March 2020

புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி! – ஜூலியஸ் சீசர் ஆனந்த வணக்கம் அன்பு அன்பர்களே என் வாழ்வை மாற்றியது முன்னேற்றியது எது என்று நீங்கள் கேட்டால் நான் மரணித்தால் எழுந்து சொல்வேன் புத்தகம் என்று புது + அகம் = புத்தகம் உங்கள் உள் உருவாகும் புது அகம் தான் புத்தகமே புறத்தில் மாற்றம் வேண்டும் என்றால் முதலில் அகத்தில் மாற்றம் வேண்டும் அக மாற்றத்திற்கு மிக எளிய …

புத்தகம் இல்லாத அறை, உயிரில்லாத உடலுக்கு ஒப்பானது Read More »

என் வாழ்வில் உள்ள பெண்கள் யார் யார்

அனைத்து சக்தி தெய்வத்துக்கும் நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி. ஆம் நான் சக்தி தெய்வம் என்று சொல்லக் கூடியவர்கள் பெண்கள். பெண்கள் தான் நம் கண்கள், பெண்கள் தான் நம் சக்தி பெண்கள்தான் பஞ்சபூதம் பெண்கள்தான் அனைத்தும். எனது பயிற்சி வகுப்பில் நான் அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் யாரொருவர் நம் வீட்டில் உள்ள பெண்களை மதிக்கிறார்களா அவர்கள் வீட்டில் செல்வம் பெருகும் அது தாயாக இருந்தாலும் சரி தாரமாக இருந்தாலும் சரி …

என் வாழ்வில் உள்ள பெண்கள் யார் யார் Read More »

தன்னம்பிக்கை தரும் வெறித்தனம்

நம் சில செயல்களை வெறித்தனமாக செய்வோம். வெறித்தனம் என்றால் நாம் ஒரு செயலை முடிக்க வேண்டிய கட்டாயம் வரும்போது அதை முடிப்பதற்காக நாம் செயல்படும் வேகம் வெறித்தனம் என்று கூறுவோம். நாம் நம் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை வைத்து அதை அடைய வேண்டுமென்று வெறித்தனமாக செயல்பட வேண்டும் அதுவே வெறித்தனமாக கருதப்படுகிறது. எவனோ ஒருவன் அவன் வாழ்வில் பயிற்சிகளை முயற்சிகளின் தொடர்ச்சியாக செய்கிறானோ அவனால் மட்டும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இதற்கு முன்னதாக வெற்றியடைந்தவர் அனைவரும் …

தன்னம்பிக்கை தரும் வெறித்தனம் Read More »

தினமும் பணம் வர மந்திரம் | Daily Money Attraction Mantra for Success

தினம் தினம் பணம். வருவதற்கான மந்திரம். தினம் தினம் பணம் பெறுவதற்காக நாம் பணத்தைப் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் அன்றாடம் மேற்கொள்ள வேண்டும். கண்டிப்பாக உழைத்தால் தான் பணம் வரும் ஆனால் அந்த உழைப்பு எதற்கும் நேர்மையான எண்ணங்களும் நேர்மறையான வார்த்தைகளும் நமக்கு வேண்டும். இதை செயல்படுத்தினால் பணம் உங்களைத் தேடி ஓடி நாடி வரும். நம்முடைய பணவளக்கலை பயிற்சியில் இந்த மந்திரத்தை சொல்லி பல நபர்களுக்கு மாற்றங்கள் உண்டாகியுள்ளது. இந்த மந்திரத்தை தான் இப்போது உங்களுக்காக …

தினமும் பணம் வர மந்திரம் | Daily Money Attraction Mantra for Success Read More »

Scroll to Top