May 2020

வேண்டும் வேண்டும்

வேண்டும் வேண்டும் நல்ல ஆனந்தம் தரும் அனைத்தும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டாம் வெறுப்பாய் பேசாத உறவு வேண்டும் வேண்டும் வேண்டும் என் தாயே என் கருவில் சுமக்க வேண்டும் வேண்டும் வேண்டும் என்னை நான் குழந்தையாய் பார்க்கவேண்டும் வேண்டும் வேண்டும் என் தாரத்தின் முத்தம் தினமும் வேண்டும் வேண்டும் வேண்டும் நாலும் புத்தகம் படிக்க வேண்டும் வேண்டும் வேண்டும் நல்லோர் சொல் கேட்க வேண்டும் வேண்டும் நாலு பேருக்கு நல்லது சொல்ல வேண்டும் வேண்டும் வேண்டும் …

வேண்டும் வேண்டும் Read More »

அழகு அளவு ஆழம்

அழகு அளவு ஆழம் –அது தான் வாழ்வின் பரிபூரண வெற்றி ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே அழகு அளவு ஆழம் இதை ஒவ்வொரு செயலையும் நாம் செய்யவேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது நம்மை அறியாமல் அந்த செயல் தெய்வீகத் தன்மையுடன் வெற்றிகரமாக அமையும். அதென்ன தெய்வீக தன்மை? இந்தப் பதிவு என்ன கடவுள் நம்பிக்கை பற்றிய. இல்லை. நம்மை விடவும் பெரிய சக்தி உள்ளது என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அதான் நம்ம தெய்வம் என்று சொல்கிறோம். …

அழகு அளவு ஆழம் Read More »

வேண்டாம் வேண்டாம்

வேண்டாம் வேண்டாம் இந்த வாழ்வே வேண்டாம் இறையை உணராவிட்டால் வேண்டாம் வேண்டாம் குடும்பமே வேண்டாம் இன்பத்தையும் துன்பதையும் பகிரா விட்டால் வேண்டாம் வேண்டாம் பணமே வேண்டாம் இல்லாதவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் வேண்டாம் வேண்டாம் மழையே வேண்டாம் நல்லோர் இல்லாத நாட்டுக்கு வேண்டாம் வேண்டாம் உறவுகள் வேண்டாம் உள்ளம் இல்லாவிட்டால் வேண்டாம் வேண்டாம் நண்பர்களே வேண்டாம் உள் ஓன்று வைத்து புறம் ஓன்று பேசினால் வேண்டாம் வேண்டாம் எதிர்மறை எண்ணங்கள் கொண்டோர் கண்ணில் இந்த பதிவு படவே வேண்டாம் …

வேண்டாம் வேண்டாம் Read More »

Scroll to Top