சக்தி மயமான இந்த பிரபஞ்சம் கால வெளியைக்
கடந்து அனைத்து உயிர்களையும் ஆதரித்து
போற்றுகிறது. பிரஞ்ஞை அற்ற மனிதர்கள்
பிரபஞ்சத்தின் ஆற்றலையும் சூட்சுமத்தையும்
உணராததால் தான் தெய்வ தன்மையற்று
நெருக்கடியில் நிற்கின்றனர் .ஆதித்தமிழர்களும்
சிவநெறி சீலர்களும் சித்த புருஷர்களும் ஆன்மீகப்
பெரியோர்களும் மறை ஞானிகளும் பிரபஞ்சத்தின்
ஆதி ரகசியங்களை சூட்சும முறையில் சொல்லி
வைத்துள்ளனர்.


பெரிய மனித வாழ்வின் இம்மைக்கும் மறுமைக்கும்
தேவையான அத்தனை ரகசியங்களும் அதன் உள்ளே
பொதிந்துள்ளன .தன் இடைவிடாத முயற்சியாலும்,
கடின பயிற்சியாலும், நோக்காலும் சித்தர்களின் அருள்
பார்வையும் குலதெய்வத்தின் பெயர் அருளையும்
ஒருசேர பெற்று பிரபஞ்சப் பேராற்றல் ஓடு கலந்து
கரைந்து அதனோடு ஒன்றாகி பிறவிப் பெருங் கடல்
கடந்து அதன்வழி குபேர குறித்து டாக்டர் ஆனந்த் நாம்
கண்டறிந்த ஓர் அற்புதக் கலையே பணவளக் கலை.


பொருளற்றவரை இந்த உலகம் ஒரு பொருட்டாகவே
மதிப்பதில்லை என்பது உலகறிந்த உண்மை அந்த
பொருளை அட்சய பாத்திரத்தில் அள்ளிச் செல்லும்
சூட்சமத்தை சொல்லில் தருவதே குபேர குருஜி
டாக்டர் ஆனந்த் அவர்களின் பணவளக்கலை மனம்
என்ற மந்திரவாதியை முடுக்கி விடும் அதன் மூலம்
வாழ்வின் மகத்தான மாற்றங்களை பெறமுடியும்
என்பதே குருஜியின் மணிவாசகம்.


பன்னெடுங் காலத்திற்கு முன்பே நம் முன் நிற்கும்
உன்னையே பழந்தமிழர்கள் மேற்கொண்டு
அரிவாளும் ஓங்கி உயர்ந்த ஞானசெருக்கு ஓடும்
மேவிய பண்பாட்டின் வழி நின்று ஐம்பூதங்களின்
ஆற்றலைப் போற்றி ஆதரித்து பெருஞ் செல்வமும்
வலிமையும் பெற்று வையகத்தை வசப்படுத்தினர்.


2000 வருடங்களுக்கு முன்பே இமயம் வரை படை
நடத்திய தமிழ் மன்னர்களின் பெரும்புகழ்
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை வென்றதும் கடாரம் கொண்டதும் தமிழ்
அரசர்களில் தலைமை பண்புக்கு பெரும் சான்று. நல்
உள்ளமும் நவீன நன்னடையும் சீர் தூக்கிய அறிவும்
கொண்டு அடி அடியாய் ஆகாயம் தொட
பழந்தமிழர்களின் பல கலைகளையும் பயிற்றுவிக்கும்
குருகுலம் அக்ஷயம் அமைந்து அழிவின் வாசல்
திறக்கும்.
இயற்கையின் இயங்கு விதிகள் ஆற்றல் மூலங்கள்
ஒளித் துகள்கள் பொருட்கள் நொடியும் நம் வாழ்வின்
இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது. கடவுள்
துகள் முதல் கண் வணங்கும் சூரியன் வரை பிரபஞ்ச
விதிகள் அண்டவெளி தொடங்கிய மனித மூளையின்
நியூரான் வரை மாயவலை செய்கிறது. சிலந்தி
வலையில் சிக்கிக் கொண்ட பூச்சிகளாய் இல்லாமல் சீராளன் மேவிய அந்த ரகசியங்களை அறிய அக்ஷயம்
தரும் அறிவார்ந்த ரகசியம் விதிகள் மானிட சமூகத்திற்கு
மகத்தான வழிகாட்டி.


முடிவில்லாத இந்தப் பிரபஞ்சம் எல்லையற்ற
ஆற்றல்களை கணந்தோறும் சிதறடித்து கொண்டே
இருக்கிறது கையில் கற்களை வைத்து இருந்த மனிதன்
இன்று கைபேசியை வைத்திருப்பதும் பிரபஞ்ச
அற்புத ஆன்மிக தன்னம்பிக்கை வழிகாட்டி
விஸ்வயோக ரத்னா ஸ்ரீ குபேர குருஜி
Dr.ஸ்டார் ஆனந்த் ராம் பேராற்றலாதான். நாம் என்ன வேண்டுகிறோமோ அதைத்தர இந்த பிரபஞ்சம் தயாராகவே இருக்கிறது. முளைக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆற்றலோடு
வேர்விடும் விதை போல தன் நெறியால் நேரிய
முறையால் முன்னோர்களின் அனுகிரகத்தால் தன்னை
வருத்திப் பெற்ற ஒரு சூட்சமக் கலையை தனக்கு
மட்டுமே என்று வைத்துக் கொள்ளாமல் பாற்கடலில்
பெற்ற அமுதமாய் பாரில் உள்ள அனைவருக்கும்
பருகத் தருகிறார் குபேர குருஜி.


அறிவியலும், ஆன்மீகமும் ஒரே புள்ளியில் இணைது
உருவானதே ஆனந்த ரகசியம் அட்சயப் பாத்திரமான
அக்ஷயம், பணவளம் மேன்மையுற பாதை போட்டுத்
தருகிறது. தன்னிலை உணர்ந்து வாருங்கள்
தரணியையேபெற்றுச் செல்லுங்கள்.தன்னை அறியும்
ஆழ்மன வாழ்வியல் முன்னேற்ற பயிற்சி


ஸ்ரீ குபேர குருஜியின் பணவளக்கலை
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி

சித்தர்களின் ஆழ்மன பயிற்ச்சி பணத்தை ஈர்த்து
கடனை தீர்க்கும் வழிமுறைகள்
ஆனந்தம் வணக்கம்,
உங்களுக்கு கடன் இருக்கிறதா அதில் இருந்து வெளிவர
வேண்டுமா ?
பண பிரச்சனையை சரிசெய்ய வேண்டுமா ?
தொழில் கடனிலிருந்து வெளிவர வேண்டுமா ?
வாழ்வில் மிக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டுமா ?
குடும்பத்தில் அமைதியையும் ஆனந்தமும் வேண்டுமா ?
ஆம் என்றால்
பல நபர்களின் வாழ்க்கையை மாற்றிய பயிற்ச்சி….
வெற்றிகரமான பயிற்ச்சி… இப்போது உங்கள் ஊரில்..
வாருங்கள் செல்வந்தர் ஆகலாம்.
டாக்டர் ஸ்டார் ஆனந்த் ராம் என்று எல்லோராலும்
பரவலாக அழைக்கப்படும் ஆனந்த ராமகிருஷ்ணன்,
அக்ஷயம் டிவைன் சென்டர் என்று அழைக்கப்படும்
புகழ்பெற்ற ஆன்மீக மையத்தை நடத்தி வருகிறார்.
சிறு வயதிலேயே பல்வேறு இன்னல்களை சந்தித்த
இவர் தடைகளை தகர்த்தெரிந்து தற்போது பல்வேறு
மக்களின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி உள்ளார்
ஆன்மிகத்தை அறிவியல் பூர்வமாக வழிநடத்தி
வாழ்வில் உள்ள பிரச்னைகளுக்கு எளிய முறையில்
வழிநடத்துவது இவரின் தனித்துவம்.
ஆரம்ப வாழ்க்கை
சிறுவயது முதலே பேச்சு குறைபாட்டுடன் இருந்த
இவர், அதிலிருந்து மீண்டுவர பல்வேறு முயற்சிகளை
மேற்கொண்டார். பள்ளிப் பருவத்தின் போது பேச்சு
போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அவற்றில்வெற்றியும் கண்டு தனது பேச்சாற்றலை நன்கு
வளர்த்துக் கொண்டார். புத்தங்கள் தொடர்ந்து படித்து
தன்னை அறிய செயல்பட்டார்
கல்வி
கோவை அருகே ஒண்டிப்புதூரில் உள்ள அரசு
பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்தார். பின்னர்
இயந்திரவியல் துறையில் பட்டம் பெற்றார். வணிக
நிர்வாகத்தில் முதுநிலை பட்டமும் பெற்றார்.
பொறியியல் துறையில் விருப்பம் இன்மையால்
விற்பனை துறையில் சேர்ந்தார். சாந்தி என்னும்
நிறுவனத்தின் முதல் மாத ஊதியமாக 850க்கு சேர்ந்தார்.
ஆன்மீகம்
பின்னர் வட இந்தியா சென்று பல்வேறு மொழி
மற்றும் ஆன்மிக ரகசியங்களையும் கலாச்சாரங்களையும்
கற்று தேர்ந்தார். ஆன்மீக அலைவரிசை தன்னுள்
இருப்பதை உணர்ந்த இவர், அனுபவத்தையும்
முன்னோர்கள் ரகசியங்களையும் பயன்படுத்தி,
எண்ணங்களையும் ஆழ் மனதையும் ஒருங்கிணைத்து,
அக்ஷயம் டிவைன் சென்டர் எனும் ஆன்மீக பயிற்சி
மையத்தை நிறுவினார்.
அக்ஷயம் டிவைன் சென்டர்
அக்ஷயம் டிவைன் சென்டர் மூலமாக உலகமெங்கும்
உள்ள தமிழர்களுக்கு தன்னம்பிக்கையும் பணத்தை
ஈர்க்கக்கூடிய ரகசியத்தையும் வாழ்வில் வெற்றி
அடைய கூடிய சூத்திரங்களையும் ஆன்மீகம் மற்றும்
அறிவியல் ரீதியாக ஒரு நாள் பயிற்சி வகுப்பு, தனிநபர்
ஆலோசனைகளாகவும் புத்தகம் மற்றும் இணைய
ஊடகங்கள் வழியாகவும் போதித்து அவர்களை
வறுமையிலிருந்து வெற்றி பெறச் செய்துள்ளார்.
சாதனைகள்
இவரின் போதனைகளால் பல்வேறு மக்கள்
தற்கொலை முயற்சியில் இருந்து மீண்டுள்ளனர். ,
சிங்கப்பூர் , மலேசியா , துபாய் , பாரிஸ் , இலங்கை
ஜெர்மனி மற்றும் இந்தோனேசியா போன்றநாடுகளில்
பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார். தன்னையறியும்
கலை, பணவளக் கலை, வியாபார வசியக்கலை
மற்றும் ஆனந்த ரகசியம் போன்றவற்றிற்கான பயிற்சி
வகுப்புகளை கடந்த எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் மேற்கொண்டு வருகிறார்.
One yes தொலைக்காட்சியில் இவரின் குபேர
கடாக்ஷம் என்னும் நிகழ்ச்சியும், கேப்டன்
தொலைக்காட்சியில் தினமும் காலை 7.45 மணிக்கு
செல்வப் பரிகாரங்களும் பலன்களும் என்னும்
நிகழ்ச்சியும் தற்பொழுது ஒளிப்பரப்படுகிறது.
குறிக்கோள்கள்
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் நபர்களுக்கு
நம்பிக்கை மற்றும் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தக்
கூடிய பயிற்சி வகுப்புகளை மேற்கொள்ள வேண்டும்
என்ற உயரிய எண்ணத்தைக் குறிக்கோளாகக்
கொண்டுள்ளார். பத்தாயிரம் நல்ல குடும்பங்களையும்
ஆயிரம் இலட்சாதிபதிகளையும் நூறு
கோடிஸ்வரர்களையும் உருவாக்க வேண்டும் என்னும்
நோக்கத்துடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
நமது முன்னோர்கள் மற்றும் சித்தர்கள் சொன்ன
ஆன்மிக ரகசியங்களை தற்கால சூழலுக்கு தகுந்தபடி
வழிநடத்தி அனைவருக்கும் அன்பும் ஆரோக்கியமும்
சகல ஐஸ்வர்யங்களையும் நிறைந்த வாழ்வை
ஏற்படுத்த முயற்சி செய்வது 20க்கும் மேற்பட்ட
புத்தகங்களையும் 10க்கும் மேற்பட்ட ஒலி
நாடாக்களையும் வெளியிட்டுள்ளார். கோவை
தலைமை அலுவலகத்துடனும், திருவண்ணாமலை ,
சிங்கப்பூர், மலேஷியா மற்றும் இலங்கையில்
கிளைகளுடனும் உலகெங்கும் ஆன்மீகத்தை
போதித்து வருகிறார்.

இவரின் வழிமுறைகளை கற்க தொடர்பு கொள்ள
கீழ்கண்ட webisteல் மற்றும் யூடூபில்
Dr.staranandram பெயரில் நீங்கள் காணலாம்
தொலைபேசி மற்றும்
whts upல் தொடர்பு கொள்ள
99769 24786,96989 99786,
97900 44225

Website: www.drstaranandram.com