு இல்லைஎங்களை சிறுமை படுத்தியதால் எங்கள் கடலில் இருந்து சில துளிகளை மட்டுமே பகிர்ந்து உள்ளேன் எந்த மாற்று மதத்தில் உள்ளவறுகளும் தன் மத கருத்துக்களை விமர்ச்சிப்பது இல்லை அப்பிடியே அவர்கள் விமர்ச்சித்தாள் அவர்களே இல்லாமல் போவதும் உண்டு. விமர்ச்சித்தாலும், கிண்டல் செய்தாலும் , கேவலப்படுத்தியும் அமைதியை இருப்பதிலேயே புரிந்து கொள்ள வேண்டும் …

இந்து மதத்தை பொல்லுங்கு பேசுபவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம் Read More »

கழுத்து வலி உடனே சரியாக வீட்டு வைத்தியம் | Neck Pain Home Remedies

ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே நிறைய பேருக்கு அடிக்கடி கழுத்து வலி வருதுன்னு சொல்லுவாங்க. செல்போனில் அதிகமாக வேலை செய்வதனால் டிரைவிங் செய்வதனால் அல்லது குனிந்து ஏதாவது வேலை செய்பவர்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வரும். இந்த கழுத்து வலி வருவதற்கு காரணம் அங்க இருக்கக் கூடிய நரம்புகள் வந்து ரொம்ப பலவீனமாக இருந்தால் அந்த வலி வரும். அந்த வலி தொடர்ந்து இருந்துச்சுன்னா வாழ்நாள் முழுவதுமே இருக்கும். இந்த மாதிரி கழுத்து வலி வருவதற்கு நம்ம …

கழுத்து வலி உடனே சரியாக வீட்டு வைத்தியம் | Neck Pain Home Remedies Read More »

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார்

புத்த பூர்ணிமா உருவாக்கிய இடமாக சொல்லப்படும் இடத்தில் நான் சாரநாத்இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் தனது 4 சீடர்களுக்கு வழிநடத்த துவங்கினர் அந்த நாளே புத்த பூர்ணிமாவாக வணங்க படுகிறது புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும ், அகந்தையையும் வெற்றி கொண்டார். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “நிர்வாணம்” அல்லது “நிர்வாண நிலை” என்று சொல்லுவார்கள். அசோகரின் தூண்கள் பேரரசர் …

புத்த பூர்ணிமா – இங்கு தான் புத்தர் முதல் முதலாக தன்னை வெளிப்படுத்த துவங்கினார் Read More »

Scroll to Top